அரசியலமைப்பு பேரவையும் பேரினவாதமும்

0
நல்லாட்சியின்போது (2015)  'கூட்டு எதிரணி' என்ற பெயரோடு நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட குழுவினர், தமக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வேண்டுமென வலியுறுத்தினர். எனினும், ஐக்கிய தேசியக் கட்சியும்...

மக்கள் செய்தியாளருக்கு மகத்தான விருது!

0
புஸல்லாவை இந்து தேசிய கல்லூரியின் அபிவிருத்தி சங்க செயலாளராக, பாடசாலையின் கல்வி வளர்ச்சிக்கும், வளங்களை பெற்றுக்கொடுப்பதற்கும் அளப்பரிய சேவையாற்றிய - ஆற்றிக்கொண்டிருக்கும் சிரேஷ்ட ஊடகவியலாளரும், சமூக சேவருகம், சமாதான நீதவானுமான பா. திருஞானம்...

பொங்கலுக்கு முன்பு தீர்வுக்கான இணக்கத்தை எட்ட நேற்று முடிவு – 10,11,12,13 ஆம் திகதிகளில் தொடர்ந்து மரதன் அமர்வுகள்

0
தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பான தீர்மானங்களை வரும் தைப்பொங்கல் தினத்துக்கு முன்னர் இறுதி செய்து கொள்வது எனத் தமிழர் தரப்புக்கும் ஜனாதிபதி தலைமையிலான அரசுத் தரப்புக்கும் இடையில் நேற்று நடந்த...

காத்தான்குடி வாசி ஐஸ் போதைப்பொருளுடன் மலையகத்தில் கைது!

0
பிபிலை, மெதகம பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மெதகம பொலிஸ் நிலைய போதைபொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நேற்று பிற்பகல் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரிடம் 240...

மேகமூட்டமான வானம் காணப்படும்

0
தென் வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் காரணமாக வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும்...

வீதியில் கண்டெடுக்கப்பட்ட தங்கப் பொதியை பொலிஸாரிடம் ஒப்படைத்தவருக்கு குவியும் பாராட்டுகள்!

0
மொனராகலை கல்பெத்த பிரதேசத்தைச் சேர்ந்த கே.எம்.லக்மால் தயாரத்ன என்பவர், மொனராகலை சந்தைப் பகுதிக்கு அருகில் (நான்கரை பவுண்) ஏழரை இலட்சம் ரூபா பெறுமதியுடைய இரண்டு தங்க சங்கிலி, மோதிரம் மற்றும் பதக்கங்கள் அடங்கிய...

‘இனவாதிகளின் கொட்டத்தை அடக்க இரட்டை சுழல் துப்பாக்கியாக இணைந்து செயற்படுவோம்’ – மனோ

0
அரசியலமைப்பு பேரவையில் நியமிக்கப்படவுள்ள ஏழு எம்.பிக்களுக்கான நியமனங்களில், ஐந்து சிங்கள எம்பிக்களும்,  ஒரு முஸ்லிம் எம்பியும் இப்போது பெயரிடப்பட்டுள்ளார்கள். இறுதி ஏழாவது எம்பியாக ஒரு தமிழ் எம்பி இருக்க வேண்டும் என்பது மிக,...

கொள்ளையர்களை விரட்டி சென்ற பொலிஸ் அதிகாரிமீது தாக்குதல் – கம்பளையில் சம்பவம்

0
ஆசிரியர் ஒருவரின் தங்கச் சங்கிலியினை பறித்துக்கொண்டோடிய திருடர்களை பிடிக்கச் சென்ற பொலிஸ் உயரதிகாரி ஒருவர் , திருடர்களின் ஹெல்மெட் (தலைகவசம்) தாக்குதலினால் படுகாயமடைந்த நிலையில் கம்பளை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் நேற்று (20 )...

அரநாயக்க பஸ் விபத்தில் மாணவர் பலி, 13 பேர் காயமடைந்துள்ளனர்

0
அரநாயக்க, செலாவ பிரதேசத்தில் இன்று காலை பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 வயது மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 13 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் ரணநாயக்க மற்றும் மாவனெல்ல...

விலங்குகள் மற்றும் இறைச்சிகளை கொண்டு செல்வதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

0
வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து விலங்குகள் மற்றும் இறைச்சிகளை கொண்டு செல்வதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது. குளிர் காலநிலை காரணமாக வடக்கு மற்றும் கிழக்கில் கால்நடைகள் இறந்தமை உறுதி செய்யப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பு...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...