போலி துருக்கி வேலை நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டதால் பதற்றமான சூழல்

0
கொழும்பில் போலியான தொழில் நேர்முகத் தேர்வை ஏற்பாடு செய்து பலரை ஏமாற்றிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் அமைச்சர் மனுஷ நாணயக்கார இன்று (25) தெரிவித்தார். சமூக ஊடக...

0
ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழுவிற்கு அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் வைத்தியர் எச்.எம்.எம்.ரூமி நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டது. அரச மருந்து சட்டப்பூர்வமாக்கப்பட்ட கழகத்தின் தலைவராகப் பதவியேற்று, பல...

புற்றுநோயாளிகளிற்கான 43 மருந்துகள் உட்பட 140 மருந்துகளிற்கு தட்டுப்பாடு

0
இலங்கை 140 மருந்துகளிற்கான தட்டுப்பாட்டை எதிர்கொள்கின்றது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது புற்றுநோயாளர்களிற்கான 43 மருந்துகள் உட்பட 140 மருந்துகளிற்கான தட்டுப்பாட்டை நாட்டின் சுகாதார அமைப்பு முறை எதிர்கொள்கின்றது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மருந்து...

பொருளாதார பிரச்சினைகளால் நாட்டில் மன நோயாளிகள் அதிகரிப்பு

0
பொருளாதார பிரச்சினைகளால் ஏற்பட்ட அழுத்தங்களினால் மனநோயாளிகளாக மாறியவர்களின் எண்ணிக்கை 30 வீதத்தால் அதிகரித்துள்ளதாக காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் விசேட மனநல மருத்துவர் ரூமி ரூபன் தெரிவித்துள்ளார். பல்வேறு மனநோய்களுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்கள்...

சில அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு

0
சதொச நிறுவனம் நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் வகையில் 06 அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளது. இதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களும் இப்பொருட்களை பெற்றுக்கொள்ள முடியும். இந்த விலை...

இலங்கை, இந்திய நாடுகள் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும்

0
தந்திரத்தின் நூற்றாண்டு விழாவை இந்தியா 2047 இலும் இலங்கை 2048 இலும் கொண்டாடவுள்ள நிலையில், இலங்கை மற்றும் இந்திய நாடுகள் ஒத்துழைப்புடன் இன்றிணைந்து செயற்பட வேண்டியது மிக முக்கியம் என இலங்கைக்கான இந்திய...

இலங்கை விவகாரங்களில் அமெரிக்க தூதுவர் தலையிடக்கூடாது

0
இலங்கை விவகாரங்களில் அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தலையிடக்கூடாது என தேசிய அமைப்புகளின் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. அமெரிக்க தூதுவருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தேசிய அமைப்புகளின் கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் குணதாச  அமரசேகர இந்த வேண்டுகோளை...

ஜனாதிபதி தலைமையில் நாளை சர்வகட்சிக் கூட்டம்

0
பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் சர்வகட்சிக் கூட்டம் நாளை (26) மாலை 4.00 மணிக்கு ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெறும், இந்த சர்வகட்சிக் கூட்டத்தில் சபாநாயகர்,...

சீன தூதரகத்தின் கடித தலைப்பைப் பயன்படுத்தி கடன் மறுசீரமைப்பு தொடர்பில் போலி கடிதம் – சீன தூதரகம் விளக்கம்

0
கடன் மறுசீரமைப்பு தொடர்பாக இலங்கையின் ஜனாதிபதி மற்றும் நிதியமைச்சருக்கு சீன தூதரகத்தின் உத்தியோகபூர்வ கடிதத் தலைப்பைப் பயன்படுத்தி சமூக ஊடகங்களில் வெளியான கடிதம் போலியானது என்று கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. சமூக ஊடகங்களில்...

இருவேறு விபத்துக்களில் 6 வயது சிறுமி உள்ளிட்ட இருவர் பலி

0
நாட்டின் இருவேறு பகுதிகளில் நேற்று (ஜன 24) இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 6 வயது சிறுமியும் இளைஞர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அநுராதபுரம் பரசன்கஸ்வெவ  பகுதியில் கம்பிரிகஸ்வெவ பகுதியில் பாடசாலை மாணவர்களை...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...