ஜீவன் தொண்டமானுக்கு இருக்கும் திறானி, திகாம்பரத்துக்கு கிடையாது!

0
" ஜீவன் தொண்டமானுக்கு இருக்கும் திறானி, திகாம்பரத்துக்கு கிடையாது." என்று இ.தொ.காவின் பிரதி தேசிய அமைப்பாளர்(அரசியல் பிரிவு) ராஜமணி பிரசாந்த் தெரிவித்துள்ளார். தொழிலாளர் தேசிய சங்கத்தின் உறுப்பினர் சோ.மோ சிறிதரனுக்கு பதிலடி கொடுக்கும் வகையில்...

அன்று 20 ஐ ஆதரித்து கைகொடுத்த தௌபீக் எம்.பி. இன்று அரசின் காலை வாரினார்!

0
அரசுக்கு வழங்கிவந்த ஆதரவை மீளப்பெறுவதாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான தௌபீக் நேற்று அறிவித்தார். அரசமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்துக்கு முஸ்லிம் காங்கிரஸின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளித்திருந்தனர்....

நுவரெலியாவில் விடைகளுடன் வழங்கப்பட்ட வினாத்தாள்! நடந்தது என்ன?

0
நுவரெலியா மாவட்டம் வலப்பனை கல்வி வலயத்திற்குட்பட்ட தமிழ் மொழி மூல அரச பாடசாலைகளில் இன்று இடம்பெற்ற சித்திரக்கலை பரீட்சையின்போது வினாத்தாளுடன் விடைகளும் இணைக்கப்பட்டிருந்த சம்பவம் குறித்து மாணவர்களும், ஆசிரியர்களும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். கொவிட் தொற்று...

தலவாக்கலை கூட்டத்தை சஜித்துக்கான பிரச்சார கூட்டமாக மாற்றியது தவறு – ஜீவன்

0
"நாட்டு மக்கள் தன்னெழுச்சியாக போராடிவரும் நிலையில், தலவாக்கலையில் சஜித் பிரேமதாசவுக்கு தேர்தல் பிரச்சாரம் செய்யும் வகையில் கூட்டம் நடத்தியது தவறு. மக்களுக்கு தமது உள்ளக்குமுறலை வெளியிடும் உரிமை உள்ளது. நாம் அதனை தடுக்கவில்லை....

தங்கத்தின் விலையில் வீழ்ச்சி

0
இலங்கையில் தங்கத்தின் விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, இன்று (07) கொழும்பு செட்டித் தெருவில் தங்கத்தின் விலை கணிசமான சரிவைக் கண்டது. அதன்படி, 22 கெரட் தங்கம் பவுன் ஒன்றின் விலை 166,000...

‘கோட்டா பதவி விலக முன்வந்தால் அடுத்த ஜனாதிபதி யார்?’

0
” ஜனாதிபதி விரும்பினால் அவருக்கு எந்நேரத்தில் வேண்டுமானாலும் பதவி விலக முடியும். ” – என்று தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். ” தாம் நினைத்தால் பதவி விலகும் ஏற்பாடு...

இலங்கை வந்தடைந்தார் கலாநிதி நந்தலால் வீரசிங்க

0
இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக கடமைகளைப் பொறுப்பேற்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அழைக்கப்பட்ட இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க சற்று நேரத்திற்கு முன்னர் இலங்கை...

டீசல் தட்டுப்பாடு: கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு பணிப்புரை

0
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இன்று முதல் வீட்டிலிருந்தே வேலை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஊழியர்களுக்கு போக்குவரத்து வசதியை வழங்குவதற்கு ஏஏஎஸ்எல் நிறுவனத்திடம் போதிய எரிபொருள் இருப்பு இல்லாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக...

‘நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்க நடவடிக்கை’ – தலவாக்கலையில் சஜித்

0
" நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்." - என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு, தொடர் மின்வெட்டு, பொருட்கள்...

நாட்டுக்கு உதவிகோரி உலக நாடுகளுடன் ரணில் பேச்சு!

0
இலங்கைக்கு உதவுவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தயாராகவே இருக்கின்றது. அதற்கு தேவையான நடவடிக்கைகள் நாடாளுமன்றம் ஊடாக மேற்கொள்ளப்பட வேண்டும் - என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார். இது தொடர்பில்...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...