போடைஸ் தோட்டத்தில் காட்டு எருமையை வேட்டையாடிய இருவர் கைது!
தேயிலை மலையில் சுற்றிதிரிந்த காட்டெருமையை வேட்டையாடி, இறைச்சியை விற்பனை செய்வதற்கு முற்பட்ட இருவர் ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போடைஸ் தோட்ட, என்.சி பிரிவிலேயே காட்டெருமை வேட்டையாடப்பட்டு, இறைச்சி பொதியிடப்பட்டு...
பசறை பகுதியில் இரு துப்பாக்கியுடன் இருவர் கைது
பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஈ.எம் . பியரட்ணவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆலோசனைக்கு அமைய பொலிஸ் குழுவொன்று உடகம பகுதிக்கு சென்று சுற்றி வளைத்து...
யாழ். அல்லைப்பிட்டியில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்பு
யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டிப் பகுதியில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.
அல்லைப்பிட்டி இரண்டாம் வட்டார பகுதியில் வீடொன்றை அமைக்க அத்திவாரம் வெட்டும் போது மனித எழும்புக்கூட்டு எச்சங்கள் காணப்பட்டுள்ளன.
அது தொடர்பில் ஊர்காவற்துறைப் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து...
பசறையில் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது!
பசறை கணேயல்ல பகுதியில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
69 போதை மாத்திரைகளுடன் 25 வயது இளைஞர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை பசறை - பராக்கிரம மாவத்தை பகுதியில் 50 போதை மாத்திரைகளுடன்...
நாட்டில் பரவி வரும் மண் காய்ச்சல்
எலிக்காய்ச்சலுக்கு நிகரான மிலியோடோசிஸ் அல்லது மண் காய்ச்சல் தற்போது நாட்டின் பல மாகாணங்களில் பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு...
விமல் நீதிமன்றத்தில் ஆஜர்
கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பித்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இன்று (21) நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.
புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவன் விபத்தில் பலி – அழைத்துச்சென்ற தந்தையும் மரணம்
வாகன விபத்தில் தந்தையும் மகனும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் கொழும்பு, பாதுக்கை பிரதேசத்தில் நேற்றிரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
ஹயஸ் வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதால் விபத்து இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த...
மலையக நட்சத்திர கலைப் பேரவையின் வெள்ளி விழா
மலையகத்தில் செயற்படும் பிரபலமான கலை அமைப்பான "மலையக நட்சத்திர கலைப் பேரவை" யின் வெள்ளி விழா விருது வழங்கும் நிகழ்வும், கலை நிகழ்வுகளும் எதிர்வரும் 25 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புசல்லாவை, சரஸ்வதி...
ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்துக்கு திருத்தங்கள் முன்மொழிவு
நாடாளுமன்றத்தில் இன்று (21) விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, நிறைவேற்றப்படவுள்ள ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்திற்கு நாடாளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தினால் திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.
நாடாளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் மற்றும் பாலினம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு...
இரசாயன ஆய்வுக்கூடங்கள் இல்லை- மருந்துகளின் தரத்தினை பரிசீலிப்பதில் சிக்கல்
நாட்டிற்கு கொண்டு வரப்படும் மருந்துகளின் தரத்தினை பரிசீலிக்க தேவையான இரசாயன ஆய்வுக்கூடங்கள் இல்லை என்பதால், மருந்துகளின் தரம் தொடர்பில் பிரச்சினை எழுந்துள்ளதாக தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இருந்து இறக்குமதி...