பேக்கரிகளுக்கு மூடுவிழா – பலர் தொழில் இழப்பு!

0
கோதுமை மா, முட்டை உள்ளிட்ட மூலப்பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் அவற்றின் விலை உயர்வினால் நாடு முழுவதும் உள்ள இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பேக்கரிகள் முற்றாக மூடப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன...

வானுயர கோபுரம் அமைத்து என்ன பயன்? மக்களோ பட்டினியில்! பேராயர் சீற்றம்

0
" வானுயர கோபுரம் அமைக்கப்பட்ட நாட்டில், பட்டினியால் பிள்ளைகள் மயங்கி விழுகின்றனர். முறையற்ற அபிவிருத்தி நடவடிக்கைகளால் உலகம் முழுதும் கையேந்த வேண்டிய நிலையில் நாடு உள்ளது. எனவே, ஆட்சியாளர்களுக்கு பதிலளிப்பதற்கு உரிய நேரத்தில்...

கழிவுத் தேயிலைத்தூள் உற்பத்தியால் சீர்கேடு

0
தேயிலை உற்பத்தியில் தரமற்ற இரசாயனப் பதார்த்தங்கள் சேர்க்கப்பட்ட கழிவுத் தேயிலைத் தூள் உற்பத்தி அதிகரித்து வருவதாக பாவனையாளர்கள் மற்றும் தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர் நாட்டில் தற்போழுது நிலவுகின்ற பொருளாதார பின்னடைவு காரணமாக...

வீட்டில் இருந்தவர்களை கட்டிவைத்துவிட்டு 17 பவுண் நகையும், பணமும் கொள்ளை!

0
கிளிநொச்சியில் 17 பவுண் தங்க நகைகளும் 2 இலட்சம் ரூபா பணமும்,மோட்டார் சைக்கிளும் திருடப்பட்டுள்ளன. கிளிநொச்சி திருவையாறு 2 ஆம் பகுதியிலுள்ள வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்களால் 17 பவுண் தங்க நகைகளும் 2 இலட்சம்...

மைத்திரியும், தயாசிறியும் சுதந்திரக்கட்சியை சீரழிக்கின்றனர் – சாமர சம்பத் சீற்றம்

0
" மைத்திரிபால சிறிசேனவும், தயாசிறி ஜயசேகரவும் ஐக்கிய தேசியக் கட்சியின் சிறிகொத்தவுக்கு சென்றவர்கள், அவ்விருவருமே சுதந்திரக்கட்சியை சீரழிக்கின்றனர்." - என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க குற்றஞ்சாட்டினார். பண்டாரவளையில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில்...

புலம்பெயர் தமிழர்களிடம் மனோ விடுத்துள்ள கோரிக்கை

0
இலங்கை பன்மைத்துவ நாடு என்ற நிலைக்கு சட்டப்படி மாறுவதிலேயே இலங்கையின் அரசியல், பொருளாதார, சமூக, கலாசார மீட்சி இருப்பதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் வாழும்...

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மீண்டெழும்! சூளுரை!!

0
அடுத்த வருடம் நடைபெறவுள்ள உள்ளாட்சி மன்றத் தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பலமாக சக்தியாக களமிறங்கும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர எம்.பி. தெரிவித்தார். அத்துடன், பரந்தப்பட்ட அரசியல் கூட்டணியை அமைக்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும்,...

மருந்தகத்தில் கொள்ளை

0
பன்னிபிட்டிய பகுதியில் உள்ள மருந்தகம் ஒன்றில் இருந்து 50 ஆயிரம் ரூபா பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் இந்த கொள்ளை சம்பவம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தாமரைக்கோபுரத்திற்கான கடனை எந்தவகையிலும் செலுத்துவதற்கான சாத்தியம் இல்லை-பாட்டலி

0
நாளாந்தம் 41 ஆயிரம் அமெரிக்க டொலர்களை வருமானமாக பெற்றுக்கொள்ளும் பட்சத்திலேயே தாமரை கோபுரத்தை நிர்மாணிப்பதற்காக பெற்றுக்கொள்ளப்பட்ட கடன்களை ஐந்து வருடத்தில் மீள செலுத்த முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க...

காதலனுக்கு பிறந்தநாள் – 20,000 திருடிய பாடசாலை மாணவி

0
சிலாபம் கல்வி வலயத்தில் உள்ள முன்னணி பாடசாலையொன்றில் மாணவியொருவர் தான் காதலித்து வரும் மாணவன் ஒருவரின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக விருந்து ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு படிக்கும் குறித்த மாணவி,...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...