போராட்டக்காரர்கள் 21 பேருக்கு வெளிநாடு செல்ல தடை!

0
இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்துக்குள் அத்துமீறி நுழைந்து ஒளிபரப்புச் சேவைகளுக்கு இடையூறு விளைத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்ட 'கோட்டா கோ கம' போராட்டச் செயற்பாட்டாளர் தனிஷ் அலி உட்பட 21 பேர் வெளிநாடு...

சிறுவர்களிடையே ஒருவித வைரஸ் பரவல்: சிறுவர்கள் தொடர்பில் அவதானம்

0
இலங்கையில் தற்போது சிறுவர்களிடையே ஒருவித வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து பெற்றோர் அவதானமாக இருக்க வேண்டும் என்று கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட மருத்துவ நிபுணர்...

இஸ்மத் மௌலவி கைது

0
பொலிஸ் தலைமையகத்துக்கு முன்னாள் போராட்டம் ஒன்றை நடத்தியமை, பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் இஸ்மத் மௌலவி கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

போதைப்பொருளுக்காக தங்கையை விற்ற அக்கா

0
1 கிராம் போதைப்பொருளுக்கும் பதினைந்தாயிரம் ரூபாவுக்கும் தன்னுடைய 15 வயது சகோதரியை ஹெரோயின் கடத்தல்காரருக்கு விற்ற சகோதரி கைது செய்யப்பட்டதாக மினுவாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர். பணம் மற்றும் ஹெரோயின் கொடுத்து சிறுமியை வாங்கிய ஹெரோயின்...

அலரிமாளிகையில் தொலைக்காட்சியை திருடிய நபருக்கு விளக்கமறியல்

0
ஜீலை மாதம் 9ம் திகதி அலரிமாளிகையில் தொலைக்காட்சிகளை திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை  விளக்கமறியலில் வைக்குமாறு உத்திரவிட்டுள்ளது. கொழும்பு கோட்டை நீதவான் குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளது. கைது செய்ப்பட்ட குறித்த சந்தேக நபர்...

‘அடுத்த தேர்தலிலும் மொட்டு கட்சிக்கே வெற்றி’ – அடித்து கூறுகிறார் கட்சி செயலர்

0
அடுத்த பொதுத்தேர்தலிலும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியே வெற்றிபெறும் - என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு...

‘மக்கள் பக்கம் நின்று மனசாட்சி பிரகாரம் செயற்படுவோம்’ – டலஸ்

0
" எமது அணி அரசியல் சூழ்ச்சி செய்யவில்லை. மக்கள் பக்கம்நின்று, மனசாட்சியின் பிரகாரமே செயற்பட்டுவருகின்றோம்." - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார் கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக...

அவசரகால சட்டத்தை எதிர்த்து வாக்களித்தது ஏன்? பீரிஸ் விளக்கம்

0
" அவசரகால சட்டமென்பது நாட்டுக்கு அவசியம். அதனை அமுலாக்கும்போது தூரநோக்கு சிந்தனை இருக்க வேண்டும். எனினும், தற்போதைய சூழ்நிலையில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை ஏற்றுக்கொள்ள முடியாத செயலாகும்." இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர்...

சோசலிச சமத்துவக் கட்சியின் தலைவர் விஜே டயஸ் காலமானார்

0
சோசலிச சமத்துவக் கட்சியின் தலைவரும், மூத்த ட்ரொட்ஸ்கிசவாதியுமான விஜே டயஸ் 80 வயதில் நேற்று (27.07.2022) காலமானார். அன்னாரின் இறுதிக் கிரியைகள் வரும் 30ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு பொரளை பொது...

பதுளை ரொக்கில் அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் தேவஸ்தானத்தில் ஆடிப்பூர பெருவிழா

0
பதுளை ரொக்கில் அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் தேவஸ்தானத்தில் எதிர்வரும் 1ம் திகதி ஆடிப்பூர பெருவிழா வெகு விமர்சையாக நடைபெறவுள்ளது. அன்றைய தினம் ஸ்ரீ காளியம்மனுக்கு விசேட அபிஷேகம், சங்காபிஷேகம்உள்ளிட்;டு வசந்த மண்டப பூஜைகள் இடம்...

5 நாட்களில் ரூ.660 கோடியை கடந்து வசூல் சாதனை படைத்த ராமாயணம்

0
ரன்பீர் கபூர் மற்றும் யாஷ் நடிப்பில் வெளியாகியுள்ள 'ராமாயணம்: பாகம் 1' திரைப்படம், வெளியான முதல் ஐந்து நாட்களிலேயே உலகளாவிய ரீதியில் இந்திய மதிப்பில் சுமார் 663.9 கோடி ரூபாவை வசூலித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவில்...

ரூ.807 கோடி வசூல்! ரஜினியின் ‘ஜெயிலர் 2’ இமாலய சாதனை!

0
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம், உலகளாவிய வசூலில் இந்திய ரூ.800 கோடி மைல்கல்லைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் உலகளாவிய திரையரங்கு வசூலில் ரூ.800...

பழம்பெரும் நடிகை வத்சலா ராஜகோபால் காலமானார்!

0
  மணிரத்னம் இயக்கிய ரோஜா திரைப்படத்தில் தனது 60 வயதில் அறிமுகமான நடிகை வத்சலா ராஜகோபால் தனது 93ஆவது வயதில் சென்னையில் உடல் நலக்குறைவினால் காலமானார். திரைப்படம் மட்டுமல்லாமல் தொலைக்காட்சிகளிலும் நடித்து கவனம் பெற்றவர். பொது...

பிரபல சமையல் கலைஞர் செப் தாமு காலமானார்

0
பிரபல சமையல் கலைஞர் செப் தாமு உடல்நலக் குறைவால் 72 வயதில் காலமானார். தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் செப் தாமு. ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களிடையே...