பப்புவா நியூ கினியாவில் மண்சரிவு: 100 பேர் பலி!
தெற்கு பசுபிக் தீவான பப்புவா நியூ கினியாவில் இன்று (24) ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
பப்புவா நியூ கினியாவின் வடமேற்கு பகுதியில் உள்ள எங்கா (Enga) மாகாணத்தின்...
ஈரான் ஜனாதிபதி பயணித்த விமானம்மீது தாக்குதலா? வெளியானது விசாரணை அறிக்கை
ஈரான் ஜனாதிபதி பயணித்த ஹெலிகாப்டர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என ஈரான் அரசு தெரிவித்துள்ளது.
ஈரான் ஜனாதிபதி இப்ராகிம் ரைசி(வயது 63) கடந்த 19-ஆம் திகதி அஜர்பைஜான் நாட்டில் அணை...
கண்ணீர் குளமானது ஈரான்: பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு அஞ்சலி
ஹெலிகாப்டர் விபத்தில் ஜனாதிபதி மற்றும் வெளியுறவு அமைச்சர் உட்பட 9 பேர் பலியான சம்பவம் ஒட்டுமொத்த ஈரானையும் சோகத்தில் ஆழ்த்தி இருந்த நிலையில், இவர்களுக்கான இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று அஞ்சலி...
பாலஸ்தீனத்துக்கு மூன்று நாடுகள் அங்கீகாரம்: தூதுவர்களை மீள பெற்றது இஸ்ரேல்
அயர்லாந்து, ஸ்பெயின் மற்றும் நோர்வே ஆகிய நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளன.
ஸ்பெயின் மற்றும் நோர்வேயுடன் இணைந்து, கூட்டாக இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக அயர்லாந்து பிரதமர் சைமன் ஹரிஸ் (Simon Harris) குறிப்பிட்டுள்ளார்.
இது...
ஈரான் ஜனாதிபதியின் ஜனாஸா இன்று நல்லடக்கம்
ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த இப்ரஹிம் ரைசியின் ஜனாஸா அவரது சொந்த இடமான மஷாட்டில் இன்று நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் 63 வயதான வெளி விவகார அமைச்சர் உள்ளிட்ட...
ஈரானில் ஐந்து நாள் துக்கம் அனுஷ்டிப்பு
ஈரானில் ஐந்து நாள்கள் துக்கம் அனுசரிக்கப்பட்டவுள்ளதாக அந்நாட்டின் ஆன்மீகத் தலைவர் அலி காமெனியின் தெரிவித்துள்ளார்.
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் வெளிவிவகார அமைச்சர் அமீர் அப்துல்லாஹி உள்ளிட்ட குழுவினரின் மரணம் தொடர்பான விசேட...
விமான விபத்தில் ஈரான் ஜனாதிபதி உயிரிழப்பு
ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் ஜனாதிபதி இப்ராகிம் ரைசி உயிரிழந்துவிட்டார் என்று ஈரான் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி நேற்று அசர்பைஜான் சென்றார். அசர்பைஜானில் புதிதாக கட்டப்பட்ட அணை திறப்பு விழாற்காக...
விமானம் விபத்துக்குள்ளான இடம் கண்டுபிடிப்பு: ஈரான் ஜனாதிபதியின் நிலை என்ன?
ஈரான் ஜனாதிபதி பயணித்த ஹெலிகாப்டர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரான் ஜனாதிபதி இப்ராகிம் ரைசி நேற்று அசர்பைஜான் சென்றார். அசர்பைஜானில் புதிதாக கட்டப்பட்ட அணை திறப்பு விழாற்காக இப்ராகிம் ரைசி சென்றார்.
அசர்பைஜான் ஜனாதிபதி இல்ஹாம்...
ஈரான் ஜனாதிபதி பயணித்த விமானம் விபத்துக்குள்ளானது ஏன்?
மோசமான வானிலை காரணமாகவே ஈரான் ஜனாதிபதி பயணித்த விமானம் விபத்துக்குள்ளானதாக ஈரான் தெரிவித்துள்ளது. எனினும், விமானத்தில் பயணித்தவர்களுக்கு என்ன நடந்தது உள்ளிட்ட விவரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, அண்டை...
காசாவில் தற்காலிக துறைமுகம்: முதலாவது உதவி கப்பல் வருகை
காசா கடற்கரையில் அமெரிக்கா அமைத்திருக்கும் தற்காலிக துறைமுகத்திற்கு முதலாவது உதவி கப்பல் வந்திருப்பதாக அமெரிக்க இராணுவம் குறிப்பிட்டுள்ளது.
இந்த உதவிக் கப்பல் கரையை நோக்கி நகர்ந்ததாக அமெரிக்க மத்திய கட்டளையகம் எக்ஸ் சமூகதளத்தில் உறுதி...