கோழி இறைச்சி, முட்டை விலை சடுதியாக அதிகரிப்பு!

0
கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலைகள் சடுதியாக அதிரித்துள்ளது. முட்டையொன்றின் விலை 55 முதல் 57 ரூபாவரை விற்கப்படுவதுடன், ஒரு கிலோ கோழி இறைச்சி விலை ஆயிரத்து 400 ரூபாவரை அதிகரிக்கப்பட்டுள்ளது. விலங்கு தீணி விலை...

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 1,024 பேர் கைது!

0
இலங்கையில் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு செல்ல முற்பட்ட ஆயிரத்து 24 பேர் இலங்கை கடற்பரையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 2022 ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியிலேயே மேற்படி கைதுகள் இடம்பெற்றுள்ளன. இந்தியா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் உட்பட சில நாடுகளுக்கு...

சீரற்ற காலநிலையால் 14,885 பேர் பாதிப்பு!

0
மத்திய மாகாணம் உட்பட ஐந்து மாகாணங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் 3 ஆயிரத்து 850 குடும்பங்களைச் சேர்ந்த 14 ஆயிரத்து 885 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அடை...

சர்வக்கட்சி அரசுக்கான பேச்சுகள் வெற்றியை நோக்கி! அமைச்சு பதவிகளுக்கு போட்டி!

0
சர்வக்கட்சி அரசு மற்றும் சர்வக்கட்சி வேலைத்திட்டம் சம்பந்தமாக அனைத்து கட்சிகளுடனும் ஜனாதிபதி பேச்சுகளை நடத்திவருகின்றார். ஐக்கிய மக்கள் சக்தி, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட பிரதான கட்சிகளுடன் முதல் சுற்று...

சர்வக்கட்சி அரசுக்கு மொட்டு கட்சி முழு ஆதரவு!

0
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எம்.பிக்களுக்கும், பிரதமருக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்றிரவு மொட்டு கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது. சர்வக்கட்சி அரசு சம்பந்தமாக இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது. ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் முன்னெடுக்கும் நகர்வுகளுக்கு முழு...

டலசுக்கு நேசக்கரம் நீட்டிய பீரிஸின் பதவியை பறிக்கிறது மொட்டு கட்சி!

0
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தவிசாளர் பதவியிலிருந்து பேராசிரியர் ஜி.எல். பீரிஸை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சி தலைவரான மஹிந்த ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பில் கலந்துரையாடி முடிவொன்றை...

சர்வக்கட்சி அரசில் இணையுமா ஜே.வி.பி.? செவ்வாயன்று ஜனாதிபதியுடன் பேச்சு!

0
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் , அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியினருக்கும் இடையிலான சந்திப்பு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது. சர்வக்கட்சி அரசு மற்றும் அதற்கான வேலைத்திட்டங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளன. சர்வக்கட்சி அரசு தொடர்பில்...

‘அவசரகால சட்டத்தை நீடிக்க விரும்பவில்லை’ – ஜனாதிபதி

0
“எதிர்காலத்தில் ஸ்தாபிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள அரசை சர்வகட்சி அரசு என்று பெயரிடுவதற்கு உடன்படவில்லை என்றால், சர்வகட்சி ஆட்சி என்று பெயரிட நான் முன்மொழிகின்றேன்.” – இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். சர்வகட்சி அரசை அமைப்பது தொடர்பில்...

சர்வகட்சி ஆட்சிமுறைக்கு ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவு

0
சர்வகட்சி அரசாங்கம் என்ற வரையறைக்கு இணக்கம் காண முடியாத பட்சத்தில் சர்வகட்சி நிர்வாக ஆட்சிமுறையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்மொழிந்துள்ளார். இது தொடர்பில் ஒன்றிணைந்து செயற்படுமாறு ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணிக்கு அவர் அழைப்பு...

கல்கிஸ்ஸ துப்பாக்கிச் சூடு – பொலிஸ் அதிகாரிகள் இருவர் பணி இடைநீக்கம்

0
கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றில் பாதுகாப்பு கடமையில் இருந்த இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நீதிமன்றில் வழக்கு விசாரணை இடம்பெற்றிருந்த போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் குறித்த இருவரும் பணி...

5 நாட்களில் ரூ.660 கோடியை கடந்து வசூல் சாதனை படைத்த ராமாயணம்

0
ரன்பீர் கபூர் மற்றும் யாஷ் நடிப்பில் வெளியாகியுள்ள 'ராமாயணம்: பாகம் 1' திரைப்படம், வெளியான முதல் ஐந்து நாட்களிலேயே உலகளாவிய ரீதியில் இந்திய மதிப்பில் சுமார் 663.9 கோடி ரூபாவை வசூலித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவில்...

ரூ.807 கோடி வசூல்! ரஜினியின் ‘ஜெயிலர் 2’ இமாலய சாதனை!

0
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம், உலகளாவிய வசூலில் இந்திய ரூ.800 கோடி மைல்கல்லைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் உலகளாவிய திரையரங்கு வசூலில் ரூ.800...

பழம்பெரும் நடிகை வத்சலா ராஜகோபால் காலமானார்!

0
  மணிரத்னம் இயக்கிய ரோஜா திரைப்படத்தில் தனது 60 வயதில் அறிமுகமான நடிகை வத்சலா ராஜகோபால் தனது 93ஆவது வயதில் சென்னையில் உடல் நலக்குறைவினால் காலமானார். திரைப்படம் மட்டுமல்லாமல் தொலைக்காட்சிகளிலும் நடித்து கவனம் பெற்றவர். பொது...

பிரபல சமையல் கலைஞர் செப் தாமு காலமானார்

0
பிரபல சமையல் கலைஞர் செப் தாமு உடல்நலக் குறைவால் 72 வயதில் காலமானார். தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் செப் தாமு. ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களிடையே...