நிதி அமைச்சை ஏற்குமாறு சஜித்துக்கு அழைப்பு

0
முடிந்தால் 06 மாதங்களுக்கு நிதி அமைச்சர் பொறுப்பை ஏற்று தமது திறமையை காண்பிக்குமாறு சஜித் பிரேமதாசவுக்கும் அநுர குமார திசாநாயாக்கவுக்கும் ஆளும் தரப்பு எம்.பியும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ரொஷான் ரணசிங்க அழைப்பு...

புதிய அமைச்சரவை நாளை நியமனம்!

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான புதிய அமைச்சரவை நாளை(8) பதவியேற்கும் என தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் நேற்று இரவு நடைபெற்ற ஆளுங்கட்சி நாடாளுமன்றக்குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என...

தலைக்கவசத்துடன் அநுரகுமாரவின் வாகனத்தில் ஏறியது யார்?

0
" படுகொலைகளுக்கு பொறுப்புக் கூறவேண்டியவர் - உயர் கதிரையில் அமர்ந்திருக்கையில், நாம் எப்படி வீதியில் சுதந்திரமாக நடமாடமுடியும்? " - என்று கேள்வி எழுப்பினார் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க. இது...

இராணுவத்தினரை பொலிஸார் தாக்கியது தவறு – பொன்சேகா சீற்றம்

0
"சீருடையில் வந்த இராணுவத்தினர்மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.” இவ்வாறு முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ” நாடாளுமன்ற...

சட்டமா அதிபருக்கு எதிராக குற்றப் பிரேரணை – விஜயதாச அதிரடி

0
சட்டமா அதிபருக்கு எதிராக குற்றப்பிரேரணை கொண்டுவரப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ஸ இன்று தெரிவித்தார். நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலை தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்ட போதே...

அரசுக்கு எதிராக நாளை தலவாக்கலையில் களமிறங்கும் தமிழ் முற்போக்கு கூட்டணி!

0
"மக்கள் எதிர்நோக்கும் அன்றாட பிரச்சினைகளைக் கவனத்தில் கொள்ளாத அரசாங்கத்திற்கு எதிராக தமிழ் முற்போக்கு கூட்டணி ஏற்பாடு செய்துள்ள கண்டன பேரணி  நாளை முற்பகல் 10 மணிக்கு தலவாக்கலை நகரில் இடம்பெறவுள்ளது. தமிழ் முற்போக்கு கூட்டணியின்...

ஆர்ப்பாட்டங்களில் சிறுவர்களை ஈடுபடுத்து பொருத்தமற்ற செயற்பாடாகும்- தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை

0
பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் சிறுவர்களை ஈடுபடுத்துவதை தவிர்க்குமாறு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை அனைத்து தரப்பினரையும் கோரியுள்ளது. தற்போதைய நாட்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இத்தகைய போராட்டங்களுக்கு சிலர் குழந்தைகளையும் தூக்கிச்...

பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை

0
நாடளாவிய ரீதியிலுள்ள அரச மற்றும் அரச அங்கிகாரம் பெற்ற பாடசாலைகள் அனைத்துக்கும் இன்று (06) முதல், தவணை விடுமுறை வழங்கப்படுவதாக அறிவித்துள்ள கல்வியமைச்சு, அடுத்த தவணை எதிர்வரும் ஏப்ரல் 18ஆம் திகதி ஆரம்பமாகும்...

40 வகையான மருந்துப்பொருட்களுக்கு தட்டுப்பாடு

0
நாட்டிலுள்ள அரச வைத்தியசாலைகளில் தற்போது 40 வகையான மருந்துப்பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக ஔடத உற்பத்திகள், விநியோகம் மற்றும் கட்டுப்பாடுகளுக்கான இராஜாங்க அமைச்சு அறிவித்துள்ளது. மேலும் 60 வகையான மருந்துகள் ஒரு வாரம் முதல் ஒரு...

அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவின் காரியாலயம் பொது மக்களால் முற்றுகை

0
அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோவின் குருநாகல் அலுவலகத்தை மக்கள் சுற்றிவளைத்துள்ளனர்.

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...