கர்ப்பிணிகளுக்கான முக்கிய அறிவிப்பு!

0
நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் பற்றாக்குறை கருத்தில் கொண்டு கர்ப்பிணி பெண்கள் பிரசவ வலி ஏற்படும் வரையில் வீடுகளில் காத்திருக்க வேண்டாம் என மகப்பேறு மற்றும் பெண் நோயியல் நிபுணர் கோரிக்கை விடுத்துள்ளார். சாதாரண...

அமெரிக்க உயர்மட்ட இராஜதந்திர குழு, ஜனாதிபதி, பிரதமருடன் சந்திப்பு!

0
அமெரிக்க உயர்மட்ட இராஜதந்திர குழு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை இன்று முற்பகல் சந்தித்து கலந்துரையாடியுள்ளது. இலங்கை வளமான எதிர்காலத்தை அடைவதற்கு அமெரிக்காவின் பூரண ஒத்துழைப்பினை பெற்றுக்கொள்வது தொடர்பில் இதன் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதேவேளை, மேற்படி...

யாழில் சிறுமிமீது வன்கொடுமை! 59 வயது முதியவர் கைது!!

0
யாழ்., இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 6 வயது சிறுமியைத் துஷ்பிரயோகம் செய்த 59 வயது நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். சிறுமியின் தாயார் நிகழ்வு ஒன்றுக்குச் சென்றிருந்த நேரம் பக்கத்து வீட்டு...

நாட்டில் 6 வாரங்களுக்குள் 9 பேர் சுட்டுப் படுகொலை!

0
நாட்டில் கடந்த 6 வாரங்களில் 9 பேர் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவற்றில் பெரும்பாலான சம்பவங்கள், பாதாள குழுக்களுடன் தொடர்புடையது என தெரியவந்துள்ளது. இந்நிலையில் பேலியகொட, பட்டிய சந்தியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்றிரவு சுட்டு...

பாடசாலை போக்குவரத்து சேவை கட்டணமும் எகிறும்!

0
எரிபொருள் விலை அதிகரிப்பால் பாடசாலை  போக்குவரத்து சேவை கட்டணமும் அதிகரிக்கப்படும் என பாடசாலை போக்குவரத்து சேவை சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பு உட்பட நகர்பகுதிகளில் வாரம் மூன்று நாட்கள் பாடசாலை நடைபெறும் பகுதிகளில் கட்டண அதிகரிப்பு...

எரிபொருளுக்காக காத்திருந்தவர்கள் மீது பஸ் மோதி விபத்து!

0
மட்டக்களப்பு – ஊறணி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 5 பேர் வரையில் காயமடைந்துள்ளதுடன், 5 மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எரிபொருள் நிரப்பு நிலைய வளாகத்திற்கு முன்னால், இன்று (27) காலை வரிசையில்...

‘தோட்ட காணி பங்கீடு’ – வேலுகுமார் விடுத்துள்ள எச்சரிக்கை

0
" அரசியல் ஸ்தீரமற்ற நிலையில்,  தோட்ட காணிகளின் பகிர்வு தொடர்பாக பேசுவது ஆபத்தானதாகும்." என   தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும்...

மலையகத்தில் டோக்கன் முறையில் எரிபொருள் விநியோகம் ஆரம்பம்

0
இலங்கையில் எரிபொருள் நெருக்கடி தலைதூக்கியுள்ள நிலையில், நிலைமையை கட்டுப்படுத்தும் வகையில் இன்று (27) முதல் 'டோக்கன்' முறையின் கீழ் எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது. படையினர் மற்றும் பொலிஸாரின் பங்களிப்புடன் மலையகம் உட்பட நாடு...

சிம்பாப்வேக்கு அடுத்தபடியாக இலங்கை – வெளியான பயங்கர தகவல்!

0
அமெரிக்காவின் ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான ஸ்டீவ் ஹான்கி, அதிக பணவீக்கம் பதிவாகிய நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளார். பேராசிரியர் ஸ்டீவ் ஹான்கேயின் மதிப்பீட்டின்படி, உலகில் வருடமொன்றுக்கு அதிக பணவீக்கம் விகிதம் பதிவாகிய நாடுகளில் இலங்கை...

சரத், எஸ்.பி. யானை சவாரிக்கு தயார்?

0
மத்திய மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க ஐக்கிய தேசியக்கட்சியில் இணையவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் தற்போது அங்கம் வகிக்கும் சரத் ஏக்கநாயக்க கட்சி செயற்பாடுகள் தொடர்பில் அதிருப்தியில் இருக்கின்றாராம். இந்நிலையலேயே ஐ.தே.கவுடன்...

5 நாட்களில் ரூ.660 கோடியை கடந்து வசூல் சாதனை படைத்த ராமாயணம்

0
ரன்பீர் கபூர் மற்றும் யாஷ் நடிப்பில் வெளியாகியுள்ள 'ராமாயணம்: பாகம் 1' திரைப்படம், வெளியான முதல் ஐந்து நாட்களிலேயே உலகளாவிய ரீதியில் இந்திய மதிப்பில் சுமார் 663.9 கோடி ரூபாவை வசூலித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவில்...

ரூ.807 கோடி வசூல்! ரஜினியின் ‘ஜெயிலர் 2’ இமாலய சாதனை!

0
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம், உலகளாவிய வசூலில் இந்திய ரூ.800 கோடி மைல்கல்லைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் உலகளாவிய திரையரங்கு வசூலில் ரூ.800...

பழம்பெரும் நடிகை வத்சலா ராஜகோபால் காலமானார்!

0
  மணிரத்னம் இயக்கிய ரோஜா திரைப்படத்தில் தனது 60 வயதில் அறிமுகமான நடிகை வத்சலா ராஜகோபால் தனது 93ஆவது வயதில் சென்னையில் உடல் நலக்குறைவினால் காலமானார். திரைப்படம் மட்டுமல்லாமல் தொலைக்காட்சிகளிலும் நடித்து கவனம் பெற்றவர். பொது...

பிரபல சமையல் கலைஞர் செப் தாமு காலமானார்

0
பிரபல சமையல் கலைஞர் செப் தாமு உடல்நலக் குறைவால் 72 வயதில் காலமானார். தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் செப் தாமு. ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களிடையே...