கொழும்பில் இன்று 15 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு

0
அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் அத்தியாவசிய புனரமைப்பு பணிகள் காரணமாக  கொழும்பில் இன்று  15 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று இரவு 10.00...

மாணவனுக்கு பாலியல் தொல்லை – ஆசிரியர் கைது!

0
ஹொரண, கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலையில் கல்வி கற்கும் 15 வயது மாணவனை, ஆசிரியை ஒருவர் பாலியல் தொந்தரவு செய்துள்ளார். மாணவனின் வீட்டுக்குச் சென்ற இவ்வாசிரியை, அவனை முத்தமிட்டதுடன் பாலியல் தொந்தரவும் செய்துள்ளார். இவரைக் கைது செய்த...

” பல்கலைக்கழங்களுக்கு பணத்தைக் கொடுப்பதைவிட மாணவர்களுக்கு வழங்க வேண்டும்”

0
பல்கலைக்கழங்களுக்கு பணத்தைக் கொட்டுவதைவிட, மாணவர்களுக்கு விசேட கடன் அடிப்படையில் பணத்தைக் கொடுக்க வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் அரச வேலைவாய்ப்புக்கள் இல்லாமல் போகும் என்றும் மாணவர்கள் தம்மை தொழில் சந்தைக்கு...

பொகவந்தலாவையில் சிறுத்தை சடலமாக மீட்பு

0
பொகவந்தலாவையில் உள்ள தேயிலைத் தோட்டம் ஒன்றில் இருந்து சிறுத்தையின் உடல் மீட்கப்பட்டுள்ளது. பொறியில் சிக்கி உயிரிழந்த சிறுத்தை பொகவந்தலாவையில் உள்ள தேயிலைத் தோட்டத்திற்கு  கொண்டுவரப்பட்டிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர். சிறுத்தையின் பற்கள், தோல், பாதம் என்பன...

மின் கட்டண அதிகரிப்புக்கு பிரதான எதிர்க்கட்சி போர்க்கொடி

0
மின் கட்டணம் அதிகரிப்பு தொடர்பான திட்டத்தை அரசாங்கம் கைவிட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் நேற்று வலியுறுத்தினார். கடந்த காலங்களில் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டபோதிலும், அது மின்சார சபையின் நட்டத்தை...

‘சீசீசீ’ இலிருந்து ‘சீசீ’க்கு தரமிறக்கப்பட்ட இலங்கை!

0
ஃபிட்ச் தரமதிப்பீட்டு நிறுவனம், இலங்கையின் நீண்ட கால உள்ளூர் நாணயக் கடன் மதிப்பீட்டை 'சீசீசீ' இலிருந்து 'சீசீ'க்கு இரண்டு புள்ளிகளால் தரமிறக்கியுள்ளது. அதிக வட்டி வீதங்கள் மற்றும் இறுக்கமான உள்நாட்டு நிதி நிலைமைகள் காரணமாக,...

பாதாளக் குழுக்களுக்கு சமாதி கட்ட விசேட அதிரடிப்படை களமிறக்கம்

0
" பாதாளக் குழுக்களை ஒடுக்குதல் மற்றும் போதைப்பொருள் விற்பனையை தடுத்தல் போன்ற நடவடிக்கைகளுக்காக விசேட அதிரடிப்படையினரை (STF) முழுமையாக ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது." - என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எஸ். ஹெட்டியாராச்சி...

பதுங்கிய செயலர்களுக்கு ஆப்பு – ஜனாதிபதி தாண்டவம்!

0
வரவு – செலவுத் திட்டத்தைத் தயாரிப்பதற்கு உதவி செய்யாத அமைச்சுக்களின் செயலாளர்கள் பலருக்கு ஜனவரி மாதமளவில் இடமாற்றம் வழங்கப்படவுள்ளது. இவ்வாறான செயலாளர்களின் பெயர்ப் பட்டியலை ஜனாதிபதி செயலாளரிடம் ஒப்படைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்களைப்...

இன்றைய மின்வெட்டு அட்டவணை

0
நாடளாவிய ரீதியில் இன்றும்  02 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.  

பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் வேளைகளில் இடியுடன் கூடிய மழை

0
நாட்டில் இன்று பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய...

3 நாட்களில் ரூ.147 கோடி வசூல் செய்த ‘கருப்பு’

0
சூர்யா நடிப்பில், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ‘கருப்பு’ திரைப்படம், ரூ.147  கோடி வசூல் செய்துள்ளதாகத் ட்ரீம் வாரியர் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தில் சூர்யாவுடன் த்ரிஷா, ஆர்.ஜே.பாலாஜி, இந்த்ரன்ஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்....

நடிகர் முத்துக்​காளை​யின் மனைவி மரணம்

0
தமிழ் சினி​மா​வில் நகைச்​சுவை வேடங்​களில் நடித்து வருபவர் முத்துக்​காளை​. இவர் மனைவி மாலதி (47), மூளை​யில் ஏற்​பட்ட ரத்த கசிவு காரண​மாக, கீழ்​பாக்​கம் மருத்​து​வ​மனை​யில் அனுமதிக்​கப்​பட்​டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்​பட்​டது....

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....