மனித உயிர் பறிக்கும் தெஹிவளை முதலை ‘போர்ட்சிற்றி’ பகுதிக்கு வந்துவிட்டதா?

0
தெஹிவளை கடற்பகுதியில் நடமாடிய முதலை தற்போது 'போர்ட்சிற்றி' பகுதிக்கு வந்துள்ளது என சந்தேகிக்கப்படுகின்றது. தெஹிவளை கடற்பகுதியில் அண்மையில் முதலை தாக்குதலுக்கு இலக்காகி நபரொருவர் பலியானார். இந்நிலையில் அந்த முதலையை பிடிப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. எனினும் அது...

CIDயின் 5ஆவது மாடியில் இருந்து பாய்ந்து பெண் தற்கொலை!

0
குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் ஐந்தாவது மாடியிலிருந்து பாய்ந்து, பெண்ணொருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட, வாக்குமூலம் பெறுவதற்காக அழைத்துவரப்பட்ட 46 வயதான பெண்ணொருவரே இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். தற்கொலைக்கான உரிய...

‘மைத்திரி தொடர்பில் ஜனாதிபதி விரைவில் முடிவு’

0
" ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விரைவில் தீர்மானமொன்றை எடுப்பாரென நம்புகின்றேன்." - என்று இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும்...

சபாநாயகர் தலைமையில் இன்று விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்!

0
நாடாளுமன்ற அமர்வுகள் எதிர்வரும் 18ம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, தலைமையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகவுள்ள நிலையில் இன்றைய தினம் முக்கிய கட்சித் தலைவர்கள் கூட்மொன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் தலைமையில் நடைபெறவுள்ளது. எதிர்வரும்...

அதிக விலைக்கு சமையல் எரிவாயு விற்றால் கடும் நடவடிக்கை – லிட்ரோ

0
சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் தேவைக்கு அதிகமாகவே சமையல் எரிவாயுவை சந்தைக்கு விநியோகித்துள்ளதாக லிட்ரோ கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும் பாவனையாளர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்ய...

அடுத்து என்ன? அவசரமாகக்கூடும் அரச பங்காளிகள்!

0
அரச பங்காளிக்கட்சிகளின் தலைவர்களுக்கிடையிலான விசேட கூட்டமொன்று இவ்வாரம் நடைபெறவுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் மொட்டு கட்சியின் ஸ்தாபகர் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவும் பங்கேற்கவுள்ளார். புத்தாண்டில் நடைபெறும் முதலாவது கட்சித் தலைவர்கள்...

340 உள்ளாட்சி சபைகளின் பதவி காலம் நீடிப்பு!

0
340 உள்ளாட்சி சபைகளினதும் பதவிக் காலம் ஓராண்டுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. 24 மாநகரசபைகள், 41 நகரசபைகள் மற்றும் 275 பிரதேச சபைகளின் பதவிக் காலத்தை 2023 மார்ச் 19 ஆம் திகதிவரை நீடிக்கும் வர்த்தமானி அறிவித்தில்...

‘ அரசுக்குள் இருந்துகொண்டு எதிரணி வேலையை செய்யக்கூடாது’ – பீரிஸ் சீற்றம்

0
“அரசுக்குள் இருந்துகொண்டு எதிரணி வேலையை செய்யமுடியாது. அதேபோல ஒரு அரசுக்குள் பல அரசுகள் செயற்படவும் முடியாது.” இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பதிலடி கொடுத்துள்ளார் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ். இது தொடர்பில் அவர்...

‘மைத்திரியை உடன் வெளியேற்றுக’ – மொட்டு கட்சிக்குள் வலுக்கும் எதிர்ப்பு

0
அரசிலிருந்து ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை வெளியேற்றுமாறு, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் சிலர் கட்சி தலைமைப்பீடத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். தனி வழி பயணத்துக்கு தயாராகிவிட்ட ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள், திட்டமிட்ட அடிப்படையில் அரசை விமர்சிப்பதாகவும், அரசுக்குள்...

கொழும்பில் இன்று மாத்திரம் 3 சடலங்கள் மீட்பு!

0
கொலன்னாவ பகுதியிலுள்ள கால்வாய் ஒன்றிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 56 வயதான நபரொருவர் என உயிரிழந்தவரின் உறவினரால் அடையாளம் காணப்பட்டுள்ளார். அதேவேளை, இன்று (10) பகல் வேளையில்...

2025-இல் அதிக வசூல் செய்து ‘துரந்தர்’ மாபெரும் சாதனை!

0
2025-ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த படம் என்ற மாபெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘துரந்தர்’. ரன்வீர் சிங் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ள படம் ‘துரந்தர்’. இப்படம் வெளியாகி 18 நாட்கள் ஆகும்...

“மக்கள் நினைக்காமல் மாற்றம் பிறக்காது” – ‘ஜனநாயகன்’ 2-வது சிங்கிள் எப்படி?

0
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் இரண்டாவது பாடலான ‘ஒரு பேரே வரலாறு’ லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. கே.வி.என் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘ஜனநாயகன்’. விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல், கெளதம்...

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் சண்முக பாண்டியன்!

0
மித்ரன் ஜவஹர் இயக்கவுள்ள புதிய படத்தின் நாயகனாக சண்முக பாண்டியன் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கொம்புசீவி’. டிசம்பர் 19-ம் திகதி...

மறுவெளியீட்டிலும் வசூல் சாதனை படைக்கும் ‘படையப்பா’!

0
இந்தியாவில் அதிக வசூல் செய்த ரீ-ரிலீஸ் திரைப்படங்களின் பட்டியலில் ‘படையப்பா’ தற்போது ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. ரஜினிகாந்த் நடிப்பில், கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில், 1999-ம் ஆண்டு வெளியான படம் ‘படையப்பா’. ரஜினியுடன் சிவாஜி கணேஷன், ரம்யா...