மக்கள் கூட்டத்துக்குள் புகுந்த கார்: 10 பேர் பலி: அமெரிக்காவில் பயங்கரம்!
அமெரிக்காவின் நியூ ஓர்லேன்ஸ் நகரில் புத்தாண்டு கொண்டாட்ட கூட்டத்துக்குள் அதிவேகமாக கார் புகுந்து ஏற்பட்ட விபத்தில் சிக்கி 10 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 35 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் உள்ள...
திருப்பதி காணிக்கையில் நூறு கோடி ரூபா மோசடி
திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய பணத்தில் சுமார் நூறு கோடி ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளதாக ஆந்திர மாநில முதலமைச்சரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
காணிக்கையாக வழங்கப்பட்ட பல நாடுகளின் நாணயங்கள் இங்கிருந்து திருடப்பட்டுள்ளதாகவும் அந்த...
உலகின் அதிவேக ரயிலை அறிமுகம் செய்தது சீனா: மணிக்கு 450 கி.மீ. பயணித்து சாதனை
மணிக்கு 450 கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்கும் வகையிலான உலகின் அதிவேக ரயிலை சீனா அறிமுகம் செய்துள்ளது.
இந்த வகை ரயில்களுக்கு மேம்படுத்தப்பட்ட ‘சிஆர்450’ புல்லட் ரயில் என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த புல்லட் ரயிலானது நவீன...
2024-ல் நடந்த 10 பேரிடர் சம்பவங்களில் 2 ஆயிரம் பேர் உயிரிழப்பு
2024 ஆம் ஆண்டில் உலகில் நடந்த 10 பேரிடர் சம்பவங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோபர் உயிரிழந்துள்ளனர். மேலும், 288 பில்லியன் அமெரிக்க டொலர் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவை தளமாகக் கொண்டியங்கும் கிறிஸ்டியன் எய்ட்...
எத்தியோப்பியாவில் ஆற்றில் கவிழ்ந்த ட்ரக் : 71 பேர் உயிரிழப்பு
எத்தியோப்பியாவின் போனா(Bona) மாவட்டத்தில் பயணிகளை ஏற்றிச்சென்ற ட்ரக் வாகனமொன்று ஆற்றில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 71 பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 68 ஆண்களும் 3 பெண்களும் உள்ளடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் 5 பேரின்...
தென்கொரிய விமான விபத்து: விரிவான ஆய்வுக்கு உத்தரவு!
தென்கொரியாவில் விமானம் விபத்துக்குள்ளாகி 179 பேர் உயிரிழந்த நிலையில், விமான போக்குவரத்து அமைப்பின் பாதுகாப்பு தரத்தை முழு வீச்சுல் ஆய்வு செய்யும்படி தற்காலிக ஜனாதிபதி சோய் சாங் மாக் உத்தரவிட்டுள்ளார்.
விபத்துக்குள்ளான விமானத்தினை மீட்கும்...
ஆப்கானிஸ்தானில் வீடுகளில் பெண்கள் புழங்கும் இடங்களில் ஜன்னல் வைக்க தடை!
ஆப்கானிஸ்தானில் வீடுகளில் பெண்கள் புழங்கும் இடங்களில் ஜன்னல் வைக்க தலிபான் தடை!
ஆப்கானிஸ்தானில் பெண்கள் பயன்படுத்தும் இடங்களில் உள்ள ஜன்னல்களை அடைப்பதற்கு தலிபான்கள் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
புதிதாக கட்டப்படும் வீடுகளில் பெண்கள் அதிகம் பயன்படுத்தும் இடங்களில்...
கனடாவில் தரையிறங்கும்போது விமானத்தில் பற்றிய தீ: 80 பயணிகள் உயிர் தப்பினர்!
80 பயணிகளுடன் தரையிறங்கிய விமானத்தில் திடீரென தீ பற்றிய சம்பவம் கனடாவில் இடம்பெற்றுள்ளது.
கனடாவின் ஹாலிபேக்ஸ் விமானநிலையத்தில் 'ஏர் கனடா' நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் சுமார் 80 பயணிகளுடன் தரையிறங்கியது.
இவ்வாறு விமானம் தரையிறங்கும்போது அதன்...
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் காலமானார்!
அமெரிக்காவின் 39வது ஜனாதிபதியாக பதவி வகித்த ஜிம்மி கார்ட்டர், தனது 100 ஆவது வயதில் காலமானார்.
இவர் 1977 முதல் 1981ஆம் ஆண்டு வரை அமெரிக்காவின் ஜனாதிபதியாக செயல்பட்டார்.
இந்நிலையில், வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவால்...
தென்கொரிய விமான விபத்தில் நூற்றுக்கு மேற்பட்டோர் பலி
தென்கொரிய விமான விபத்தில் 179 பேர் பலியாகியுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து 175 பயணிகள், 6 விமான ஊழியர்கள் என மொத்தம் 181 பேருடன் தென்கொரியாவின் முவான் நகருக்கு...