ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக க.பொ.த உயர்தர மாணவர்களுக்கு புலமைப்பரிசில்!

0
2021 (2022) ஆம் ஆண்டில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் முதல் முறையாக தோற்றி ஒரே தடவையில் சித்தியடைந்து 2024 ஆம் ஆண்டில் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள, பொருளாதார பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள...

பாடசாலை சிற்றுண்டிச்சாலையில் ஐஸ்,போதை மாத்திரைகள் ; பெண் ஒருவர் கைது

0
கம்பஹா, மல்வத்துஹிரிபிட்டியவில் உள்ள பாடசாலையொன்றில் உள்ள சிற்றுண்டிச்சாலை ஒன்றில் ஐஸ் பொதிகள் மற்றும் 38 போதைப் பொருள் அடங்கிய 7 பொதிகளுடன் 42 வயதுடைய பெண் ஒருவர் இன்று காலை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்...

கூட்டமைப்பின் வசமுள்ள சபையின் பாதீடு தோற்கடிப்பு!

0
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட பருத்தித்துறை நகர சபையின் வரவு – செலவுத் திட்டம் ஒரு வாக்கால் தோற்கடிக்கப்பட்டது. வாக்கெடுப்பின் போது கூட்டமைப்பு உறுப்பினர் ஒருவர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பக்கம் ‘பல்டி’...

கர்ணன் துரியோதனன் பக்கம் நின்றதுபோல ரணில் ராஜபக்ச பக்கம் நிற்கின்றார் – வதம் குறித்து பாடமெடுக்கிறார் ராதா

0
கர்ணன் நல்லவர். சிறந்த கொடையாளி. ஆனாலும் துரியோதனன் பக்கம் நின்றதால் அவரை வதம் செய்ய வேண்டியநிலை கிருஷ்ண பகவானுக்கு ஏற்பட்டது. அதுபோலவே ரணில் விக்கிரமசிங்க நல்லவர். சிறந்த அறிவாளி. ஆனாலும் அவர் தற்போது...

பிரத்தியேக ஆளனி குழாமுக்கு அதிக செலவு – அடியோடு மறுக்கிறார் மைத்திரி

0
ஜனாதிபதியின் செலவினங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 53 வீதத்தை தனது தனிப்பட்ட ஊழியர்களுக்காக பயன்படுத்தியதாகவும், அதற்கு பதிலாக தேசிய மட்டத்தில் பாரிய திட்டங்களுக்கு செலவிட்டதாகவும் வெளியான செய்திகளை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று...

களனியில் பாரிய தீ விபத்து

0
களனியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் இன்று காலை பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் (CMC) தீயணைப்பு சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது. காலை 6.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், மேலும்...

தடையில்லா மின்சாரம் வழங்க ஒரு யூனிட் மின்சாரத்திற்கு 56.90 ரூபாய் செலவு

0
2023 ஆம் ஆண்டில் நாட்டில் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட வேண்டுமானால், ஒரு யூனிட் மின்சாரத்திற்கு 56.90 ரூபாய் செலவாகும் என இலங்கை மின்சார சபை மதிப்பிட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன...

‘அரசியல் தீர்வு’ – மலையக கட்சிகளுடன் பேச்சு நடத்த கூட்டமைப்பு திட்டம்

0
மலையக மக்களையும் முஸ்லிம் மக்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் கட்சிகளுடன் தனித்தனியாக பேச்சுக்களை முன்னெடுப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தயாராகி வருவதாக அதன் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். அத்துடன்,...

சர்வக்கட்சி கூட்டத்தை 13 ஆம் திகதி நடத்த ஏற்பாடு!

0
தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை காண்பது தொடர்பான தமது உத்தேசத் திட்டமான சர்வக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தை எதிர்வரும் 13 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார். இது...

எல்லைமீறிய பிறந்தநாள் கொண்டாட்டம் – 10 இளைஞர்களுக்கு மறியல்!

0
பருத்தித்துறை பிரதான வீதியில் கோப்பாய் சந்திக்கு அண்மையாக நள்ளிரவு நேரம் பயணித்த தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையின் பெண் சட்ட மருத்துவ அதிகாரியின் கார்க் கண்ணாடிக்கு சேதம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் 10 இளைஞர்கள் கைது...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...