வெட்டுப்புள்ளிகள் தொடர்பான மீள் பரிசீலனைக்கு ஒரு மாத கால அவகாசம்

0
2021 க.பொ.த உயர் தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் வழங்கப்பட்ட பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் தொடர்பில், மீள் பரிசீலனை செய்ய எதிர்பார்க்கும் மாணவர்களுக்கு ஒரு மாத கால அவகாசம் வழங்கப்படவுள்ளது. 2021 க.பொ.த. உயர் தர...

சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்காக புதிய செயலி அறிமுகம்

0
இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக புதிய செயலி ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தனது ட்விட்டர் பக்கத்தில் இட்ட பதிவொன்றின் ஊடாக தெரிவித்துள்ளார். மேலும், இந்த செயலின் திட்டமாக சுற்றுலாப் பயணிகளின்...

இந்த நேரத்தில் மின்சார கட்டணத்தை உயர்த்துவது நியாயமற்றது!

0
ஓகஸ்ட் 10ஆம் திகதி முதல் நவம்பர் 30ஆம் திகதி வரையில் 1 பில்லியன் ரூபா பெறுமதியான நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில்,இலங்கை மின்சார சபை (CEB) இலாபம் ஈட்டியுள்ளது. இந்த நேரத்தில் மின்சார கட்டணத்தை...

உள்ளூராட்சி தேர்தலை பிற்போட தேர்தல் ஆணையரும் சதி! அம்பலப்படுத்தினார் அநுர!!

0
" உள்ளூராட்சிசபைத் தேர்தலை  பிற்போடுவதற்கான சூழ்ச்சித் திட்டங்களின் பின்னணியில் தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளரும் செயற்படுகின்றார். தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் நிமல் புஞ்சிஹேவா சுயாதீன நபர் கிடையாது. அரசியல் பின்புலம் கொண்டவர்." இவ்வாறு ஜே.வி.பியின் தலைவர்...

ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு விரைவில் சத்துணவு

0
போசாக்கின்மையால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு ஊட்டச்சத்துக்கள் அடங்கிய பொதிகளை வழங்கும் வேலைத்திட்டம் விரைவில் சுகாதார அமைச்சினால் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த தெரிவித்துள்ளார். அவர்களுக்கான 'திரிபோஷ' வழங்குவதற்கு விசேட வேலைத்திட்டம் ஒன்று உருவாக்கப்பட...

விசேட தேவையுடையோரின் நலனுக்காக புதிய வேலைத்திட்டம் – ஜனாதிபதி தெரிவிப்பு

0
விசேட தேவையுடையவர்களின் நலனுக்காக புதிய வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். விளையாட்டு, சுகாதாரம், இளைஞர் விவகாரம் உள்ளிட்ட பல அமைச்சுக்களின் ஒத்துழைப்புடன் தயாரிக்கப்படும் இப்புதிய வேலைத்திட்டத்தை விரைவில் அமைச்சரவையில் சமர்பிக்க...

9 மாதங்களுக்குள் ஸ்ரீலங்கா டெலிகொமுக்கு ரூ. 6 பில்லியன் லாபம்!

0
கடந்த வருடத்தில் ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனம் பெற்ற இலாபம் 12 பில்லியன் ரூபா என்றும், இந்த வருடத்தில் ஜனவரி முதல் செப்டெம்பர் மாதம் வரையில் 6 பில்லியன் ரூபாவுக்கு அண்மித்த இலாபத்தைக் குறித்த...

தற்போது 10,000 தொழில்நுட்ப வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்

0
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக பல தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் இலங்கையை விட்டு வெளியேறியுள்ளதாக இலங்கை கணினி சங்கத்தின் தலைவர் தமித் ஹெட்டிஹேவா தெரிவித்துள்ளார். தற்போது வரை குறைந்தது 10,000 தொழில்நுட்ப வல்லுநர்கள் ...

இருண்டது ‘மோசடி மோகினி’ திலினியின் வீடு!

0
பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டு விளக்கமறியலில் தடுத்துவைக்கப்பட்டுள்ள திகோ குழும உரிமையாளர் திலினி பிரியமாலியின் வீட்டில் நேற்று முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மின்சார சபையை மேற்கோட்காட்டி இந்தச் செய்தி இன்று வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 4 மாதங்களாக...

எதிர்வரும் ஆறாம் திகதி திறைசேரி உண்டியல் ஏலம்

0
85,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களினது  ஏலம் எதிர்வரும் 6ஆம் திகதி நடைபெறவுள்ளது. 40,000 மில்லியன் ரூபாய் மதிப்பிலான உண்டியல்கள் 91 நாட்களில் முதிர்வு, 25,000 மில்லியன் உண்டியல்கள் 182 நாட்களில் முதிர்வு...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...