ஸ்பெயின் ரயில் விபத்து; பலி 39 ஆக அதிகரிப்பு!

0
ஸ்பெயினின் தெற்குப் பகுதியில் அதிவேக ரயில்கள் 2 மோதி இடம்பெற்ற விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது. சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ள நிலையில், மீட்புப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நேற்று (18) ,...

கிரீன்லாந்து விவகாரம்: ட்ரம்பை சந்திக்கிறார் நேட்டோ பிரதானி!

0
கிரீன்லாந்து விவகாரம் தொடர்பில் இவ்வாரம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புடன் பேச்சு நடத்தப்படும் என்று நேட்டோ அமைப்பின் பொதுச்செயலாளர் தெரிவித்தார். ஆர்டிக் பகுதியில் உள்ள உலகின் மிகப்பெரிய தீவான கிரீன்லாந்து, டென்மார்க் நாட்டின் தன்னாட்சி...

உகண்டா ஜனாதிபதியாக 7-வது முறையாக முசேவேனி வெற்றி!

0
உகண்டாவின் ஜனாதிபதியாக யோவேரி முசேவேனி ஏழாவது முறையாக வெற்றி பெற்றார். உகண்டாவின் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட 81 வயதான யோவேரி முசேவேனி 71.65 சதவிகித வாக்குகளைப் பெற்று, 7-வது முறையாக மீண்டும் ஜனாதிபதியாக வெற்றி...

கிரீன்லாந்து ஆக்கிரமிப்புக்கு ஒத்துழைக்காத நாடுகள் மீது வரி: டிரம்ப்

0
கிரீன்லாந்தை கையகப்படுத்துவதில் ஒத்துழைக்காத நாடுகள் மீது வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடந்த சந்திப்பில் ஜனாதிபதி டிரம்ப் பேசுகையில், "அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு...

சூடானில் பஞ்சம் தலைவிரிப்பு:அவசர உதவி கோருகிறது ஐ.நா.!

0
போரினால் பாதிக்கப்பட்டுள்ள சூடானுக்கு கூடுதலாக நிதி உதவி வழங்கப்படாவிட்டால் அங்கு உணவு பஞ்சம் தலைதூக்கும் என ஐ.நா. எச்சரித்துள்ளது. சூடானில்  1000 நாட்களுக்கு மேலாக உள்நாட்டுப் போர் நீடிக்கின்றது. இந்நிலையில் சூடானில் பஞசம் போக்குவதற்காக...

‘இம்முறை இலக்கு தப்பாது’- ட்ரம்ப்புக்கு ஈரான் எச்சரிக்கை!

0
2024ம் ஆண்டு அமெரிக்காவில் நடந்த ஒரு துப்பாக்கிச் சூட்டில் ட்ரம்ப் நூலிழையில் உயிர் தப்பிய படத்துடன், ‘இந்த முறை குண்டு இலக்கை தவறவிடாது’ என எழுதப்பட்ட வாசகத்துடன் ஈரானில் நடைபெற்ற ஊர்வலம் குறித்த...

நோபல் பரிசை ட்ரம்புக்கு வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சி தலைவர்!

0
வெனிசுலா நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ, தான் பெற்ற அமைதிக்கான நோபல் பரிசுக்கான பதக்கத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு வழங்கியுள்ளார். கடந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலா நாட்டில்...

கிரீன்லாந்துமீது வச்ச குறி தப்பாது!

0
“ கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைப்பதே சிறந்தது” – என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் அறிவித்துள்ளார். பிரான்ஸ், ஜேர்மன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் பரப்பளவுக்கு இணையாக ஆர்டிக் பகுதியில் அமைந்துள்ள உலகின் மிகப் பெரிய...

ஈரான்மீது இராணுவ நடவடிக்கைக்கு தயாராகும் அமெரிக்கா?

0
ஈரானின் போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்கு அந்நாட்டு அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுத்துவருகின்றது. இந்நிலையில் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ள அமெரிக்கா, அடக்குமுறையை நிறுத்தாவிட்டால் ஈரானுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. கத்தாரிலுள்ள தமது...

ஈரான் மிக்பெரிய விலை கொடுக்க நேரிடும்: ட்ரம்ப் எச்சரிக்கை!

0
போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் தொடர்ந்தால் ஈரான் மிகப்பெரிய விலை கொடுக்க நேரிடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். ஈரானில் தலைநகர் டெஹ்ரான், புனித நகரான மஷ்ஹாத் ஆகிய இடங்களில் போராட்டங்கள் மிகவும்...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...