இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் தலைவரின் மகன்மார் பலி!
இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக, இஸ்ரேல் ஹமாஸ் மீது போர் பிரகடனம் செய்து காசா முனை மீது தாக்குதல் நடத்த தொடங்கியது.
கடந்த அக்டோபர் மாதம் 2-வது வாரத்தில் தொடங்கிய இந்த...
படகு கவிழ்ந்து குழந்தைகள் உட்பட 94 பேர் பலி – கிழக்கு ஆபிரிக்க நாட்டில் சோகம்!
கிழக்கு ஆபிரிக்க நாடான மொசாம்பிக்கின் வடகடலோர பகுதியில் படகு கவிழ்ந்ததில் குழந்தைகள் உட்பட 94 பேர் பலியாகியுள்ளனர். சிலர் காணாமல்போயுள்ளனர்.
தொற்று நோய் பரவுகின்றது என்ற புரளியை நம்பி, தொற்று நோயில் இருந்து தம்மை...
உலகின் மிக வயதான மனிதன் 114 வயதில் காலமானார்!
கடந்த 2022 ஆம் ஆண்டில் உலகின்மிகவும் வயதான மனிதர் என்று கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற வெனிசுலா நாட்டைச் சேர்ந்த ஜுவான் விசென்டே பெரெஸ் மோரா ஏப்ரல் 3ஆம் திகதி தனது...
தாய்வான் நிலநடுக்கம்: 9 பேர் பலி – 900 இற்கு மேற்பட்டோர் காயம்!
தாய்வானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளதுடன், 900 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
தாய்வானில் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இன்று (03) காலை 7.4 மெக்னிட்யூட் அளவில் சக்திவாய்ந்த...
தாய்வானில் பாரிய நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
தாய்வானில் 25 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவாகியுள்ளது.
தாய்வான் நாட்டில் ஹூவாலியன் நகரத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 25 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு ஏற்பட்ட...
களியாட்ட விடுதியில் தீ பரவல்: துருக்கியில் 29 பேர் பலி!
துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் இரவுநேர களியாட்ட விடுதியொன்றில் பரவிய தீயில் சிக்கி குறைந்தது 29 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார்.
புனர்நிர்மாணப் பணிகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த போதே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள்...
கச்சத்தீவை மீட்போம் – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சூளுரை
"கச்சத்தீவை மீட்டால் மட்டுமே தமிழக மீனவர்களின் பிரச்சனைகளை தீர்க்க முடியும் என பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் கச்சத்தீவு...
விபசாரத்தில் ஈடுபட்டால் கல்லெறிந்து கொல்லப்படுவார்கள் – தலிபான்கள் எச்சரிக்கை
விபசாரத்தில் ஈடுபடும் பெண்களுக்கு பொது வெளியில் கசையடி மற்றும் கல்லெறிந்து கொல்லும் தண்டனை வழங்கப்படும் என்று தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டில் ஆட்சியை கைப்பற்றிய...
பூமியின் சுழற்சி வேகத்தின் அதிகரிப்பால் நேர மாற்றம்
பூமியில் நேரத்தில் மாற்றம் ஏற்படவுள்ளதாகவும் இதற்கமைய பூமியின் நேரம் நாளொன்றுக்கு ஒரு நொடி வீதம் குறைவடையுமெனவும் விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
பூமி வெப்பமடைவதுடன், துருவப் பனிக்கட்டிகளும் வேகமாக உருகுகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதன் காரணமாக பூமியின்...
பஸ் விபத்தில் 45 பேர் பலி: தென்னாபிரிக்காவில் சோகம்!
தென்னாபிரிக்கா Limpopo மாகாணத்தில் 165 அடி பள்ளத்தில் வீழ்ந்து பஸ்ஸொன்று விபத்துக்குள்ளானதில் 45 பேர் பலியாகியுள்ளார்.
பஸ்ஸில் பயணித்தவர்களில் 8 வயது சிறுமியொருவர் மட்டுமே படுகாயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டு வைத்தியிசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தென்னாப்பிரிக்காவின் வடக்கு...