மத்திய கிழக்கில் போர் விமானங்களை குவித்த அமெரிக்கா!

0
மத்திய கிழக்கில் எஃப்-35, எஃப்-22 ரக போர் விமானங்களை குவித்து ஈரானுக்கு அமெரிக்கா மிரட்டல் விடுத்துள்ளது. ஈரான் தனது அணுசக்தி மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைத் திட்டங்களைக் கைவிடக் கோரி வாஷிங்டன்...

அணுசக்தி பேச்சும், இராணுவ அழுத்தமும்!

0
ஈரான் தனது அணுசக்தி திட்டங்கள் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் அதே வேளையில், சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் நீரிணையை தற்காலிகமாக மூடி தனது வலிமையை வெளிப்படுத்தியுள்ளது. இந்த மூலோபாய நடவடிக்கை ஒருபுறம்...

பங்களாதேஷின் தாரிக் ரஹ்மான் பிரதமராக பதவியேற்பு!

0
பங்களாதேஷ் தேசியவாத கட்சியின் தலைவரான தாரிக் ரஹ்மான், அந்நாட்டின் பிரதமராக இன்று பதவியேற்றார். ஜனாதிபதி முகம்மது ஷகாபுதின் அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பங்களாதேஷ் நாடாளுமன்றத்துக்கு கடந்த 12-ம் திகதிநடைபெற்ற பொதுத் தேர்தலில்...

நியூசிலாந்து அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி!

0
T20 World Cup தொடரின் 31வது லீக் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்தது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில்கனடா மற்றும் நியூசிலாந்து அணிகள்...

எதிர்க்கட்சி தலைவரின் மரணம்: ஐரோப்பிய நாடுகளின் குற்றச்சாட்டை நிராகரித்தது ரஷ்யா

0
மறைந்த ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி, தென் அமெரிக்காவில் காணப்படும் ஒரு வகை நச்சுத் தவளைகளின் விஷத்தைப் பயன்படுத்தி கொலை செய்யப்பட்டதாக பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட 5 ஐரோப்பிய நாடுகள் முன்வைத்துள்ள...

ஆப்கானிஸ்தான் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றி!

0
டி -20 உலகக்கிண்ணத் தொடரில் இன்று (16) நடைபெற்ற 28ஆவது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி, ஐக்கிய அரபு அமீரகம் அணியை ஐந்து விக்கெட்டுகளால் வீழ்த்தி பரபரப்பான வெற்றியை பதிவு செய்துள்ளது. D குழுவில்...

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் விஷம் வைத்தே கொலை: 5 ஐரோப்பிய நாடுகள் உறுதி!

0
ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி விஷம் வைத்து கொல்லப்பட்டார் என்பதை பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்வீடன் மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட ஐந்து ஐரோப்பிய நாடுகள் உறுதி செய்துள்ளன. இந்த நாடுகளை சேர்ந்த வெளியுறவத்துறை...

இன்றைய ஆட்டங்கள்!

0
ஐ.சி.சி. ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று 3 முக்கிய லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளன. கொழும்பில் Colombo (SSC) மைதானத்தி காலை 11 மணிக்கு தொடங்கும் போட்டியில் அயர்லாந்து மற்றும்...

பங்களாதேஷில் ஆட்சியை பிடித்தது பி.என்.பி. கட்சி: யார் இந்த தாரிக் ரஹ்மான்?

0
வங்கதேசத்தின் ‘டார்க் பிரின்ஸ்’ என்றழைக்கப்படும் தாரிக் ரஹ்மான், 17 ஆண்டுகள் தலைமறைவுக்குப் பிறகு நாடு திரும்பியவுடன் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளார். வங்கதேசத்தின் 13-ஆவது நாடாளுமன்றத் தோ்தலில் முன்னாள் பிரதமா் கலீதா ஜியாவின் மகன் தாரிக்...

ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது சிம்பாப்வே: 23 ஓட்டங்களால் வெற்றி!

0
T20 உலகக்கிண்ண தொடரில் இன்று நடைபெற்ற பரபரப்பான லீக் ஆட்டத்தில், கிரிக்கெட் உலகின் வல்லமைமிக்க அணியான ஆஸ்திரேலியாவை சிம்பாப்வே அணி அதிரடியாக வீழ்த்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற இந்த...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி காலமானார்

0
பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி இன்று காலமானார். அவருக்கு வயது 94. செளகார் ஜானகி வயோதிகம் சார்ந்த உடல்நல பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று...