8 மாதங்களில் 4,000 பேர் நாய்க்கடிக்கு உள்ளாகியுள்ளனர்

0
இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் நாய்க்கடிக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 4,000 ஆக அதிகரித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகளின் சங்கத்தின் பிரதி செயலாளரும் பதுளை மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான பாலித ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஊவா மாகாணத்திலுள்ள அரச...

புதிய அமைச்சரவை அடுத்தவாரம்! ஜீவனுக்கும் அமைச்சு பதவி!!

0
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அண்மையில் நியமிக்கப்பட்டுள்ள தற்காலிக அமைச்சரவைக்கு பதிலாக, அடுத்த வாரம் புதிய அமைச்சரவை நியமிக்கப்படவுள்ளது என அரச வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. சர்வகட்சி அரசு அமைப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில்...

தலவாக்கலையில் பெண்ணின் முகத்தில் மிளகாய் பொடியை தூவி தங்கச் சங்கிலி அபகரிப்பு!

0
தலவாக்கலை, கிறேட்வெஸ்டன் ஸ்கல்பா தோட்டத்தில் , குடியிருப்புக்கு பின்னாலுள்ள சமயலறையில் வீட்டு வேலை செய்து கொண்டிருந்த பெண்ணின் தங்க சங்கிலி நேற்று அபகரிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் பெண் கழுத்தில் அணிந்திருந்த 2.5 பவுண் தங்க சங்கிலியை...

‘புலம்பெயர் தமிழ் அமைப்புகள் எல்லைமீறினால் மீண்டும் தடை விதிக்கப்படும்’

0
தடை நீக்கம் செய்யப்பட்டுள்ள புலம்பெயர் தமிழ் அமைப்புகள் தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அவை மீண்டும் தடைபட்டியலில் சேர்க்கப்படும் - என்று ஆளுங் கூட்டணியின் பிரதான கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அறிவித்துள்ளது. ஶ்ரீலங்கா...

மேலும் 161 பேருக்கு கொரோனா – ஐவர் உயிரிழப்பு!

0
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களில் மேலும் ஐவர் நேற்று உயிரிழந்துள்ளனர். மூன்று பெண்களும், இரு ஆண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். அத்துடன், நாட்டில் இன்று இதுவரை 161 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சீன கப்பல் அம்பாந்தோட்டையில் நங்கூரம் – தமிழகத்தில் இந்திய படைகள் தீவிர கண்காணிப்பு!

0
ஹம்பாந்தோட்டை கடற்பரப்பில் சீன கப்பல் Yuan Wang 5 நங்கூரமிட்டுள்ள நிலையில், இந்தியாவின் இராமேஸ்வரம் கடலில் இந்திய கடற்படையினர் ஹெலிகாப்டர் மூலம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர்கள்...

24 ஆம் திகதி நாடு திரும்புகிறார் கோட்டா!

0
இலங்கையின் 7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ச, எதிர்வரும் 24 ஆம் திகதி நாட்டிற்கு திரும்பவுள்ளார் என ரஷ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார். குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு இன்று வருகை...

டலஸை ஆதரித்துவிட்டு, ரணிலிடம் எப்படி அமைச்சு பதவிகளை பெறுவது? மனோ, திகாவிடம் ராதா அணி கேள்வி!

0
தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சு பதவிகளை ஏற்காது, வெளியில் இருந்து சர்வகட்சி ஆட்சிக்கு ஒத்துழைக்க முன்வர வேண்டும் என மலையக மக்கள் முன்னணி தீர்மானித்துள்ளது. இது தொடர்பான கடிதம் தமிழ் முற்போக்கு...

‘பெருந்தோட்டத்துறையில் தொடரும் கொத்தடிமைத்தனம்’ – ஐ.நா. கவலை

0
இலங்கை அடிமைத்தனத்தை ஒழிக்கத் தவறியுள்ளது என ஐக்கிய நாடுகள் சபையின் உயர்மட்ட அறிக்கையொன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதில் பெருந்தோட்டத் துறை, ஆடை உற்பத்தி ஆகிய தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு அப்பாற்பட்டு போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குறிப்பாக...

‘அனைத்து நாடாளுமன்ற குழுக்களினதும் தலைமைப்பதவி எதிரணிக்கு வேண்டும்’

0
" சர்வக்கட்சி கூட்டு வேலைத்திட்டத்துக்கு முழு ஆதரவு வழங்கப்படும்." - என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று மீண்டும் அறிவித்தார். " சர்வக்கட்சி அரசில் இணைந்து அமைச்சு பதவிகளை பெறுவதற்கு தயாரில்லை என்றுதான்...

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...