விலைச்சூத்திரத்துக்கமைய எரிபொருள் விலைகள் திருத்தப்படும்

0
எரிபொருள் தொடர்பில் அறிமுகம் செய்துள்ள விலைச்சூத்திரத்துக்கமைய எரிபொருள் விலைகள் ஜூன் 24 இல் திருத்தப்படும் மேலும் எரிபொருள் விலைகளுக்கேற்ப மின்கட்டணத்தை அதிகரிக்கவோ குறைக்கவோ நடவடிக்கை எடுக்க இருப்பதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின்...

நாளை (15) முதல் மீண்டும் எரிவாயு விநியோகம்- லிட்ரோ

0
கடந்த 7 நாட்களாக கெரவலப்பிட்டிய – தல்தியாவத்த கடலில் நங்கூரமிட்டிருந்த எரிவாயு கப்பலுக்கு கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. 3.9 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் கப்பலுக்கு செலுத்தப்பட்டதாக லிட்ரோ நிறுவனத்தின் பேச்சாளர்...

பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்தால் பாணின் விலை 1500 ரூபாவாக உயரும்- சுனில் ஜயந்த

0
பணவீக்கம் இவ்வாறு தொடர்ந்தும் அதிகரிக்கும் பட்சத்தில் டிசம்பர் மாதத்துக்குள் சராசரியாக ஒரு இறாத்தல் பாண் 1500 ரூபாவாக இருக்கும் என தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் சுனில் ஜயந்த நவரத்ன தெரிவித்தார். இன்று...

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துகொள்ள சில கட்சிகள் தீர்மானம்

0
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவு வழங்கிய அரசியல் கட்சிகள் உள்ளிட்ட மேலும் சில கட்சிகள் தம்முடன் இணைந்துகொள்வதற்கு தீர்மானித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. இலங்கை மக்கள் தேசிய கட்சி, தமிழ் ஐக்கிய...

வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்கள் குறித்து அவதானம் தேவை

0
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம்  வெளிநாட்டு வேலை ஆட்சேர்ப்பு முகவர் நிறுவனங்களின் மோசடி தொடர்பான தினமும்  ஐந்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகளை  பெறுவதாக தெரிவிக்கின்றது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின்  பிரதிப் பொது முகாமையாளர் மங்கள...

சிறுவர்கள் மத்தியில் மந்தபோசணை அதிகரிப்பு

0
நாளுக்கு நாள் அதிகரிக்கும் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பால் நாட்டிலுள்ள 17 சதவீதமான சிறுவர்கள் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாகஇ அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளதாக கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. நாட்டில் தற்போது நிலவும்...

கடலில் மூழ்கி மூவரை காணவில்லை

0
அம்பலாந்தோட்டை பிரதேசத்தில் கடலுக்கு சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகன் மற்றும் மருமகன் ஆகியோர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அம்பலாந்தோட்டை, வெலிபதன்வில பகுதியில் உள்ள விகாரை ஒன்றுக்கு சென்ற குழுவினர்...

‘ நாட்டை நன்றாக ஆள முடியாவிட்டால் பதவி விலகுவது மேல்’

0
" நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாத ஆட்சியாளர்கள், பதவிகளில் நீடிக்காது, அதிலிருந்து விலக வேண்டும்." - என்று பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார். " இலங்கையை ஆசியாவின் ஆச்சர்யமாக்குவோம் என்றனர். இன்று யாசகம்...

பட்ட பகலில் பயங்கரம்! வத்தளையில் இளைஞன் சுட்டுக்கொலை!!

0
தென்னிலங்கையில் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களும், கொலைகளும் மீண்டும் தலைதூக்கியுள்ள நிலையில், இன்றும் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். வத்தளை, எலகந்த பகுதியிலேயே இன்று இத்துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான 23 வயதான இளைஞர், ராகமை வைத்தியசாலையில்...

‘ கோ ஹோம் கோட்டா’ – மொட்டு கட்சியின் முக்கிய புள்ளி வலியுறுத்து

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கிய உறுப்பினரும், வடமத்திய மாகாண சபையின் முன்னாள் முதல்வருமான எஸ்.எம்.ரஞ்சித் வலியுறுத்தியுள்ளார். பஸில் ராஜபக்சவின் சகாவான நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்....

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...