இந்தியா, கனடாவுக்கிடையில் மீண்டும் இராஜதந்திர மோதல்!

0
இந்தியா தவறு செய்துவிட்டது என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். இது இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசலை அதிகரித்துள்ளது. இந்தியாவில் சீக்கியர்களுக்கு தனி நாடு வேண்டும் எனக் கோரி...

பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு – அமெரிக்க பேராசிரியர்கள் மூவருக்கு பகிர்ந்தளிப்பு

0
பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு, அமெரிக்காவில் பணிபுரியும் மூன்று பேராசிரியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தி ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சைன்சஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆல்பிரட் நோபலின் நினைவாக ஆண்டுதோறும் வழங்கப்படும் பொருளாதார அறிவியலுக்கான...

ஈரான்மீது இஸ்ரேல் சைபர்போர் தொடுப்பு!

0
இஸ்ரேல் உளவுத் துறையின் சைபர் தாக்குதலால் ஈரான் அரசின் செயல்பாடுகள் முடங்கிப் போயின. குறிப்பாக ஈரானின் அணுசக்தி தளங்கள் மீதும் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டு ரகசியங்கள் திருடப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலஸ்தீனத்தின் காசா பகுதியை...

மீண்டும் மிரட்டுகிறது ஈரான்

0
மத்திய கிழக்கில் நிலவிவரும் பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில் வளைகுடா அரபு நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. இஸ்ரேல் - காஸா இடையேயான போரில், ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்புகள் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல்...

50 வருடங்களுக்கு பிறகு சஹாரா பாலைவனத்தில் வெள்ளம்!

0
சஹாரா பாலைவனத்தில் மழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் சஹாரா பாலைவனப் பகுதியில் வெள்ளம் ஏற்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. ஆப்பிரிக்க கண்டத்தில் மொராக்கோவின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள சஹாரா பாலைவனம்...

பாகிஸ்தான் சுரங்க பணியாளர் 20 பேர் சுட்டுக் கொலை

0
தென்மேற்கு பாகிஸ்தானின் பலுகிஸ்தான் மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கம் ஒன்றில் துப்பாக்கிதாரிகளால் 20 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். நிலக்கரி சுரங்கப் பணியாளர்களின் தங்குமிடத்திற்குள் நேற்றுக் காலை நுழைந்த தாக்குதல்தாரிகள் பணியாளர்களை சுற்றிவளைத்து சூடு நடத்தியுள்ளனர். டுக்கி...

அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு

0
ஜப்பானிய அமைப்பான நிஹோன் ஹிடாங்க்யோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைப்பவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அந்த...

லெபனானில் குண்டு மழை பொழிந்த இஸ்ரேல்! 22 பேர் பலி!!

0
லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் மத்திய பகுதிகளில் இஸ்ரேல் வான்வழி தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பின் டாப் தலைவர்களை குறிவைத்து இந்த தாக்குதலை இஸ்ரேல் படைகள் முன்னெடுத்துள்ளன. இஸ்ரேலின் வான்வழி தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேல்...

டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா காலமானார்

0
டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா(86) உடல் நலக் குறைவால் காலமானார். மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ரத்தன் டாடாவின் உயிர் பிரிந்தது. அடிக்கடி ரத்த அழுத்தம் அதிகரிப்பதும், குறைவதுமாக இருப்பது அவரது...

அணு ஆயுதத்தை பயன்படுத்த தயங்க மாட்டோம்!

0
அமெரிக்கா மற்றும் தென் கொரியாவுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்த தயங்க மாட்டோம் என்று வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார். சர்வதேச அளவில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,...

பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்

0
தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகராக இருந்த கோட்டா சீனிவாச ராவ் காலமானார். அவருக்கு வயது 83. தமிழில் 2003-ம் ஆண்டு வெளியான ‘சாமி’ படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் கோட்டா சீனிவாச ராவ். தொடர்ந்து...

‘வடசென்னை’ உலகில் சிம்பு; தனுஷ் கிரீன் சிக்னல்!

0
‘வாடிவாசல்’ படம் தாமதமாவதால், சிம்பு நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் வெற்றிமாறன். இப்படம் ‘வடசென்னை’ உலகில் நடப்பதால், தனுஷ் ரூ.20 கோடி கேட்டிருக்கிறார் என்று செய்திகள் பரவின. மேலும், இதனால் தனுஷ் - வெற்றிமாறன்...

“என் நெஞ்சில் குடியிருக்கும்…”- ‘ஜனநாயகன்’ முதல் க்ளிம்ப்ஸ் எப்படி?

0
விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் முதல் க்ளிம்ப்ஸை படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய் நடிப்பில் உருவாகி வரும் கடைசி படம் ‘ஜனநாயகன்’. இதில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றது. இன்று (ஜூன் 22) விஜய்...

உயிரே… உறவே… தமிழே… நன்றி!

0
“எனக்கு உறுதுணையாக இருந்த தமிழகத்துக்கே நன்றி சொல்ல வேண்டும். நான் மேடையில் பேசும்போது, ‘உயிரே... உறவே... தமிழே...’ என்று சொன்னதற்கான அர்த்தத்தை முழுமையாக உணர்கிறேன்” என நடிகர் கமல்ஹாசன் நெகிழ்ச்சியுடன் பேசினார். மணிரத்னம் இயக்கத்தில்...