மித்தெனிய பகுதியில் துப்பாக்கி சூடு

0
மித்தெனிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார். அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

இரட்டை குடியுரிமையை துறக்கிறார் பஸில்!

0
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச,  அமெரிக்க குடியுரிமையை துறப்பது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இரட்டை குடியுரிமை உடையவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிப்பதற்கு,  தடை விதிக்கும் யோசனை...

பஸ் கட்டணம் அதிகரிப்பு

0
இன்றைய எரிபொருள் விலையேற்றம் மற்றும் எதிர்வரும் ஜூலை 1 ஆம் திகதி நடைபெறவுள்ள வருடாந்த கட்டண திருத்தத்தை கருத்தில் கொண்டு அனைத்து பஸ் கட்டணங்களையும் 35% வீதத்தினால் அதிகரிக்க தனியார் பஸ் உரிமையாளர்கள்...

பிரதமரிடமிருந்து நிதி அமைச்சு பதவி பறிப்பு?

0
இராஜாங்க அமைச்சர்கள் நியமனம் விரைவில் இடம்பெறவுள்ளதென அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. சர்வக்கட்சி அரசில் அமைச்சரவை நியமிக்கப்பட்டிருந்தாலும், இன்னும் இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்படவில்லை. இந்நிலையிலேயே விரைவில் இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள் என தெரியவருகின்றது. அதேவேளை, நிதி அமைச்சர்...

உடன் அமுலாவும் வகையில் பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிப்பு

0
உடன் அமுலாவும் வகையில் பேக்கரி உற்பத்தி பொருட்கள் மற்றும் உணவுப் பொதியின் விலை அதிகரிக்கப்படவுள்ளது. இதன்படி 10 வீதத்தினால் குறித்த உற்பத்திப் பொருட்களின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கஹதுட்டுவ வீடொன்றில் தீ விபத்து- நான்கு பேருக்கு காயம்

0
கஹதுட்டுவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தீ விபத்து ஏற்பட்டதில் நான்கு பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

இன்று மின்வெட்டு அமுலாகும் விதம்

0
இன்று 02  மணித்தியாலங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அமெரிக்க உயர்மட்ட குழுவினர் இலங்கை வருகை

0
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் மற்றும் அமெரிக்க திறைச்சேரி திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட உயர்மட்டக் குழுவினர் இலங்கை வந்தடைந்துள்ளனர். மூன்று நாட்களுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு அவர்கள் இன்று காலை இலங்கை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கதிர்காம ஆடிவேல் விழா ஜூலை 29 இல் ஆரம்பம்

0
வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் கந்தன் ஆலய வருடாந்த ஆடிவேல் விழா உற்சவம் எதிர்வரும் ஜூலை 29 ஆம் திகதி ஆரம்பமாகிறது. ஜூலை 29 ஆம் திகதி திருவிழாஊர்வலம் ஆரம்பமாகி இறுதி ஊர்வலம்...

மீண்டும் எரிபொருள் விலை அதிகரிப்பு

0
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இன்று (26) அதிகாலை 2 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் செய்ய தீர்மானித்துள்ளது. அதன்படி 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 50 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதுடன்,...

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...