தமிழ்க் கட்சிகளையும் அரவணைத்து பயணிப்போம் – விமல் அணி!

0
“ இலங்கை மேலவை கூட்டணி தலைமையிலான புதிய அரசியல் கூட்டணி எதிர்வரும் மாதம் முதல் வாரத்தில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும். வடக்கு, கிழக்கையும் உள்ளடக்கிய வகையில் அதன் செயற்பாடுகள் அமையும்” – என்று இடதுசாரி...

“விலையேற்றம்” – தெற்காசியாவில் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடாக இலங்கை

0
விவசாயப் பொருட்கள் மற்றும் தானியங்களின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ள நிலையில், உலகில் உணவுப் பொருட்களின் விலையேற்றத்துடன் கூடிய முதல் பத்து நாடுகளில் இலங்கையும் இடம்பெற்றுள்ளது. உலக வங்கியினால் வெளியிடப்பட்ட உணவுப் பாதுகாப்பு தொடர்பான அண்மைய...

பிற பாடசாலைகளுக்கு ஒதுக்கப்பட்ட ஆசிரியர்கள் மார்ச் 24, 2023 வரை இடமாற்றம் செய்ய மாட்டார்கள்

0
பல்வேறு காரணங்களுக்காக டிசம்பர் 31 ஆம் திகதி வரை வேறு பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் இடமாற்ற சபையினால் இடமாற்றம் செய்யப்படும் வரைகுறித்த பாடசாலையே  2023 மார்ச் 24 ஆம் திகதி வரையில் பணிபுரிவார்கள்...

போலி தகவல்கள் ஊடாக வெளிநாடு செல்வதை தடுக்க விசேட திட்டம்

0
போலியான தகவல்கள் ஊடாக வெளிநாட்டு வேலைக்கு செல்வதை தடுக்கும் வகையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கும் ஆட்பதிவு திணைக்களத்திற்கும் இடையில் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள் பல்வேறு காரணங்களை முன்வைத்து தனிப்பட்ட தகவல்களை...

தங்கத்தின் விலை அதிகரிப்பு

0
தங்கத்தின் விலை இன்று (28) மீண்டும் அதிகரித்துள்ளதாக நாட்டின் தங்க உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.   24 கரட் 1 கிராம் ரூ. 23,240.00 24 கரட் 8 கிராம் (1 பவுண்) ரூ. 185,950.00 22 கரட் 1...

ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த 70 வயதுடைய முதியவருக்கு சிறை!

0
ஐஸ் போதைப் பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 70 வயதுடைய ஒருவருக்கு ஒருவருட சிறைத்தண்டனை விதித்து 10 ஆயிரம் ரூபா அபதாரமாக செலுத்துமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.எச்.எம்.ஹம்சா  உத்தரவிட்டு தீர்ப்பளித்தார். அக்கரைப்பற்று...

நுவரெலியா மாவட்டச் செயலாளர் மற்றும் ஆணையாளருக்கு ஜனாதிபதி விசேட பணிப்புரை

0
அம்பேவெல பண்ணைக்கு அருகாமையில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட 30 ஏக்கர் காணியை உடனடியாக அம்பேவெல பண்ணைக்கு வழங்கி அதன் அபிவிருத்திக்குத் தேவையான வசதிகளை முன்னெடுக்குமாறும், அதனை மேய்ச்சல் நிலமாகப் பேணி, கறவை மாடுகளின்...

தந்தையின் பாலியல் துன்புறுத்தல்களை தாங்க முடியாத சிறுமி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

0
அனுராதபுரம் கல்னேவ பிரதேசத்தில் இரண்டு வருடங்களுக்கும் மேலாக தந்தையின் பாலியல் துன்புறுத்தல்களை தாங்க முடியாத சிறுமி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளர். 12 வயதான சிறுமி 12 கிலோமீற்றர் தூரம் தனியாக நடந்து சென்று...

வியட்நாமில் இருந்த 151 இலங்கையர்கள் மீண்டும் நாட்டிற்கு

0
வியட்நாமில் மீட்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 151 இலங்கையர்கள் நேற்று இரவு விசேட விமானம் மூலம் நாடு திரும்பியதாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் கடமை முகாமையாளர் தெரிவித்தார். அவர்களிடம் தனிப்பட்ட வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு...

மருந்துகளின் விலை குறைப்பு தொடர்பான பட்டியலை தயாரிக்க விசேட குழு நியமனம்

0
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மருந்துகளின் விலை அதிகரித்து காணப்படுகின்றது. இதனால் நோயாளர்கள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இந்த நிலையில்,  மருந்துகளின் விலை குறைப்பு தொடர்பான பட்டியலை தயாரிப்பதற்கு குழுவொன்றை நியமிக்குமாறு அமைச்சர்...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...