பாலஸ்தீன ஆதரவு போராட்டம்: அமெரிக்காவில் 2 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கைது!
அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள் தொடர்பில் இதுவரை 2 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களிலும் இப்போராட்டம் தொடர்கின்றது.
காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கு...
என்னை கொலை செய்ய பாகிஸ்தான் இராணுவம் சதி
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் பல்வேறு ஊழல் வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் இம்ரான்கான் சிறையில் இருந்தபடி இங்கிலாந்து பத்திரிகையில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது:-
எனக்கு எதிராக...
வளைகாப்புக்காக ஊருக்கு சென்ற கர்ப்பிணி பெண் ரயிலில் இருந்து விழுந்து பலி: தமிழகத்தில் சோகம்!
தமிழகம், கடலூர்,சென்னையில் நேற்று பயணிகளை ஏற்றிக்கொண்டு கொல்லத்துக்கு எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. இந்த ரயில் உளுந்தூர்பேட்டைக்கும், விருத்தாசலத்துக்கும் இடையே வந்தபோது, 7 மாத கர்ப்பிணி பெண் தவறி கீழே விழுந்தார்.
இதை பார்த்து அதிர்ச்சி...
இஸ்ரேலுடனான தூதரக உறவுகளை துண்டித்தது கொலம்பியா
காசாவில் ஹமாஸுக்கு எதிரான போருக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள கொலம்பிய அதிபர் குஸ்டாவோ பெட்ரோ, இஸ்ரேலுக்கு எதிரான அனைத்து தூதரக உறவுகளையும் முறித்துக் கொள்வதாக அறிவித்துள்ளார்.
பல நாடுகளும் இஸ்ரேல் நடவடிக்கைகளை விமர்சிக்கத் தொடங்கியுள்ளன ....
சீனாவில் அதிவேக நெடுஞ்சாலை இடிந்து விழுந்ததில் 36 பேர் பலி
தெற்கு சீனாவில் கனமழை காரணமாக நெடுஞ்சாலை இடிந்து விழுந்ததில், வாகனங்கள் அதில் கவிழ்ந்து 36 பேர் உயிரிழந்தனர்.
தெற்கு சீனாவின் குவாங்டாங் மாகாணத்தின் சில பகுதிகளில் கடந்த 2 வாரங்களாக கனமழை பெய்து வருகிறது....
எரிமலை வெடிப்பு: இந்தோனேசியாவில் சர்வதேச விமான நிலையங்கள் மூடல்
இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி மாகாணத்தில் உள்ள ருயாங் தீவில் உள்ள எரிமலை ஒன்று கடந்த மாதம் கரும்புகையை கக்கியபடி வெடித்து சிதற தொடங்கியது. பின்னர் அது அமைதியான நிலையில் கடந்த சில நாட்களாக...
கனடா பிரதமர் பங்கேற்ற நிகழ்வில் காலிஸ்தான் முழக்கம்; இந்தியா கடும் கண்டனம்
கனடா பிரதமர் பங்கேற்ற பொதுநிகழ்ச்சியில், காலிஸ்தான் ஆதரவு முழக்கங்கள் எழுப்பப்பட்டது குறித்து இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அந்நாட்டு துணை தூதரை நேரில் அழைத்து இந்தியா தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது.
கனடா நாட்டின்...
பூனையின் செயலால் சீனாவில் பற்றி எரிந்த வீடு
தென்மேற்கு சீனாவில் உள்ள சிச்சுவான் மாகாணத்தில் உள்ள ஒரு வீட்டில் கடந்த 4 ஆம் திகதி திடீரென தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்த தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று போராடி...
அதிக வயதில் அழகி பட்டம் வென்ற முதல் பெண்மணி
ஆர்ஜென்டினாவைச் சேர்ந்த அலெஜான்ட்ரா மரிசா ரோட்ரிக்ஸ் என்ற பெண் தனது 60-வது வயதில் 'மிஸ் யுனிவர்ஸ் பியூனஸ் அயர்ஸ்' பட்டம் வென்றுள்ளார். அர்ஜென்டினாவில் உள்ள ஒரு மாகாணம்தான் பியூனஸ் அயர்ஸ். இந்த மாகாணத்துக்கான...
ஆஸ்திரேலியாவில் கூட்டம் கூட்டமாக கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்
ஆஸ்திரேலியாவின் டன்ஸ்பாராக்கில் உள்ள கடற்கரையில் நேற்று திடீரென கூட்டம் கூட்டமாக அரிய வகை திமிங்கலங்கள் கரை ஒதுங்கின. சுமார் 160க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கலங்கள் கரை ஒதுங்கிய நிலையில், அவற்றில் பல உயிருக்கு...