‘காணாமல்போன இரு சிறார்கள் 45 நாட்களுக்கு பிறகு கண்டுபிடிப்பு’

0
காணாமற்போனதாக தேடப்பட்டு வந்த கொட்டதெனியாவ – வத்தேமுல்ல பகுதியை சேர்ந்த சிறுவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். 10 மற்றும் 12 வயதான குறித்த சிறுவர்கள் கடந்த நவம்பர் 23 ஆம் திகதி முதல் காணாமற்போயிருந்தனர். 45 நாட்களுக்கு பின்னர்...

கொவிட் தொற்றால் மேலும் 18 பேர் பலி!

0
நாட்டில் நேற்றைய தினம் 18 பேர் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று(05) இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட்...

எரிவாயு தட்டுப்பாட்டால் நாடளாவிய ரீதியில் 20% சிறு உணவகங்கள் மூடப்பட்டுள்ளன

0
எரிவாயுவுடன் தொடர்புடைய வெடிப்புச் சம்பவங்கள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு என்பன காரணமாக, நாடளாவிய ரீதியில், 20 சதவீதமான சிறு உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நட்சத்திர விருந்தகங்களின் உணவு தயாரிப்பாளர்கள் மாற்று வழிகள் தொடர்பில்...

சீனாவிற்கு நாளை (07) செலுத்தப்படும் மில்லியன் கணக்கு டொலர் நிதி

0
பக்றீரியாக்கள் அடங்கியதாக கூறப்பட்டு, சர்ச்சையை ஏற்படுத்திய உரத்தை இலங்கைக்கு கொண்டு வந்த சீன நிறுவனத்திற்கு 6.7 மில்லியன் அமெரிக்க டொலர் செலுத்த மக்கள் வங்கி தீர்மானித்துள்ளதாக அறிய முடிகின்றது. இதன்படி, குறித்த தொகை நாளைய...

கடந்த 4 நாட்களில் 11,380 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளனர்

0
இந்த வருடத்தில் கடந்த 4 நாட்களில் மாத்திரம் 11,380 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளனர். இவர்களில் அதிகமானோர் ரஷ்யாவில் இருந்து இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்தியா, யுக்ரேன், ஜெர்மனி, மாலைத்தீவு, இங்கிலாந்து, கஸகஸ்தான், அவுஸ்திரேலியா...

கொவிட் தொற்றிலிருந்து மேலும் 145 பேர் குணமடைந்தனர்!

0
நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து மேலும்145 பேர் குணமடைந்துள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவு இன்று(06) வெளியிட்டுள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த...

அரசிலிருந்து வெளியேறுவாரா மைத்திரி?

0
" அரசுக்குள் ஒழுக்கமாக இருக்கமுடியாவிட்டால், வெளியேறுவதே நல்லது." - என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்கள் பதிலடி கொடுத்துள்ளார். மாத்தளையில் நேற்று முன்தினம் நடைபெற்ற கட்சி கூட்டமொன்றில்...

எரிவாயு வெடிப்பு சம்பவங்களால் பாதிக்கப்பட்டோருக்கு காப்பீடு!

0
எரிவாயு வெடிப்பு சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்கள் காப்புறுதியைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெசார ஜயசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். அனைத்து லிட்ரோ எரிவாயு பாவனையாளர்களுக்கும் 1 மில்லியன் ரூபாய் வரையான காப்புறுதியை...

சிகிச்சைக்காகவந்த பாட்டியின் 3 பவுண் நகை கொள்ளை!

0
யாழ். போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற வந்த வயோதிப பெண் மணியின் 3 பவுண் நகைகள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வரும் குறித்த வயோதிப...

கண்டி- கலஹா வீதியிலுள்ள பாலம் சேதமடைவதால் அசௌகரியங்களுக்கு உள்ளாகும் மக்கள் !

0
கண்டி, கலஹா வீதியிலுள்ள பாலம் கடந்த மாதம் பெய்த தொடர் மழையால் பாலத்தின் ஒரு பகுதி தாழிறங்கி ஆற்றில் வீழ்ந்துள்ளது. கலஹாவிலிருந்து ஹந்தானை ஊடாக கண்டிக்கு செல்லும் பாதையில், கலஹா பிரிவிலேயே இப்பாலம் அமைந்துள்ளது....

2025-இல் அதிக வசூல் செய்து ‘துரந்தர்’ மாபெரும் சாதனை!

0
2025-ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த படம் என்ற மாபெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘துரந்தர்’. ரன்வீர் சிங் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ள படம் ‘துரந்தர்’. இப்படம் வெளியாகி 18 நாட்கள் ஆகும்...

“மக்கள் நினைக்காமல் மாற்றம் பிறக்காது” – ‘ஜனநாயகன்’ 2-வது சிங்கிள் எப்படி?

0
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் இரண்டாவது பாடலான ‘ஒரு பேரே வரலாறு’ லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. கே.வி.என் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘ஜனநாயகன்’. விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல், கெளதம்...

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் சண்முக பாண்டியன்!

0
மித்ரன் ஜவஹர் இயக்கவுள்ள புதிய படத்தின் நாயகனாக சண்முக பாண்டியன் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கொம்புசீவி’. டிசம்பர் 19-ம் திகதி...

மறுவெளியீட்டிலும் வசூல் சாதனை படைக்கும் ‘படையப்பா’!

0
இந்தியாவில் அதிக வசூல் செய்த ரீ-ரிலீஸ் திரைப்படங்களின் பட்டியலில் ‘படையப்பா’ தற்போது ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. ரஜினிகாந்த் நடிப்பில், கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில், 1999-ம் ஆண்டு வெளியான படம் ‘படையப்பா’. ரஜினியுடன் சிவாஜி கணேஷன், ரம்யா...