அமெரிக்காவில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்து: அறுவர் பலி!
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஹட்சன் ஆற்றில் ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து நொறுங்கியதில் 3 குழந்தைகள் உட்பட ஆறுவர் பலியாகியுள்ளனர்.
அமெரிக்க நேரப்படி வியாழக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் சுற்றுலா ஹெலிகாப்டர் ஒன்று பறந்து கொண்டிருந்தது....
காசாவில் பெரும்பகுதியை கைப்பற்றியது இஸ்ரேல்!
பாலஸ்தீனத்தில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் இராணுவம், காசாவில் மிகப்பெரிய பகுதிகளை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்டதாக அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த 2023ல் இஸ்ரேல் மீது பாலஸ்தீன ஆதரவு...
ரஷ்ய வெற்றி தின விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு!
எதிர்வரும் மே 9 ஆம் திகதி நடைபெறவுள்ள ரஷ்ய வெற்றி தின விழாவில் பங்கேற்குமாறு இந்திய பிரதமர் மோடிக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அழைப்பு விடுத்துள்ளார்.
1941 ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற...
அமெரிக்காவின் வரி விதிப்பு 90 நாட்களுக்கு நிறுத்தம்!
அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்புக்கு பதிலடி கொடுத்த சீனாவை தவிர்த்து, 75 இற்கு மேற்பட்ட நாடுகளுக்கு உயர்த்தப்பட்ட வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தார்.
அமெரிக்க...
தண்டவாளத்தில் படுத்து ரீல்ஸ் எடுத்தவர் கைது: இந்தியாவில் சம்பவம்
ரயில் தண்டவாளத்தில் படுத்து ரயில் வரும்போது செல்போனில் ரீல்ஸ் எடுத்தவர் கைது செய்யப்பட்டார்.
உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டம் ஹசன்கஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் சவுராசியா என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் செல்போனில் ரீல்ஸ்...
தென்கொரியாவில் ஜனாதிபதி தேர்தலுக்கு நாள் நிர்ணயம்!
தென்கொரியாவில் எதிர்வரும் ஜுன் 03 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்கொரியாவில் இராணுவ அவசர நிலை செயல்படுத்தியதற்காக முன்னாள் ஜனாதிபதி யூன் சுக்-இயோலைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன.
இதனையடுத்து...
சீனாமீது 104 சதவீத வரி! வாஷிங்டன்மீது பீஜிங் பாய்ச்சல்!
" சீனப் பொருட்களுக்கு 104 சதவீத வரி என்ற அமெரிக்காவின் அறிவிப்பு, ஒருதலைப்பட்சமானது." - என சீன தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் யூ ஜிங் தெரிவித்தார்.
அமெரிக்க ஜனாதிபதி பொறுப்பேற்ற டிரம்ப், கடந்த ஏப்ரல்...
அமெரிக்க நிறுவனங்களில் பணியாற்றும் 3 லட்சம் இந்திய மாணவர்களை வெளியேற்ற திட்டம்
அமெரிக்க நிறுவனங்களில் பணியாற்றும் சுமார் 3 லட்சம் இந்திய மாணவர்களை வெளியேற்ற அந்த நாட்டு அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்காக அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய சட்டமூலம் முன்வைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் சுமார் 11 லட்சம் வெளிநாட்டு...
ட்ரம்பின் வரி மிரட்டல்களுக்கு அஞ்சப்போவதில்லை: சீனா பதிலடி!
அமெரிக்காமீது சீனா விதித்த 34 சதவீத வரியை திரும்பப் பெறாவிட்டால் 50 சதவீத கூடுதல் வரி சீனா மீது விதிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் அமெரிக்கா தவறு...
ஈரானுடன் நேரடி பேச்சு: ட்ரம்ப் அறிவிப்பு!
ஈரானுடன் நேரடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம். எதிர்வரும் சனிக்கிழமை ஈரானுடன் மிகப்பெரிய உயர்மட்ட சந்திப்பு நடைபெறும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.
கடந்த 2023ல் இஸ்ரேல் மீது பாலஸ்தீன அமைப்பான ஹமாஸ் தாக்குதல்...