ஈராக்கிலுள்ள அமெரிக்க தூதரகம்மீது ஈரான் தாக்குதல்!

0
ஈராக் தலைநகரான பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. தூதரக வளாகத்தில் உள்ள ஹெலிபேட் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிகிறது. தாக்குதலைத் தொடர்ந்து தீவிபத்து ஏற்பட்டு கட்டிடத்தின் இருந்து கரும்புகை வெளியேறும்...

ஈரானின் புதிய உச்ச தலைவரின் தலைக்கு விலை நிர்ணயித்தது அமெரிக்கா!

0
ஈரானின் புதிய உச்ச தலைவர் மோஜ்தபா காமேனி மற்றும் பல ஈரான் தலைவர்கள் மற்றும் ராணுவ அதிகாரிகள் பற்றிய தகவல் கொடுப்பவர்களுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை 10 மில்லியன் டாலர் வரை வெகுமதியை அறிவித்துள்ளது. ரானிய...

ஈரானில் இடைக்கால அரசு? பாரிஸில் நடந்த முக்கிய சந்திப்பு!

0
இஸ்லாமிய புரட்சியையடுத்து 1979 இல் ஆட்சியை இழந்த ஈரானிய மன்னரின் மகனான ரெசா பஹ்லவி , பாரிஸில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியை சந்தித்து முக்கியப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஈரானில் அமையவிருக்கும் ஒரு இடைக்கால அரசாங்கத்தை...

ஈரான் புதிய உச்ச தலைவர் மோஜ்தபா படுகாயம்: அமெரிக்க பாதுகாப்புச் செயலர் தகவல்

0
ஈரானின் புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்ற மோஜ்தபா காமேனி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் சிக்கி படுகாயமடைந்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்புச் செயலர் தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் 8-ம் தேதி மோஜ்தபா தனது...

ஹார்முஸ் ஜலசந்தியில் நூற்றுக்கணக்கில் கண்ணிவெடிகளை வீசியது ஈரான்!

0
ஹார்​முஸ் ஜலசந்தி கடல் பகு​தி​யில் நூற்றுக்கணக்கான கண்ணி வெடிகளை ஈரான் ராணுவம் வீசி உள்ளது. அரபிக் கடலில் பெர்​சி​யன் வளை​கு​டாவை​யும் ஓமன் வளைகுடாவை​யும் ஹார்​முஸ் ஜலசந்தி இணைக்​கிறது. இது 167 கி.மீ. நீளம், 50...

ஈரானின் புதிய உச்ச தலைவரின் உயிருக்கு உத்தரவாதம் வழங்க முடியாது!

0
" ஈரானில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உச்ச தலைவர் மொஜ்தபா கமெனியின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது. பயங்கரவாத அமைப்புகளின் தலைவர்கள் எவருக்கும் நான் உயிருக்கு உத்தரவாதம் அளிக்க மாட்டேன்." இவ்வாறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு...

ஈரானில் 6,000 இலக்குகள்மீது அமெரிக்கா தாக்குதல்!

0
ஆபரேஷன் Epic Fury நடவடிக்கையின்போது ஈரானில் சுமார் 6 ஆயிரம் இலக்குகள்மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன. அமெரிக்காவின் மத்திய கட்டளைத் தலைமையகம் வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் இவ்விடயம் தெரியவந்துள்ளது. இந்தத் தாக்குதலில் ஈரானின் போர்க்கப்பல்கள்,...

13 ஆவது நாளாக தொடரும் போர்: 16 ஈரான் கப்பல்களை மூழ்கடித்த அமெரிக்கா

0
அமெரிக்க, இஸ்​ரேலிய கூட்​டுப்​படை மற்​றும் ஈரானுக்கு இடையி​லான போர் இன்று 13 ஆவது நாளாக தொடர்கின்றது. ஈரான் தனது எல்​லையை ஒட்​டிய ஹார்​முஸ் நீரிணையை ஏற்கெனவே முடக்​கி​யுள்​ளது. அவ்​வழி​யாக செல்​லும் கப்​பல்​கள் மீது தாக்​குதல் நடத்​தப்​படும்...

ஏவுகணைச் சோதனையை மகளுடன் பாா்வையிட்டாா் வடகொரியா ஜனாதிபதி!

0
அமெரிக்கா-தென்கொரியாவின் கூட்டுப் போா்ப் பயிற்சிக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில், வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் தனது இளம் மகளுடன் இணைந்து ஏவுகணைச் சோதனையை நேரில் ஆய்வு செய்தாா். கடந்த ஓராண்டுக்கு முன்பு வடகொரிய...

ஈரானின் புதிய உச்ச தலைவரை நாங்கள் மதிக்கிறோம்: வட கொரியா

0
ஈரானின் புதிய உச்ச தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டதை வட கொரியா மதிக்கிறது என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரானின்...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...