ஆஸ்திரேலியாவில் கூட்டம் கூட்டமாக கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்
ஆஸ்திரேலியாவின் டன்ஸ்பாராக்கில் உள்ள கடற்கரையில் நேற்று திடீரென கூட்டம் கூட்டமாக அரிய வகை திமிங்கலங்கள் கரை ஒதுங்கின. சுமார் 160க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கலங்கள் கரை ஒதுங்கிய நிலையில், அவற்றில் பல உயிருக்கு...
உலகில் மிக வேகமாக வெப்பமடையும் கண்டமாக மாறும் ஐரோப்பா
உலகிலேயே ஐரோப்பா மிக வேகமாக வெப்பமடையும் கண்டமாக மாறிவருவதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது. ஐரோப்பிய கண்டத்தின் வெப்பம் சர்வதேச சராசரியைவிட இரண்டு மடங்கு வேகமாக அதிகரித்துவருவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறிகின்றனர். இது மனிதர்களின் உடல்நலன்,...
இஸ்ரேல் இராணுவத்தின் உளவு பிரிவு தலைவர் இராஜினாமா!
இஸ்ரேல் இராணுவத்தின் உளவு பிரிவு தலைவரான அஹ்ரோன் ஹலிவா தனது பதவியை திடீரெனெ இராஜினாமா செய்துள்ளார்.
காஸாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் கடந்த அக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர...
இஸ்ரேல் தாக்குதலில் கர்ப்பிணி பெண் உட்பட 22 பேர் பலி: காசாவில் தொடரும் பேரவலம்!
காஸாவின் ரபா நகரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கர்ப்பிணி பெண்ணொருவர் உயிரிழந்த நிலையில், அறுவை சிகிச்சைமூலம் அவரது குழந்தை வெளியில் எடுக்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாலஸ்தீனத்தின் காஸா முனை மீது இஸ்ரேல்...
கென்யா விமான விபத்தில் இராணுவ தளபதி உட்பட 10 பேர் பலி!
ஆபிரிக்க நாடான கென்யாவில் நடுவானில் இராணுவ விமானம் வெடித்து சிதறியதில் இராணுவ தளபதி உட்பட 10 படையினர் பலியாகியுள்ளனர்.
ஆப்பிரிக்க நாடான கென்யாவின் வடமேற்கு பகுதியில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல்...
இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்குமா ஈரான்?
இஸ்ரேலுக்கு உடனடியாக பதிலடி தரும் திட்டம் இப்போதைக்கு இல்லை என்று ஈரான் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக பெயர் வெளியிட விரும்பாத ஈரான் பாதுகாப்புப் படை வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர், வெளிநாட்டு ஊடகங்களுக்கு...
பாலஸ்தீனத்தை ஐ.நா. அங்கீகரிக்கும் தீர்மானத்தை தோற்கடித்தது அமெரிக்கா
ஐ.நா. பொதுச்சபையில் பாலஸ்தீனத்தை முழு உறுப்பினராக அனுமதிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை வீட்டோ அதிகாரம்மூலம் அமெரிக்கா தோற்கடித்துள்ளது.
இஸ்ரேல்- பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் இடையே போர் நடந்து வருகிறது.
இதில்...
இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் அணு நிலையங்களுக்கு பாதிப்பில்லை…
இஸ்ரேலின் தாக்குதலால் ஈரானின் அணுநிலையங்கள் எவற்றிற்கும் பாதிப்பு ஏற்படவில்லை என சர்வதேச அணுசக்தி முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது.
நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக தெரிவித்துள்ள மேற்படி அமைப்பு, அனைத்து தரப்பினரும் கடும் நிதானத்தையும் பொறுமையையும்...
இறந்தவரை வங்கிக்கு அழைத்துவந்து கடன் பெற முயன்ற பெண்: பிரேசிலில் சம்பவம்
பிரேசிலில் பெண் ஒருவர், இறந்துபோன உறவினர் ஒருவரை, வங்கிக்கு சக்கரநாற்காலியில் அழைத்து வந்து, அவரது பெயரில் கடன்பெற முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடன் வாங்காமல் மனிதன் வாழ முடிவதில்லை. அப்படி, ஒருவகையில்...
இந்திய நாடாளுமன்ற தேர்தல்: வாக்களிப்பு ஆரம்பம்!
இந்திய நாடாளுமன்ற தேர்தலுக்கான முதல்கட்ட வாக்கு பதிவு தற்போது நடைபெற்றுவருகின்றது. ஜூன் முதலாம் திகதிவரை ஏழு கட்டங்களாக வாக்களிப்பு நடைபெறவுள்ளது.
அதன்படி நாடு முழுவதும் முதல் கட்டமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, கேரளா, ராஜஸ்தான்,...