மேலும் 15 பேர் தமிழகத்தில் தஞ்சம்!

0
உணவுத் தட்டுப்பாடு, தொடர் விலையேற்றம் உள்ளிட்ட காரணங்களால் இலங்கையில் இருந்து மேலும் 15 பேர் இன்று தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். யாழ்ப்பாணம் காக்கைதீவைச் சேர்ந்த 15 பேரே இன்று அதிகாலை தனுஷ்கோடி ஊடாக தமிழகம்...

‘சந்திரிக்கா விதித்துள்ள நிபந்தனை’

0
" ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தற்போதைய தலைவரும், பொதுச்செயலாளரும் பதவி விலகினால் கட்சியை கட்டியெழுப்ப நான் தயார்." இவ்வாறு சுதந்திரக்கட்சியின் முன்னாள் தலைவர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இன்று அறிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை...

டலஸ் தலைமையில் சுயாதீன அணி உதயம்? அரசுக்கு மேலும் நெருக்கடி!

0
அரசமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்தை நீக்கிவிட்டு, 19 ஐ திருத்தங்கள் சகிதம் மீள செயற்படுத்துவதற்கான பிரேரணை, இன்று (25.04.2022) அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்படவுள்ளது. ஏப்ரல் 18 ஆம் திகதி நியமிக்கப்பட்ட புதிய அமைச்சரவையின் முதலாவது...

சுயாதீன அணிகளுடன் சஜித் தரப்பு பேச்சு!

0
பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளடங்கலான அரசுக்கு எதிராக ஓரணியில் திரண்டு நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைப்பது தொடர்பில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்திக்கும், நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் அணிகளுக்கும் இடையில் பேச்சுகள் ஆரம்பமாகியுள்ளன. ஐக்கிய...

இன்று முதலாவது அமைச்சரவைக் கூட்டம் – ’19’ இற்கு புத்துயிர் கொடுப்பு!

0
நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கான அதிகாரங்களை மட்டுப்படுத்துவது தொடர்பில் இன்று நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்படவுள்ளது என அறியமுடிகின்றது. புதிய அமைச்சரவை பதவியேற்ற பின்னர், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையில் இன்று முதலாவது அமைச்சரவைக்...

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் – இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்

0
இன்றைய தினம்(24) கொழும்பை அண்மித்துள்ள ஒரு சில வீதிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள வீதித் தடைகளில் கூரிய ஆணி போன்ற கம்பிகளை பொருத்தி கறுப்பு நிற பொலித்தீனால் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்...

தெற்கு அரசியலில் பரபரப்பு – 48 மணிநேரத்துக்குள் எதுவும் நடக்கலாம்!

0
அடுத்த 48 மணிநேரத்துக்குள் தெற்கு அரசியலில் திடீர் திருப்பம் ஏற்படக்கூடும் என அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பாக பேசப்படுகின்றது, அரசுக்கு ஆதரவு வழங்கிவந்த டலஸ் அழகப்பெரும, பிரதமர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்திவிட்டார்....

நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரிக்க இ.தொ.கா. முடிவு!

0
அரசுக்கு எதிராக முன்வைக்கப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது என காங்கிரஸின் ஊடகப்பிரிவு இன்று அறிவித்துள்ளது. நாட்டு மக்களால் முன்வைக்கப்படும் கோரிக்கயை ஏற்றே இ.தொ.கா. இந்த முடிவை எடுத்துள்ளது. அத்துடன்,...

சாதனை வீராங்கனை தற்கொலை?

0
பெண்களுக்கான 400 மீற்றர் தடை ஓட்டப் போட்டிகளில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பல்வேறு பதக்கங்களை வெற்றி கொண்ட கௌசல்யா மதுஷானி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச தடகளப் போட்டிகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் குளியாபிட்டி பகுதியைச் சேர்ந்த கௌசல்யா...

நாளைய மின் துண்டிப்பு தொடர்பான அறிவிப்பு

0
நாட்டில் மின்சாரத்தை துண்டிப்பதற்கு மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, நாளை(25) முதல் எதிர்வரும் புதன்கிழமை(27) வரை 4 மணிநேரமும் 30 நிமிடமும் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக பொதுப்...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...