விபத்தில் இளம் ஜோடி பலி!

0
கதிர்காமம், கலஹிட்டிய வீதியில் மோட்டார் சைக்கிளொன்றும், உழவு இயந்திரமொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இளம் ஜோடி, பலியாகியுள்ளது. இன்று காலை இவ்விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. கதிர்காமம் , கலஹிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த ரசிக...

சரணடைந்தார் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ

0
நாடாளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் சரணடைந்துள்ளார். இன்று இரவு 8 மணிக்கு முன்னதாக நீதிமன்றில் சரணடையுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன், குறித்த காலக்கெடு...

PCR, ரெபிட் அன்டிஜன் சோதனைகளும் அவசியமில்லை- சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்

0
நாளை (10) முதல்  திரையிடல் சோதனையாக (Screening Test) PCR அல்லது ரெபிட் அன்டிஜன் சோதனை மேற்கொள்வது அவசியம் இல்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இதேவேளை, நாட்டில் உட்புற மற்றும்...

மின்சாரத் திருத்தச் சட்டமூலம்- பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம்

0
மின்சாரத் திருத்தச் சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. பிரேரணைக்கு ஆதரவாக 120 வாக்குகளும் எதிராக 36 வாக்குகளும் அளிக்கப்பட்டன. அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று நாடாளுமன்றத்தில் இந்த சட்டமூலத்தை சமர்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முகக்கவசம் அணிவோருக்கான அறிவிப்பு

0
நாட்டில் உள்ளக மற்றும் வெளியக பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் அனைத்து மருத்துவக்...

புறக்கோட்டை – காலி முகத்திடல் வீதி முடக்கம்..

0
புறக்கோட்டை – காலி முகத்திடல் வீதி முற்றாக தடைப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நண்பர்களிடையே ஏற்பட்ட மோதலில் இளைஞர் உயிரிழப்பு

0
முல்லைத்தீவு – மல்லாவி, திருநகர் பகுதியில் நண்பர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன்போது, காயமடைந்த இருவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். மல்லாவி – திருநகர் பகுதியில் நேற்றிரவு சுமார் 12 பேர்...

‘கப்புடா’ கதையால் ஆங்கிலத்தில் கதைக்க மறுத்த பஸில்!

0
காகத்தை ஆங்கிலத்தில் 'கப்புடா' என விளித்து, சர்வதேச அளவில் ஹிட்டான பஸில் ராஜபக்ச, கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் ஆங்கில மொழியில் கருத்து வெளியிட மறுத்தார். தான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா...

‘நல்லாட்சி அரசின் வீட்டு திட்டத்தை ஆரம்பிக்கவும்’

0
வடக்கு, கிழக்கில் நல்லாட்சி அரசில் ஆரம்பிக்கப்பட்ட வீடுகளை நிர்மாணித்துத் தரவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கோரிக்கை விடுத்தார். நாடாளுமன்றில் இன்று இது தொடர்பில் கேள்வி...

’21’ இற்கு எதிர்ப்பு – தேர்தலை சந்திக்க தயார்! பஸில் அறிவிப்பு!!

0
" அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச்சட்டமூலத்தை நான் எதிர்க்கின்றேன். இது எனது தனிப்பட்ட கருத்து."  - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச தெரிவித்தார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...