ஆலயத்தில் சறுக்கி வீழ்ந்தவர் உயிரிழப்பு

0
ஆலய வழிபாட்டுக்குச் சென்றவர், கால் கழுவும் தண்ணீர்க் குழாயின் அருகில் சறுக்கி வீழ்ந்து காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்துள்ளார். யாழ். தென்மராட்சி, மட்டுவில் தெற்கைச் சேர்ந்த சண்முகலிங்கம் கேசவநாதன் (வயது – 52)...

கல்வி முறைமையை 06 பகுதிகளின் அடிப்படையில் திருத்த ஏற்பாடு

0
நாட்டில் கல்வி முறையை மாற்றுவதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார். கல்வி அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், கல்வி முறையில் மாற்றம் தொடர்பான திருத்தங்களை 6 பகுதிகளின் அடிப்படையில் நடைமுறைப்படுத்த...

இன்று நள்ளிரவுடன் சிற்றுண்டிகளின் விலை குறைகிறது

0
சிற்றுண்டிகளின் விலை 10 வீதத்தினால் குறைக்கப்படவுள்ளதாக சிற்றுண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சைனிஸ் ரோல், பரோட்டா, முட்டை ரொட்டி, மற்றும் மரக்கறிரொட்டி ஆகியவற்றின் விலைகளே இவ்வாறு 10 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. அதற்கமைய, பால் தேநீரின் புதிய...

மண்மேடு சரிந்து விழுந்து முதியவர் பலி – பண்டாரவளையில் சோகம்

0
பண்டாரவளை-ஹம்பராவ பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஹம்பராவ பகுதியில் வீடொன்றின் மீது நேற்றிரவு (31) இவ்வாறு மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் காயமடைந்த வீட்டின் உரிமையாளரும் உறவுக்கார...

போதைப்பொருள் பாவனை உச்சம்! யாழில் இரு மாதங்களுக்குள் 508 பேர் கைது!!

0
உயிர்கொல்லி போதைப் பாவனையுடன் தொடர்புடைய 508 பேர் கடந்த இரண்டு மாதங்களில் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கை முழுவதும் உயிர்கொல்லி போதைப்பொருள் மிகப்...

ஆட்சி கவிழும் -ஜனாதிபதி பதவி இல்லாமல்போகும்! அரசுக்கு சிவப்பு எச்சரிக்கை!!

0
" உள்ளாட்சிசபைத் தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் முற்படுமானால், நாடாளுமன்ற அதிகாரம் மற்றும் ஜனாதிபதி பதவி ஆகிய இரண்டையும் இழக்க நேரிடும்." இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார் பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற...

தேசிய அடையாள அட்டை விநியோக கட்டணங்கள் அதிகரிப்பு

0
தேசிய அடையாள அட்டையை விநியோகிப்பதற்கான கட்டணங்கள் இன்று(01) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன. முதல் தடவையாக தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பப் படிவத்திற்கு 200 ரூபா கட்டணத்தை செலுத்த வேண்டும் என ஆட்பதிவு திணைக்களத்தின்...

‘மலையக கட்சிகளின் ஒற்றுமை – வடகிழக்கு கட்சிகளுக்கு சிறந்த பாடம்’

0
மலையக கட்சிகளின் ஒருமைப்பாடு பாராட்டுக்குரியது. அதனை வடக்கு கிழக்கு கட்சிகளும் முன்மாதிரியாக கொள்ள வேண்டும் என கலாநிதி குமரகுருபரன் தெரிவித்துள்ளார். மலையக கட்சிகளின் ஒருமைப்பாட்டை பாராட்டும் அதேவேளை அதனை முன்மாதிரியாக கொண்டு வடக்கு, கிழக்கு...

மலையக கல்வி அபிவிருத்தி மன்றம் ஏற்பாடு செய்துள்ள கிரிக்கெட் போட்டி நவம்பர் 6 இல்!

0
மலையக கல்வி அபிவிருத்தி மன்றம் ஏற்பாடு செய்துள்ள 16ஆவது ருக்மணி அம்மா ஞாபகார்த்த மென்பந்து நொக்–அவுட் கிரிக்கெட் போட்டி கொழும்பு பி. சரவணமுத்து ஓவல் விளையாட்டரங்கில் எதிர்வரும் நவம்பர் மாதம் 6ஆம் திகதி...

‘போனால் போகட்டும் போடா’ – ராதா வெளியேற கதவை திறக்கிறார் திகா!

0
" எங்களுடன் இணைந்து போட்டியிட்டதால்தான் கடந்த பொதுத்தேர்தலில் ராதாகிருஷ்ணன் வெற்றிபெற்றார், எனவே, கூட்டணியில் இருந்து அவர் வெளியேறினால்கூட எமக்கு பாதிப்பு இல்லை. அது அவருக்கே சிக்கலாக அமையும்."   இவ்வாறு தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர்...

3 நாட்களில் ரூ.147 கோடி வசூல் செய்த ‘கருப்பு’

0
சூர்யா நடிப்பில், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ‘கருப்பு’ திரைப்படம், ரூ.147  கோடி வசூல் செய்துள்ளதாகத் ட்ரீம் வாரியர் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தில் சூர்யாவுடன் த்ரிஷா, ஆர்.ஜே.பாலாஜி, இந்த்ரன்ஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்....

நடிகர் முத்துக்​காளை​யின் மனைவி மரணம்

0
தமிழ் சினி​மா​வில் நகைச்​சுவை வேடங்​களில் நடித்து வருபவர் முத்துக்​காளை​. இவர் மனைவி மாலதி (47), மூளை​யில் ஏற்​பட்ட ரத்த கசிவு காரண​மாக, கீழ்​பாக்​கம் மருத்​து​வ​மனை​யில் அனுமதிக்​கப்​பட்​டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்​பட்​டது....

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....