ஷிரந்தியிடம் FCID விசாரணை! நாமல் CID யில் ஆஜர்!

0
“ ராஜபக்சக்களை சிறையில் அடைத்து, பிரச்சினைகளை திசை திருப்புவதற்கு அரசாங்கம் முற்படுகின்றது.” – என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின்...

இந்தியாமீதான வரி குறைப்பு: ட்ரம்ப் அறிவிப்பு!

0
இந்தியாவுக்கான இறக்குமதி வரியை 25 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடியுடன், ட்ரம்ப் தொலைபேசி உரையாடலை மேற்கொண்டிருந்தார். இதன்போது...

டி-20 உலக்கிண்ண தொடருக்கான இலங்கை அணி!

0
டி-20 உலக்கிண்ண தொடருக்கான இலங்கை அணி! ஐ.சி.சி. டி20 உலகக்கிண்ண தொடருக்கான இலங்கை அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. தசுன் சானக தலைமையிலான இலங்கை அணி விபரம் வருமாறு, தசுன் ஷானக்க (தலைவர்) பெத்தும் நிஸ்ஸங்க காமில் மிஷார குசல் மெண்டிஸ் குசல் பெரேரா சரித்...

வடக்கு ஆளுநர், யாழ். கட்டளைத் தளபதி சந்திப்பு!

0
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், யாழ்ப்பாண பாதுகாப்புப் படைகளின் புதிய கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கே.ரி.பி.டி.சில்வாவுக்கும் இடையிலான விசேட சந்திப்பு இன்று (03.02.2026) காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைகளின்...

நானுஓயாவில் ஆட்டோ விபத்து: ஒருவர் படுகாயம்

0
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா கிளரண்டன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த விபத்து சம்பவம் நேற்று (02) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. வீதியில் பயணித்த முச்சக்கரவண்டி ஹட்டன் பகுதியில்...

சுதந்திரக் கட்சி மீண்டெழும்: எனக்கு ஜனாதிபதி பதவி கனவு இல்லை!

0
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பயணத்தை ஆராயும்போது, ஆட்சி கவிழ்ப்பு பணியை எதிரணி செய்யவேண்டியதில்லை. அவர்களாகவே தம்மை கவிழ்த்துக்கொள்வார்கள் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்தார். இது தொடர்பில்...

மரக்கறி விலைப்பட்டியல் (03.02.2026)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (03) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

சஜித்துடன் தெளிவான கொள்கை இல்லை: ரணிலுடன்; நாம் பேச்சு நடத்தவில்லை!

0
ஒற்றையாட்சி உள்ளிட்ட விடயங்களில் சஜித் பிரேமதாசவிடம் தெளிவான கொள்கை இல்லை. நாட்டுக்கான தெளிவான கொள்கை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வசமே உள்ளது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன...

ஆளுங்கட்சிக்கு அனுபவம் இல்லை!

0
  “கடந்த காலத்தை வைத்து தற்போதுள்ள அரசாங்கத்தை எடைபோடக்கூடாது. மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற எண்ணம் ஜனாதிபதிக்கு உள்ளது. ஆனாலும் அரசாங்கத்தில் உள்ளவர்களுக்கு போதிய அனுபவம் இல்லை. உடனடியாக மாற்றத்தை எதிர்பார்ப்பது தவறான கருத்து....

தேனிசைத் தென்றல் தேவா காலமானார்

0
பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா தனது 76 ஆவது வயதில் காலமானார். அண்ணாமலை, பாட்ஷா உட்பட பல சூப்பர் ஹிட் படங்களுக்கு அவர் இசையமைத்துள்ளார். தேனிசைத் தென்றல் என ரசிகர்களால் அழைக்கப்படும் இசையமைப்பாளர் தேவா,...

காவ்யா மாறனை கரம்பிடிக்கிறார் அனிருத்: 4 தனி விமானங்கள் ஏற்பாடு

0
  பிரபல சினிமா தயாரிப்பாளரும் சன் குழுமத் தலைவருமான கலாநிதி மாறனின் மகளும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் கிரிக்கெட் அணியின் நிர்வாகப் பொறுப்பாளருமான காவ்யா மாறனும், பிரபல இசையமைப்பாளர் அனிருத்தும் விரைவில் திருமண பந்தத்தில் இணையவுள்ளனர். தமது...

புரட்சி தலைவர் எம்ஜிஆர் படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கும் த்ரிஷா!

0
எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக இருக்கும் 'புரட்சித் தலைவர் எம்ஜிஆர்' படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை த்ரிஷாவை நடிக்க வைப்பதற்குரிய முயற்சிகள் இடம்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...