ரஷ்யா,உக்ரைன் மோதல் மூன்றாம் உலகக் போராக மாறும்: ட்ரம்ப் எச்சரிக்கை!

0
ரஷ்​யா, உக்​ரைன் இடையி​லான மோதல், 3-ம் உலகப் போராக மாறக்​கூடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்​சரிக்கை விடுத்​துள்​ளார். கடந்த 2022-ம் ஆண்டு பெப்ரவரி முதல் ரஷ்​யா, உக்​ரைன் இடையே போர் நடை​பெற்று...

போர் பதற்றத்துக்கு மத்தியில் தாய்லாந்து நாடாளுமன்றம் கலைப்பு?

0
கம்போடியாவுடனான எல்லை பதற்றங்களுக்கு மத்தியில் தாய்லாந்து நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பான கோரிக்கையை மன்னரிடம், தாய்லாந்து பிரதமர் முன்வைத்துள்ளார் என தெரியவருகின்றது. இக்கோரிக்கையை மன்னர் ஏற்கும்பட்சத்தில் முன்கூட்டியே அந்நாட்டில் பொதுத்தேர்தல் நடத்தப்படக்கூடும். அதாவது 46...

அமெரிக்க குடியுரிமை பெறுவதற்கான கோல்ட் கார்ட் திட்டம் ஆரம்பம்!

0
அமெரிக்க குடியுரிமை பெறுவதற்கான கோல்ட் கார்ட் திட்டம் ஆரம்பம்! குறைந்தபட்சம் 10 லட்சம் அமெரிக்க டாலர் கட்டணம் செலுத்தி விரைவாக விசா பெருவதற்கான கோல்டு கார்டு திட்டத்தை அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தொடங்கிவைத்தார். அமெரிக்காவில் வெளிநாட்டவர்கள்...

எட்டயபுரத்தில் மகாகவி பாரதியார் பிறந்தநாள் விழா கோலாகலம்

0
முண்டாசு கவி பாரதியாரின் 144-வது பிறந்தநாள் விழா இன்று எட்டயபுரத்தில் நடந்தது. தனது பாட்டுக்கள் மூலம் சுதந்திர தாகத்தை ஏற்படுத்திய முண்டாசு கவி பாரதியாரின் 144-வது பிறந்தநாள் விழா இன்று அவர் பிறந்த மண்ணான...

ஜப்​பானில் ஒரு வாரத்​துக்​குள் சக்​தி​ வாய்ந்த நிலநடுக்​கம் ஏற்படும் அபாயம்!

0
ஜப்​பானில் ஒரு வாரத்​துக்​குள் சக்​தி​வாய்ந்த நிலநடுக்​கம் ஏற்​படலாம் என்​றும், சுனாமி ஆபத்​தும் ஏற்​படலாம் என்றும் ஜப்​பான் அரசு எச்​சரிக்கை விடுத்​துள்​ளது. ஜப்​பான் நாட்​டின் வட கடலோரப் பகு​தி​களான ஹொக்​காய்​டோ, ஹொன்ஷு தீவு​களில் கடந்த திங்​கள்​கிழமை...

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 30 பேர் காயம்!

0
ஜப்பானில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.5-ஆக பதிவாகி உள்ளதாக அந்நாட்டு தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதில் சுமார் 30 பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. நிலநடுக்கத்தை...

புடின் வந்துசென்ற நிலையில் உக்ரைன் ஜனாதிபதியும் இந்தியா விஜயம்!

0
உக்ரைன் ஜனாதிபதி ஜலன்ஸ்கி எதிர்வரும் ஜனவரி மாதம் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்கின்றார். கடந்த 2022-ம் ஆண்டு பெப்ரவரி முதல் ரஷ்யா, உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்த போருக்கு முற்றுப் புள்ளி வைக்க...

கம்போடியாமீது தாய்லாந்து வான்வழி தாக்குதல்!

0
  கம்போடியாமீது தாய்லாந்து இன்று வான்வழித் தாக்குதல்களை தொடங்கியது. இந்த மோதலில் தாய்லாந்து வீரர் ஒருவர் கொல்லப்பட்டார், நான்கு பேர் காயமடைந்தனர். இதுகுறித்து தாய்லாந்து ராணுவ செய்தித் தொடர்பாளர் விந்தாய் சுவாரி வெளியிட்ட அறிக்கையில், “உபோன் ரட்சதானி...

கண்டி மாவட்டத்தில் 1,881 வீடுகள் சேதம்: 161,140 பேர் பாதிப்பு!

0
நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையால் கண்டி மாவட்டத்தில் மாத்திரம் 51 ஆயிரத்து 98 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 140 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 232 பேர் பேர் உயிரிழந்துள்ளனர். 81 பேர்...

நோபல் பரிசுக்காக ஏங்கிய ட்ரம்புக்கு அமைதிக்கான பரிசு வழங்கி வைப்பு!

0
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு, சர்வதேச கால்பந்து சம்மேளனம்   அமைதிக்கான பரிசை வழங்கி கௌரவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், இந்தியா-பாகிஸ்தான் போர் உள்பட 8 போர்களை நிறுத்தியதாக தொடர்ந்து கூறி வருகிறார். இதற்காக தனக்கு...

5 நாட்களில் ரூ.660 கோடியை கடந்து வசூல் சாதனை படைத்த ராமாயணம்

0
ரன்பீர் கபூர் மற்றும் யாஷ் நடிப்பில் வெளியாகியுள்ள 'ராமாயணம்: பாகம் 1' திரைப்படம், வெளியான முதல் ஐந்து நாட்களிலேயே உலகளாவிய ரீதியில் இந்திய மதிப்பில் சுமார் 663.9 கோடி ரூபாவை வசூலித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவில்...

ரூ.807 கோடி வசூல்! ரஜினியின் ‘ஜெயிலர் 2’ இமாலய சாதனை!

0
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம், உலகளாவிய வசூலில் இந்திய ரூ.800 கோடி மைல்கல்லைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் உலகளாவிய திரையரங்கு வசூலில் ரூ.800...

பழம்பெரும் நடிகை வத்சலா ராஜகோபால் காலமானார்!

0
  மணிரத்னம் இயக்கிய ரோஜா திரைப்படத்தில் தனது 60 வயதில் அறிமுகமான நடிகை வத்சலா ராஜகோபால் தனது 93ஆவது வயதில் சென்னையில் உடல் நலக்குறைவினால் காலமானார். திரைப்படம் மட்டுமல்லாமல் தொலைக்காட்சிகளிலும் நடித்து கவனம் பெற்றவர். பொது...

பிரபல சமையல் கலைஞர் செப் தாமு காலமானார்

0
பிரபல சமையல் கலைஞர் செப் தாமு உடல்நலக் குறைவால் 72 வயதில் காலமானார். தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் செப் தாமு. ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களிடையே...