அமைச்சரவை இராஜினாமா!

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசின் அமைச்சரவை  இராஜினாமா செய்வதற்கு தீர்மானித்துள்ளது. பிரதமர் தலைமையில் இன்றிரவு நடைபெற்ற விசேட கூட்டத்தின்போதே மேற்படி முடிவு எடுக்கப்பட்டு, இராஜினாமா கடிதங்கள் கையளிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய புதிய அமைச்சரவை நியமிக்கப்படும். அந்த...

வலுக்கிறது போராட்டம் – அமைச்சு பதவியை துறந்தார் நாமல் ராஜபக்ச

0
ஆளுங்கட்சியின் முக்கிய பிரமுகரான அமைச்சர் நாமல் ராஜபக்ச, தான் வகித்த அமைச்சு பதவியை இராஜினாமா செய்துள்ளார். ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் இன்றிரவு நடைபெற்ற விசேட கலந்துரையாடலின்போது, பதவி துறப்பு கடிதத்தை அவர் கையளித்துள்ளார். கோட்டாபய...

அவசர அமைச்சரவை கூட்டம் – நடக்கபோவது என்ன?

0
ஜனாதிபதி செயலகத்தில் அவசர அமைச்சரவை கூட்டமொன்று நடைபெற்பெற்று வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது. இதன்போது சிலர் அமைச்சு பொறுப்புகளில் இருந்து விலகவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும், நிதி அமைச்சர் பெஸில் ராஜபக்ஸ தமது...

பிரதமர் பதவி விலகல் குறித்து வெளியான புதிய தகவல்….

0
பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்றிரவு பதவி விலகவுள்ளார் என வெளியான தகவல்களை பிரதமர் அலுவலகம் நிராகரித்துள்ளது. இடைக்கால அரசொன்றை அமைப்பதற்கு வழிவிடும் வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று பதவி துறப்பார் என அரசியல்...

பரபரப்புக்கு மத்தியில் மற்றுமொரு இராஜாங்க அமைச்சரும் பதவி துறப்பு!

0
ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கர ஜயரத்ன, தான் வகித்த இராஜாங்க அமைச்சு பதவியை இராஜினாமா செய்துள்ளார் என அறியமுடிகின்றது. இது தொடர்பான கடிதத்தை அவர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார். கடும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியிலேயே மற்றுமொரு...

அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் அதிரடி அறிவிப்பு!

0
எதிர்வரும் 5ஆம் திகதி நாடாளுமன்றில் தான் உள்ளிட்ட குழுவினர் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்தார்.

பதவி துறக்கிறார் மஹிந்த! இடைக்கால அரசு மலரும் சாத்தியம்!!

0
பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவி விலக தீர்மானித்துள்ளாரென அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. இதற்கான கடிதத்தை அவர் தயார் படுத்துவருகின்றார். பிரதமர் பதவி விலகினால் அமைச்சரவையும் கலைந்துவிடும். எனவே, இடைக்கால அரசொன்றுக்கு வழிவிடும் வகையிலேயே பிரதமர்...

பிரதமர் பதவியிலிருந்து மகிந்த பதவிவிலகுகின்றார்?சற்று முன்னர் வெளியான முக்கிய தகவல்.

0
பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபக்ச அடுத்த சில மணிநேரங்களில் பதவி விலகுவார் எனதகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதியும் பிரதமரும் அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு தீர்மானித்துள்ள நிலையிலேயே பிரதமர் பதவி விலகவுள்ளார்.  

நாட்டில் இடைக்கால அரசாங்கம்-ஜனாதிபதி வழங்கிய பதில்?

0
நாட்டில் இடைக்கால அரசாங்கமொன்றை அமைப்பது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் சாதகமான பதில் கிடைக்கப்பெற்றுள்ளதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். இதற்கமைய நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு தீர்வு காண்பதற்கு...

‘மக்கள் ஆசியுடன் ஆட்சியைக் கவிழ்ப்போம்’ -சஜித் சூளுரை

0
" டீல் அரசியலுக்கு இடமில்லை, மக்கள் ஆசியுடன்தான் ஆட்சியைக் கவிழ்ப்போம்." - இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியால் கொழும்பு, சுதந்திர சதுக்கத்தில் இன்று முன்னெடுக்கப்பட்ட...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...