நாட்டிலிருந்து ஓடிய கோட்டா நள்ளிரவில் வீடு திரும்பினார்!

0
மக்கள் எதிர்ப்பு அலையால் நாட்டைவிட்டு ஓடிய இலங்கையின் 7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்பினார். நேற்றிரவு 11.45 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்த கோட்டாபய, பலத்த பாதுகாப்பு...

விரைவில் நாடாளுமன்ற தேர்தலை நடத்துமாறு ரிஷாட் வலியுறுத்து!

0
வங்குரோத்து அடைந்துள்ள இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கு இடைக்கால வரவு – செலவுத் திட்டம் எந்தளவில் ஈடுகொடுக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளதாக மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். பாராளுமன்றில் இன்றைய...

கொட்டகலை பிரதேச சபை தவிசாளர் குறித்து இ.தொ.கா. விடுத்துள்ள அறிவிப்பு!

0
கொட்டகலை பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்டதாகக் கூறப்படும் பத்தனை தொடர் கடைத் தொகுதி தொடர்பில், இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான், பொது செயலாளர் ஜீவன் தொண்டமான் ஆகியோருக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன...

ஆட்சியைக் கைப்பற்றும் சு.க.! மைத்திரி சூளுரை!!

0
நாட்டில் அடுத்து ஆட்சியை பிடிக்கக்கூடிய வல்லமை ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கே உள்ளது என்று அக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 71 ஆவது ஆண்டு விழா இன்று மஹரகமவில் நடைபெற்றது....

பட்ஜட்டுக்கு ஆதரவாக வாக்களித்தார் குமார வெல்கம!

0
ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம, ஆளுங்கட்சிக்கு ஆதரவு வழங்கியுள்ளார். இடைக்கால வரவு - செலவுத் திட்டம்மீதான வாக்கெடுப்பு, நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்றது. இதன்போது வாக்கெடுப்பில் இருந்து ஐக்கிய மக்கள்...

மத்திய வங்கி ஆளுநரை பதவி நீக்க சதி!

0
மத்திய வங்கி ஆளுநர் பதவியில் இருந்து கலாநிதி நந்தலால் வீரசிங்கவை நீக்க சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இது தொடர்பில் சஜித் கூறியவை வருமாறு, “சபாநாயகர் , உங்கள்...

வார இறுதியில் மின்வெட்டு அமுலாகும் விதம்

0
நாட்டில் நாளைய தினம் முதல் எதிர்வரும் 5ஆம் திகதி வரை 1 மணித்தியாலங்கள் மின் துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக...

Breaking – இடைக்கால வரவு-செலவு திட்டம் 115 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

0
2022 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு திருத்த சட்டமூலத்தின் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நாடாளுமன்றில் 115 மேலதிக 0வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இடைக்கால வரவு செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பு...

ஜனாதிபதி விக்ரமசிங்கவிற்கு சிங்கப்பூர் ஜனாதிபதி வாழ்த்து

0
இலங்கையின் 08வது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு சிங்கப்பூர் குடியரசின் ஜனாதிபதி ஹலிமா யாக்கோப் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். சிங்கப்பூரின் 57ஆவது தேசிய தினம், 2022 ஆகஸ்ட் 08ஆம் திகதி கொண்டாடப்பட்டதோடு...

120 மருந்துகளுக்கு தட்டுப்பாடு

0
நாட்டில் 120 மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. எனினும், 14 உயிர்காக்கும் மருந்துகளின் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவ தொழில்நுட்ப சேவைகளின் இயக்குநர் வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்தார். இந்த நாட்களில் Contact...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...