ஆட்சி கவிழ்ப்புக்கு இடமில்லை – சட்டம் சீறிப்பாயும்! ஜனாதிபதி காட்டம்!!

0
இலங்கையில் போராட்டத்தின் ஊடாக மற்றுமோர் ஆட்சி மாற்றத்துக்கு இடமளிக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- “ இனியும் ஆட்சி மாற்றம்...

ஒரு சாணக்கிய தொழிற்சங்கவாதியை இழந்துவிட்டது இதொகா – ஜீவன் இரங்கல்

0
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் குடும்பம் ஒரு சாணக்கிய தொழிற்சங்கவாதியை இழந்துவிட்டது. இந்த இழப்பு காங்கிரஸிற்கு மட்டுமல்ல. மலையக மக்களுக்கும் ஒரு பேரிழப்பாகும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட...

ஜனாதிபதியுடன் இ.தொ.கா நாளை பேச்சு

0
மலையக பெருந்தோட்ட தொழிலாளர்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்றை நாளை ஜனாதிபதியுடன் மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக இ.தொ.கா பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் எம்பி நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். மேற்படி கடந்துரையாடலில்அனைத்து மலையக அரசியல் பிரதிநிதிகளும்...

மேலும் 10 இலங்கையர்கள் தமிழகத்தில் தஞ்சம்!

0
இலங்கையில் இருந்து இன்று காலை 10 பேர் அகதிகளாகத் தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். இலங்கையில் நிலவும் தொடர் பொருளாதார நெருக்கடி காரணமாக பலரும் தமிழகத்துக்குத் தப்பிச் செல்ல முனைகின்றனர். அந்தவகையில் இன்று காலையும் 10...

ஹாலிஎல பகுதியில் புதையல் தோண்டியவர் கைது!

0
ஹாலிஎல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கீரியகொல்ல பகுதியில் புதையல் தோண்டிய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வீட்டுக்கு பின்புறம் புதையல் தோண்டுவதாக நேற்றைய தினம் பதுளை பிராந்திய குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து கீரியகொல்ல...

சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

0
இலங்கைக்கு நாளாந்தம் வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு நிலை காணப்படுவதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. நாளொன்றுக்கு சுமார் 1800 வரையில் அதிகரித்து காணப்படுவதாகவும் சுற்றுலாத்துறை அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. கடந்த காலப்பகுதியை கருத்திற்...

யார் இந்த முத்து சிவலிங்கம்? அரசியலில் அவர் கடந்து வந்த பாதை!

0
மலையகத்தின் மூத்த தொழிற்சங்கவாதிகளில் ஒருவரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் முன்னாள் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான முத்துசிவலிங்கம் தனது 79 வது வயதில் இன்று காலை (22.11.2022) நுவரெலியாவில் தனது இல்லத்தில் காலமானார். அன்னார்...

தேர்தல் பிரச்சார செலவைக் கட்டுப்படுத்த வருகிறது புதிய சட்டம்! மீறினால் பதவி பறிபோகும்!!

0
தேர்தல் பிரச்சார செலவுகளை கட்டுப்படுத்துவதற்கு விரைவில் சட்டம் இயற்றப்படவுள்ளது எனவும், வேட்பாளர் ஒருவர் பரப்புரைகளுக்காக எவ்வளவு தொகையை செலவிட வேண்டும் என்பதை தேர்தல் ஆணைக்குழுவே நிர்ணயிக்கும் எனவும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச...

இ.தொ.காவின் முன்னாள் தலைவர் முத்து சிவலிங்கம் காலமானார்!

0
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான முத்து சிவலிங்கம் இன்று (வயது - 79) காலமானார். மலையகத்தின் சிரேஷ்ட தொழிற்சங்க தலைவர்களில் ஒருவரான அவர், பிரதி அமைச்சராகவும் செயற்பட்டுள்ளார்.

பாடசாலைகளைச் சுற்றி புலனாய்வுப் பிரிவினர்

0
பாடசாலை மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த காலங்களில் பாடசாலை மாணவர்களிடம் இருந்து போதைக்காக பயன்படுத்தப்படும் மாத்திரைகள் மற்றும்...

3 நாட்களில் ரூ.147 கோடி வசூல் செய்த ‘கருப்பு’

0
சூர்யா நடிப்பில், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ‘கருப்பு’ திரைப்படம், ரூ.147  கோடி வசூல் செய்துள்ளதாகத் ட்ரீம் வாரியர் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தில் சூர்யாவுடன் த்ரிஷா, ஆர்.ஜே.பாலாஜி, இந்த்ரன்ஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்....

நடிகர் முத்துக்​காளை​யின் மனைவி மரணம்

0
தமிழ் சினி​மா​வில் நகைச்​சுவை வேடங்​களில் நடித்து வருபவர் முத்துக்​காளை​. இவர் மனைவி மாலதி (47), மூளை​யில் ஏற்​பட்ட ரத்த கசிவு காரண​மாக, கீழ்​பாக்​கம் மருத்​து​வ​மனை​யில் அனுமதிக்​கப்​பட்​டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்​பட்​டது....

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....