இஸ்ரேல்மீது ஹமாஸ் மீண்டும் தாக்குதல்

0
இஸ்ரேலின் டெல் அவிவ் மீது நேற்றிரவு ஹமாஸ் அமைப்பு ராக்கெட்களை வீசி தாக்குதல் நடத்திய நிலையில், இஸ்ரேல் இராணுவம் இதற்கு பதிலடி கொடுத்திருக்கிறது. இதில் 35 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டு ஒக்டோபர் 07...

தைவானை சுற்றி சீனாவின் 21 போர் விமானங்கள்!

0
தைவான் சீனாவின் ஒரு அங்கம் என்று அந்நாடு தொடர்ந்து உரிமை கொண்டாடி வரும் நிலையில், தற்போது தைவானை சுற்றி தனது 21 போர் விமானங்கள், 11 கடற்படை கப்பல்களை சீனா நிலை நிறுத்தியுள்ளது. ...

மண்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 670 ஆக உயர்வு

0
பசிபிக் பெருங்கடலின் தென்மேற்கு பகுதியில் ஆஸ்திரேலியாவுக்கு அருகே தீவு நாடு பப்புவா நியூ கினியா. அங்கு நேற்று முன்தினம் கனமழை பெய்தது. இதனால் அங்குள்ள எங்கா மாகாணத்தின் காகோலாம் கிராமத்தில் திடீரென நிலச்சரிவு...

இஸ்ரேலுக்கு அடுத்த அடி: சர்வதேச நீதிமன்றம் அதிரடி

0
தெற்கு காசா நகரான ரபாவில் இராணுவ நடவடிக்கைகளை உடன் நிறுத்துமாறு ஐ.நாவின் உயர்மட்ட நீதிமன்றமான சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த உத்தரவுக்கு இஸ்ரேல் இணங்குவதற்கான சாத்தியம் இல்லை என்றபோதிலும், மேற்படி நீதிமன்ற உத்தரவானது இஸ்ரேலுக்கு...

பப்புவா நியூ கினியாவில் மண்சரிவு: 100 பேர் பலி!

0
தெற்கு பசுபிக் தீவான பப்புவா நியூ கினியாவில் இன்று (24) ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. பப்புவா நியூ கினியாவின் வடமேற்கு பகுதியில் உள்ள எங்கா (Enga) மாகாணத்தின்...

ஈரான் ஜனாதிபதி பயணித்த விமானம்மீது தாக்குதலா? வெளியானது விசாரணை அறிக்கை

0
ஈரான் ஜனாதிபதி பயணித்த ஹெலிகாப்டர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என ஈரான் அரசு தெரிவித்துள்ளது. ஈரான் ஜனாதிபதி இப்ராகிம் ரைசி(வயது 63) கடந்த 19-ஆம் திகதி அஜர்பைஜான் நாட்டில் அணை...

கண்ணீர் குளமானது ஈரான்: பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு அஞ்சலி

0
ஹெலிகாப்டர் விபத்தில் ஜனாதிபதி மற்றும் வெளியுறவு அமைச்சர் உட்பட 9 பேர் பலியான சம்பவம் ஒட்டுமொத்த ஈரானையும் சோகத்தில் ஆழ்த்தி இருந்த நிலையில், இவர்களுக்கான இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று அஞ்சலி...

பாலஸ்தீனத்துக்கு மூன்று நாடுகள் அங்கீகாரம்: தூதுவர்களை மீள பெற்றது இஸ்ரேல்

0
அயர்லாந்து, ஸ்பெயின் மற்றும் ​நோர்வே ஆகிய நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளன. ஸ்பெயின் மற்றும் நோர்வேயுடன் இணைந்து, கூட்டாக இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக அயர்லாந்து பிரதமர் சைமன் ஹரிஸ் (Simon Harris) குறிப்பிட்டுள்ளார். இது...

ஈரான் ஜனாதிபதியின் ஜனாஸா இன்று நல்லடக்கம்

0
ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த இப்ரஹிம் ரைசியின் ஜனாஸா அவரது சொந்த இடமான மஷாட்டில் இன்று நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் 63 வயதான வெளி விவகார அமைச்சர் உள்ளிட்ட...

ஈரானில் ஐந்து நாள் துக்கம் அனுஷ்டிப்பு

0
ஈரானில் ஐந்து நாள்கள் துக்கம் அனுசரிக்கப்பட்டவுள்ளதாக அந்நாட்டின் ஆன்மீகத் தலைவர் அலி காமெனியின் தெரிவித்துள்ளார். ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் வெளிவிவகார அமைச்சர் அமீர் அப்துல்லாஹி உள்ளிட்ட குழுவினரின் மரணம் தொடர்பான விசேட...

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும்: தமிழக முதல்வர் கோரிக்கை!

0
தமிழக அரசு சார்​பில் சென்​னை​யில் நடை​பெற்ற பாராட்டு விழா​வில், இசை​ஞானி இளை​ய​ராஜாவுக்கு ‘பாரத ரத்​னா’ விருது வழங்க வேண்​டும் என்று முதல்​வர் ஸ்டா​லின் வேண்​டு​கோள் விடுத்​தார். கடந்த 1975-ம் ஆண்டு தொடங்​கிய இளையராஜாவின் இசைப்​பயணம்...

நவம்பரில் பிரபுதேவா – வடிவேலு படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

0
பிரபுதேவா – வடிவேலு இணையும் படத்தின் பணிகள் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா – வடிவேலு இருவரும் இணைந்து புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார்கள். இதனை சாம் ரோட்ரிக்ஸ் இயக்கவுள்ளார். கண்ணன் ரவி...

பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் காலமானார்

0
பிரபல நகைச்சுவை நடிகரும், பன்முகக் கலைஞருமான மதன் பாப் காலமானார். அவருக்கு வயது 71. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானவர் மதன் பாப். தமிழில் 150-க்கும் அதிகமான...

தமிழ் சினிமாவை கலக்கிய கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவியின் வாழ்க்கை வரலாறு

0
தமிழ் திரையுலகின் ஆளுமைகளில் குறிப்பிடும்படியான ஒரு சிலரில் 'அபிநய சரஸ்வதி', 'கன்னடத்துப் பைங்கிளி' என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் நடிகை பி சரோஜா தேவி வெள்ளித்திரையில் அழிக்க முடியா தடம் பதித்துச் சென்றவர்....