துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் தொடர்கின்றன – நேற்றிரவும் இருவர் படுகொலை!

0
தென்னிலங்கையில் நேற்றிரவும் இரு இடங்களில் இருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். லுனுஹம்வெஹர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவத்தின்போது 34 வயதான நபரே கொல்லப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது. இதேவேளை,...

இரு மாதங்களுக்குள் 21 பேர் சுட்டுப் படுகொலை! பின்னணி என்ன?

0
நாட்டில் கடந்த மே 30ஆம் திகதி முதல் இதுவரை 19 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் 21 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். 10 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் பாதாள...

இன்று நள்ளிரவு முதல் தனியார் பஸ்கள் இயங்காது!

0
நாட்டில் இன்று (04) நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. பஸ்கள் ஒரு நாளேனும் முழுமையாக பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளமையால், இன்று நள்ளிரவு முதல்...

ஜே.வி.பி. தலைவருடன் நியூசிலாந்து தூதுவர் பேச்சு!

0
இலங்கைக்கான நியூசிலாந்து தூதுவருக்கும் ஜே.வி.பியினருக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று பிற்பகல் ஜே.வி.பி. தலைமைச் செயலகத்தில் இடம்பெற்றது. ஜே.வி.பியின் தலைவர் அனுர திஸாநாயக்க, கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் விஜித ஹேரத் ஆகியோர் கட்சியின் சார்பில்...

ஜோசப் ஸ்டாலினுக்கு 12 ஆம் திகதிவரை மறியல்!

0
இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலினை எதிர்வரும் 12 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவைமீற மே 28 ஆம் திகதி போராட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின்பேரில் ஜோசப்...

‘சர்வக்கட்சி அரசுக்கு ஒத்துழைப்பு’ – ஜனாதிபதியிடம் மைத்திரி உறுதி!

0
" சர்வக்கட்சி அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும்." - என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், சுதந்திரக்கட்சி எம்.பிக்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று நடைபெற்றது. பிரதமர்...

தலவாக்கலை புனித பத்திரிசியார் கல்லூரியில் மண்சரிவு – கட்டிடங்கள் சேதம்

0
மலையக பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக பல பகுதிகள் வெள்ள நீராலும், மண்சரிவாலும் பாதிக்கப்பட்டுள்ளன.       அந்தவகையில் தலவாக்கலை பகுதியில் பெய்து வந்த அடை மழை காரணமாக நுவரெலியா கல்வி வலயத்திற்க்குட்பட்ட...

போஹில் தோட்டத்துக்கு செல்லும் பாலம் உடைந்ததால் மக்கள் நிர்க்கதி

0
நுவரெலியா மாவட்டம் கொத்மலை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கெட்டபுலா போஹில் கீழ்ப்பிரிவு தோட்டத்திற்கு செல்லும் பிரதான பாலம் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெள்ளத்தினால் அடித்து செல்லப்பட்டுள்ளதால் இந்தத் தோட்டத்தை சேர்ந்த மக்களுக்கு தோட்டத்தில்...

அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு

0
பருப்பு, சீனி , கிழங்கு, வெங்காயம், மிளகாய் போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை கணிசமாக குறைந்துள்ளதாக புறக்கோட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, ரூ.600 ஆக இருந்த பருப்பு மொத்த விலை ரூ.410...

தனிஸ் அலிக்கு விளக்கமறியல் நீடிப்பு

0
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தனிஸ் அலி சிறைச்சாலைக்குள் கைபேசி பயன்படுத்திய குற்றத்திற்காக மேலும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அறிக்கை ஒன்றை வெளியிட்டு சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் இதனைத் தெரிவித்தார்.

5 நாட்களில் ரூ.660 கோடியை கடந்து வசூல் சாதனை படைத்த ராமாயணம்

0
ரன்பீர் கபூர் மற்றும் யாஷ் நடிப்பில் வெளியாகியுள்ள 'ராமாயணம்: பாகம் 1' திரைப்படம், வெளியான முதல் ஐந்து நாட்களிலேயே உலகளாவிய ரீதியில் இந்திய மதிப்பில் சுமார் 663.9 கோடி ரூபாவை வசூலித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவில்...

ரூ.807 கோடி வசூல்! ரஜினியின் ‘ஜெயிலர் 2’ இமாலய சாதனை!

0
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம், உலகளாவிய வசூலில் இந்திய ரூ.800 கோடி மைல்கல்லைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் உலகளாவிய திரையரங்கு வசூலில் ரூ.800...

பழம்பெரும் நடிகை வத்சலா ராஜகோபால் காலமானார்!

0
  மணிரத்னம் இயக்கிய ரோஜா திரைப்படத்தில் தனது 60 வயதில் அறிமுகமான நடிகை வத்சலா ராஜகோபால் தனது 93ஆவது வயதில் சென்னையில் உடல் நலக்குறைவினால் காலமானார். திரைப்படம் மட்டுமல்லாமல் தொலைக்காட்சிகளிலும் நடித்து கவனம் பெற்றவர். பொது...

பிரபல சமையல் கலைஞர் செப் தாமு காலமானார்

0
பிரபல சமையல் கலைஞர் செப் தாமு உடல்நலக் குறைவால் 72 வயதில் காலமானார். தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் செப் தாமு. ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களிடையே...