மக்கள் யார் பக்கம்? மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு மொட்டு கட்சி வலியுறுத்து!
“மக்களின் நிலைப்பாடு என்னவென்பதை அறிவதற்காக மாகாணசபைத் தேர்தல் விரைவில் நடத்தப்பட வேண்டும்.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வலியுறுத்தியுள்ளது.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் அக்கட்சியின் உறுப்பினரான முன்னாள்...
யுத்தம் இல்லாமையை உறுதிப்படுத்த அதிகாரப் பகிர்வு மிகவும் அவசியம்!
''நாட்டில் இனிமேல் யுத்தம் ஏற்பட அனுமதிக்க மாட்டேன் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேற்றும் தெரிவித்திருக்கின்றார். நாட்டில் மீண்டும் யுத்தம் ஏற்படக்கூடாது என்றால் அதற்கு அர்த்தமுள்ள அதிகார பகிர்வு விரைந்து முன்னெடுக்கப்பட வேண்டும்...
போதைப்பொருள் பேரழிவைத் தோற்கடிப்பதற்குத் தேவையான சட்டங்கள் மேலும் வலுப்படுத்தப்படும்!
போதைப்பொருள் வர்த்தகர்களுக்குக் கடந்த காலத்தில் இருந்த அரசியல் பாதுகாப்பு தற்போது முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளதுடன், போதைப்பொருளுக்கு எதிரான விசாரணைகளின் போது எந்தவொரு அதிகாரிக்கும் எவ்வித அழுத்தங்களும் பிரயோகிக்கப்பட மாட்டாது என்றும், தொடர்புடைய அனைத்து நிறுவனங்களும்...
“கிராமப்புற வீதிகள், குடிநீர் மற்றும் கழிவுப் பிரச்சினைக்கு அடுத்த வரவுசெலவுத் திட்டத்தில் கவனம் செலுத்தப்படும்”
கிராமப்புற வீதிகள், குடிநீர் மற்றும் கழிவுப் பிரச்சினைக்கு அடுத்த வரவுசெலவுத் திட்டத்தில் கவனம் செலுத்தப்படும்
- மட்டக்களப்பு மாவட்டத்தின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க மக்கள் பிரதிநிதிகள் தலையிட வேண்டும்.
- வாழைச்சேனை துறைமுகத்தை முழுமையாக அபிவிருத்தி...
மட்டக்களப்பு பொது நூலகத்தின் புதிய கட்டிடம் ஜனாதிபதியின் பங்கேற்புடன் மக்களிடம் கையளிப்பு!
மட்டக்களப்பு மாநகர சபை பொது நூலகத்தின் புதிய கட்டிடம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பங்கேற்புடன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனால் இன்று (20) முற்பகல் திறந்து வைக்கப்பட்டது.
தடைப்பட்டிருந்த இந்த நூலகத்தின்...
290,000 தமிழர்களை படையினரே மீட்டனர்: இன அழிப்பு குறித்து விஜய்க்கு எதற்காக கடிதம் எழுத வேண்டும்?
“புலிகள் பணயக் கைதிகளாக பிடித்துவைத்திருந்த 2 லட்சத்து 90 தமிழ் மக்களை எமது ராணுவமே மீட்டது. இன அழிப்பை நாமே தடுத்தோம். எனவே, இன அழிப்பு தொடர்பில் எந்த அடிப்படையில் தமிழக முதல்வருக்கு,...
கார்ட்போட் வீரர்களின் கண்காட்சி!
“அரசியலில் வெத்து வேட்டாக உள்ளவர்கள் தம்மை காட்போட் வீரர்களாக காண்பித்துக்கொள்வதற்கு முற்படுகின்றனர். அஞ்சலி செலுத்துவதற்கும், ஊடகங்களுக்காக கண்காட்சி நடத்துவதற்கும் இடையில் வேறு பாடு உள்ளது.”
இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரும், வெளிவிவகார அமைச்சருமான விஜித ஹேரத்...
அமெரிக்க பாதுகாப்பு பல்கலைக்கழக அதிகாரிகள் குழு இலங்கை விஜயம்!
அமெரிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பு பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு ஆளுகை நிறுவனத்தின் (ISG) பிரதிநிதிகள் குழு இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இந்தக் குழுவினர் நேற்று பாதுகாப்பு செயலாளர், எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தாவை, பாதுகாப்பு அமைச்சில்...
“நாடு மீண்டும் எந்தவொரு இனவாத குழுவிற்கும் இரையாக இடமளிக்கக் கூடாது
சுதந்திர தேசத்தின் கௌரவத்திற்காகத் தமது உயிரைப் பணயம் வைத்து அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அனைத்து பாதுகாப்புப் படையினரதும் பிரார்த்தனையான, 'அபிவிருத்தியடைந்த மற்றும் அமைதியான நாடு' என்ற எதிர்பார்ப்பைத் தன் தோள்களில் சுமந்துள்ள தற்போதைய அரசாங்கம்,...













