பதில் ஜனாதிபதியாக ரணில் நியமனம்!

0
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதி தனக்கு தெரியப்படுத்தினார் என சபாநாயகர் அறிவித்துள்ளார். ஜனாதிபதிக்குரிய அந்த அதிகாரத்தை பயன்படுத்தியே ஊரடங்கு மற்றும் அவசரகால சட்டத்தை பதில் ஜனாதிபதியாக பிரதமர் அறிவித்துள்ளார்...

பிரதமர் அலுவலகம் முற்றுகை – கொழும்பின் தற்போதைய நிலைவரம்

0
மேல் மாகாணத்தில் உடன் அமுலுக்குவரும் வகையில் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பாதுகாப்பு தரப்பினருக்கு இன்று உத்தரவிட்டார். அத்துடன், நாடளாவிய ரீதியில் அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்தவும், வன்முறைகளை தூண்டும் வகையில் செயற்படுவோரை...

கண்டியில் கடவுச்சீட்டு மோசடி – மாபியாக்கள் கைது!

0
கண்டியில் கடவுச்சீட்டு பெற வரும் இளைஞர்களுக்கு ஒரு நாள் மற்றும் சாதாரண சேவையின் கீழ் வெளிநாட்டு கடவுச்சீட்டு தயாரித்து தருவதாக கூறி அவர்களிடம் இருந்து 50,000 ரூபா வரை பணம் பெற்றதாகக் கூறப்படும்...

நோர்வூட்டில் குளவிக்கொட்டு – 11 தொழிலாளர்கள் பாதிப்பு

0
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தண்டுகலவத்தை தோட்ட தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில்,  மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நோர்வூட், தண்டுகல தோட்டத்தில் நேற்று மாலை கொழுந்து பறித்துக்கொண்டிருந்தவேளையிலேயே...

மீண்டும் ஊரடங்கு அமுல்!

0
மேல் மாகாணத்தில் உடடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன், நாடளாவிய ரீதியில் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார். கலவரத்தில் ஈடுபடும் நபர்களையும் அவர்கள் பயணிக்கும் லொறிகளையும் கைது...

போராட்டக்களத்தில் மோதல் – நால்வர் காயம்

0
காலிமுகத்திடல் போராட்டக் களத்தில் இரு குழுக்களிடையே இடம்பெற்ற மோதலில் 4 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேவேளை, அலரிமாளிகை வளாகத்தில் நேற்று இடம்பெற்ற மோதலின்போது 8 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எரிபொருள் பற்றாக்குறையால் இரத்தினக்கல் வியாபாரம் முடக்கம்

0
பேருவளை பகுதியிலிருந்து இரத்தினக்கல் வர்த்தக நடவடிக்கைகளுக்காக இரத்தினபுரி, நிவிதித்திகலை, பலாங்கொடை, பெல்மதுளை, கஹவத்தை போன்ற பிரதேசங்களுக்கு சென்ற இரத்தினக் கல் வர்த்தகர்கள் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மீண்டும் தமது வீடுகளுக்கு திரும்ப முடியாத...

இந்திய மத்திய வங்கியிடமும் கடன் கேட்கிறது இலங்கை

0
இந்திய ரிசர்வ் வங்கியில் ஒரு பில்லியன் டொலரை பரிமாற்றம் செய்வதற்கு இந்தியாவுடன் பேச்சுவார்த்தை  நடத்திவருவதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு 500 மில்லியன் டொலரைகடனுதவியாக பெற்றுக்கொள்வதற்கும்...

‘இராஜினமா கடிதம் இன்னும் கிடைக்கவில்லை’ – சபாநாயகர்

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பதவி விலகல் கடிதம் தனக்கு இன்னும் கிடைக்கவில்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார். எனினும், இன்று மாலைக்குள் கிடைக்குமென தான் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி ஜுலை 13...

ராஜபக்சக்கள் வெளியேற இந்தியா உதவியதா?

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரான பஸில் ராஜபக்சஆகியோர் இலங்கையிலிருந்து வெளியேறுவதற்கு இந்தியா உதவியதாக வெளியான செய்திகளை கொழும்பிலுள்ள இந்திய தூதரகம் மறுத்துள்ளது. இது தொடர்பில் இந்திய...

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...