20 ரூபாய் மதிப்புள்ள இரண்டு புதிய நினைவு நாணயங்கள்

0
கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தினதும் இந்நாட்டின் முதலாவது சனத்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பினதும் 150ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, 20 ரூபாய் பெறுமதியுள்ள இரண்டு புதிய நினைவு நாணயங்கள் வெளியிடப்பட்டன. கொழும்பு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்...

இராஜாங்க அமைச்சரின் வாகனத்தின் மீது பொதுமக்கள் தாக்குதல்

0
கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கனக ஹேரத்திற்கு, சமையல் எரிவாயுவுக்காக வரிசையில் காத்திருந்த மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். கேகாலை – ரன்வல புதிய வீதி சந்திக்கு அருகில் இன்று காலை இந்த சம்பவம்...

சர்வக்கட்சி மாநாட்டை புறக்கணிக்க முற்போக்கு கூட்டணியும் முடிவு!

0
சர்வக்கட்சி மாநாட்டில் பங்கேற்காதிருக்க தமிழ் முற்போக்கு கூட்டணியும் தீர்மானித்துள்ளது. இதன்படி மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி, திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய முன்னணி, இராதாகிருஷ்ணன் தலைமையிலான மலையக மக்கள் முன்னணி ஆகியன...

‘கல்விப் புரட்சிமூலம் மலையகத்தில் மாற்றம்’ – சு.கவின் புதிய அமைப்பாளர் தெரிவிப்பு

0
" கல்விப்புரட்சிமூலம் நுவரெலியா மாவட்டத்தில் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். எனவே, இம்மாவட்டத்தில் வாழும் மாணவர்கள் கல்வித்துறையில் வெற்றிநடைபோட என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் அள்ளி வழங்குவேன்." - என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின்...

சர்வக்கட்சி மாநாட்டை புறக்கணித்து இ.தொ.கா. அதிரடி!

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நடைபெறவுள்ள சர்வக்கட்சி மாநாட்டை, அரச பங்காளிக்கட்சியான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் புறக்கணிக்க தீர்மானித்துள்ளது. நாளை மறுதினம் 23 ஆம் திகதி நடைபெறும் சர்வக்கட்சி மாநாட்டில் பங்கேற்குமாறு நாடாளுமன்றத்தில் அங்கம்...

ரணிலுடன் அமெரிக்க தூதுவர் பேச்சு! பொருளாதார நிலை பற்றியும் ஆராய்வு

0
இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவருக்கும், ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார சவால்கள் தொடர்பிலும், இதில் இருந்து மீள்வதற்காக அமெரிக்காவால் வழங்கப்படக்கூடிய ஒத்தழைப்புகள் பற்றியும்...

சீனாவிலிருந்து 133 பேருடன் பயணித்த விமானம் விபத்து!

0
சீனாவில் 133 பேருடன் பயணித்த விமானமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. விமானம், மலையில் விழுந்து நொறுங்கியதால் அதில் பயணித்தவர்கள் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. விபத்தில் சிக்கிய ஜெட் விமானம் போயிங் 737 விமானம் என்றும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்பில்...

‘தலைகீழாக நின்று போராடினால்கூட இந்த அரசை கவிழ்க்க முடியாது’

0
" எதிர்க்கட்சிகள் தலைகீழாக நின்று போராடினால்கூட இந்த அரசை கவிழ்க்கமுடியாது என்பதை கூறிவைக்க விரும்புகின்றோம்." - என்று அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். " நாட்டு மக்கள் தற்போது கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர் என்பது...

பிம்ஸ்டெக் அரச தலைவர்கள் மாநாடு 30 இல்! தாய்லாந்து பிரதமர் இலங்கை வருகை!!

0
தாய்லாந்து பிரதமர் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் - என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார். " இலங்கை, இந்தியா, தாய்லாந்து...

கொரோனா தொற்றிலிருந்து மேலும் 69 பேர் குணமடைந்தனர்

0
நாட்டில் மேலும் 69 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை, 624,676 ஆக அதிகரித்துள்ளது. இந்தநிலையில் தொற்றுறுதியான 17,021 பேர் தொடர்ந்தும்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...