இந்திய விமானப்படை தளபதி, இலங்கை பாதுகாப்பு செயலர் சந்திப்பு!
இந்திய விமானப்படை தளபதி எயார் சீஃப் மார்ஷல் Amar Preet Singh PVSM, AVSM, இன்று (19 மே) பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை மரியாதை...
நாடளாவிய ரீதியில் “Say No” போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டம்!
தேசிய இளைஞர் தினத்தில் நாடளாவிய ரீதியில் "Say No" போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டம்!
கொழும்பு: தேசிய இளைஞர் தினக் கொண்டாட்டங்கள் இம்முறை போதைப்பொருள் ஒழிப்பை மையப்படுத்தி நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ளன.
ஒவ்வொரு வருடமும் மே மாதம்...
ஜெனிவா செல்வதால் பயன் இல்லை: பாதிக்கப்பட்ட மக்களுக்குள் எமது நாட்டிலேயே தீர்வு!
ஜெனிவா செல்வதால் பயன் இல்லை: பாதிக்கப்பட்ட மக்களுக்கு எமதுநாட்டிலேயே தீர்வு!
"மூன்று தசாப்த கால யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜெனிவா ஊடாகத் தீர்வுகளை வழங்குவதில் எந்தப் பயனும் இல்லை. எமது நாட்டின் பிரச்சினைகளை எமது...
தமிழர்களுக்கு எதிராக நாம் போரை முன்னெடுக்கவில்லை: புலிகளுடனேயே பிரச்சினை இருந்தது!
"புலிகளுடனேயே எமக்கு பிரச்சினை இருந்தது. தமிழ் மக்களுடன் ஒத்துழைப்புடன் செயல்பட்டுவருகின்றோம். எமக்கு தமிழ் உறவினர்களும் உள்ளனர்." – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
இது தொடர்பில்...
போர் காலத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எங்கே இருந்தார்?
தமிழ் மக்களுக்கான நலன்புரி திட்டம் பற்றி கதைப்பதற்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றவர்களுக்கு எவ்வித அருகதையும் கிடையாது என்று முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் இன்று (19)...
சஜித் அணி எம்.பிக்கள் அரசுடன் இணைகின்றனரா? அஜித் எம்.பி. மறுப்பு!
ஐக்கிய மக்கள் சக்தியின் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துடன் இணையப் போவதில்லை என்று அக்கட்சியின் பிரதம நிறைவேற்று அதிகாரியான அஜித் பி பெரேரா எம்.பி. தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின்...
சீரற்ற காலநிலை: 1,602 குடும்பங்கள் பாதிப்பு!
இலங்கையில் யாழ்ப்பாணம், புத்தளம் உட்பட 14 மாவட்டங்களில் நிலவும் மழையுடன்கூடிய சீரற்ற காலநிலையால் 5 ஆயிரத்து 300 இற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆயிரத்து 602 குடும்பங்களை சேர்ந்த 5 ஆயிரத்து 336 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்...
யுத்தவீரர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு முப்படைகளின் 5,289 பேருக்கு பதவி உயர்வு!
மே 19 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் யுத்தவீரர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு, நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய முப்படைகளின் 5,289 பேருக்கு அவர்களது அடுத்த பதவிநிலைகளுக்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
தேசிய யுத்தவீரர்கள் நினைவு தினம்,...













