அவசரகால சட்டத்தை எதிர்க்க ரிஷாட் கட்சி முடிவு!

0
காபந்து அரசில் இணையுமாறு ஜனாதிபதி விடுத்த அழைப்பை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நிராகரித்துள்ளது. கட்சியின் அரசியல் அதிகார சபைக் கூட்டம் நேற்று இரவு (04) இடம்பெற்ற போதே இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொழும்பில்...

நாடாளுமன்ற அமர்வு ஒத்திவைப்பு

0
நாடாளுமன்ற அமர்வு நாளை காலை 10 மணி வரையில் ஒத்திவைக்கபட்டுள்ளது. தற்போதைய சூழ்நிலையில் நாடாளுமன்ற அமர்வு இன்றைய நாளில் முன்கொண்டு செல்வதற்கு எதிர்க்கட்சிகள் இதன்போது கோரிக்கை விடுத்தன. மேலும், ஒத்ததிவைப்பு வேளை விவாதமொன்றிற்கு எதிர்க்கட்சிகள் கோரிக்கை...

ஒரு இலட்சம் சமையல் எரிவாயு சிலின்டர்கள் சந்தைக்கு

0
ஒரு இலட்சம் சமையல் எரிவாயு சிலின்டர்கள் நேற்று சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ காஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. சமையல் எரிவாயு சிலின்டர்கள் தொடர்ந்தும் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இதனிடையே, லாப்ஸ் எரிவாயுவை ஏற்றிய...

” கோ ஹோம் கோட்டா” – சபையில் முழங்கினார் வேலுகுமார்

0
" மக்களின் வரிப்பணத்தில் ஆட்சியாளர்கள் கொள்ளை அடித்தவற்றை மீள பெறவேண்டும் என மக்கள் தற்போது வலியுறுத்திவருகின்றனர். எனவே, மக்களின் இந்த கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றத்தில் விசேட சட்டம் இயற்றப்பட வேண்டும்."  தமிழ் முற்போக்கு...

முன்னாள் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவை இலக்கு வைத்த விமல்

0
" எமது நாடு கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. நாட்டை இந்நிலைமைக்கு கொண்டு சென்ற - அதற்கு பொறுப்புக்கூற வேண்டிய நபர் ஆளுங்கட்சியின் முன்வரிசையில் அமர்ந்துள்ளார்." இவ்வாறு விமல் வீரவன்ச இன்று சபையில் தெரிவித்தார். முன்னாள் நிதி...

அதிகரித்த கேக் விலை

0
கேக் ஒரு கிலோ கிராம் ஆயிரம் ரூபாவிற்கும் அதிக விலையில் விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை...

‘ஜனாதிபதி பதவி விலக வேண்டும்’ – பாராளுமன்றிலும் வலியுறுத்தினார் சஜித்

0
" மக்கள் கோரிக்கையை ஏற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும்." - என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, "...

மலையக மாணவர்களும் அரசுக்கு எதிராக போராட்டம்

0
கொட்டகலையில் அரசினர் ஆசிரியர் கலாசாலை ஆசிரிய பயிலுநர்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். இவ் ஆர்ப்பாட்டத்தில் வரிசை வாழ்க்கை நிறுத்து, பிச்சை எடுக்கும் நிலை வேண்டாம்,மக்கள் வாழ்வாதாரத்தில் கை வைக்காதே என்ற வாசகம் எழுதப்பட்ட...

நேற்று நிதி அமைச்சரான அலி சப்ரி இன்று பதவி விலகல்

0
புதிய நிதி அமைச்சராக நியமிக்கப்பட்ட அலிசப்ரி, தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதிக்கு அவர் விரிவான கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். அமைச்சரவை பதவி விலகியதன் பின்னர் நேற்று தற்காலிகமாக நால்வர் அமைச்சராக நியமிக்கப்பட்டனர். அதில்...

நாடாளுமன்ற கட்சி தலைவர்களின் கூட்டம் இன்று

0
நாடாளுமன்ற கட்சி தலைவர்களின் கூட்டம் இன்று பிற்பகல் 2 மணிக்கு இடம்பெறும். இது தொடர்பில் சபாநாயகர் நாடாளுமன்றத்திற்கு சற்று முன்னர் அறிவித்தார். அத்துடன் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமை மற்றும் நாடாளுமன்றின் நிலைமை தொடர்பில் கட்சி...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...