பதவி விலகல் – பதிலடி கொடுத்தார் சுசில் (காணொளி)

0
" நான் மக்களுக்காக உண்மையையே பேசினேன். பதவி விலகல் தொடர்பில் கவலையடையவில்லை. இனி என் தொழிலை செய்வேன்." - என்று பதவி விலக்கப்பட்ட இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். இது தொடர்பில் அவர்...

சஜித் கிழக்கு மாகாணம் விஜயம்!

0
எதிர்க்கட்சித் தலைவரின் கிழக்கு மாகாண விஜயம் இன்று ஆரம்பமாகின்றது. முதலாவதாக திருகோணமலை மாவட்டத்துக்கு செல்லவுள்ள அவர் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார். இன்று காலை 8 மணிக்கு, திருக்கோணேஸ்வரம் ஆலயத்துக்கு செல்லவுள்ள அவர், அங்கு வழிபாடுகளில் ஈடுபட்டார். அதன்பின்னர்...

குரங்குகளுக்கு கருத்தடை

0
குரங்குகளுக்கு கருத்தடை செய்யும் வேலைத்திட்டமொன்று மாத்தளையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத்தலைவருமான நாலக்க கோட்ட கொட தெரிவித்தார். விவசாய நிலங்களை நாசமாகி மக்களுக்கு தொல்லை தரும் குரங்குகளின் பெருக்கத்தை...

‘நெருக்கடிகளுக்கு விரைவில் முற்றுப்புள்ளி’

0
இன்னும் ஒரு மாத காலத்தில் நாடு முகங்கொடுத்துள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும் என நீர் வழங்கல் துறை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.   " தற்போதைய நிலையில் மக்கள் எதிர்கொண்டுள்ள கஷ்டங்களை...

‘பிரதமரை பதவி விலகுமாறு அழுத்தம் கொடுப்பது யார்’?

0
" பிரதமர் மஹிந்த ராஜபக்சவை பதவி விலகுமாறு அழுத்தம் கொடுக்கும் நபர் யார் என்பது கண்டறியப்பட வேண்டும். திரைக்கு பின்னாலிருந்து அறிவிப்புகளை விடுப்பதைவிட துணிவிருந்தால் இது தொடர்பில் நேரடியாக அறிவிக்கப்பட்டும். யார் எத்தகைய...

‘கொலையில் முடிந்த டிக்டொக் பிரச்சினை’

0
கிராண்ட்பாஸ் – மாதம்பிட்டிய பகுதியில் கூரான ஆயுதத்தால் குத்தி 17 வயதான இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். TikTok வீடியோ தொடர்பில் ஏற்பட்ட முறுகல் காரணமாக குறித்த இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெல்லம்பிட்டி...

நாடளாவிய ரீதியில் விசேட டெங்கு ஒழிப்பு செயற்பாடுகள்

0
நாட்டில் இன்று(04) முதல் விசேட டெங்கு ஒழிப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன. கடந்த மாதம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தமையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைய, டெங்கு அச்சுறுத்தல் நிலவும் 15 மாவட்டங்களை மையப்படுத்தி இந்த...

சுசில் பிரேமஜயந்தவின் பதவி பறிப்பு!

0
சுசில் பிரேமஜயந்த இராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு உள்ள அதிகாரங்களின் பிரகாரம் இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, அரசை அண்மைக்காலமாக கடுமையாக விமர்சித்துவருகின்றார். முடிவெடுக்கும் இடத்தில்...

இரண்டு மாதங்களுக்கு தேவையான மருந்துகள் மாத்திரமே கையிருப்பில்

0
நாட்டில் இரண்டு மாதங்களுக்கு தேவையான மருந்துகளே கையிருப்பில் உள்ளதாக இலங்கை ஒளடத இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஒளடத இறக்குமதிக்கான முன்பதிவு மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும் நாணய கடிதத்தைப் பெறுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக ஒளடதங்களுக்கான தட்டுப்பாடு...

தோட்டத் தொழிலாளர்களுக்கு மானிய நிலையில் 15 கிலோ கோதுமைமா!

0
மலையக பெருந்தோட்ட மக்களுக்கு மானிய விலையின் அடிப்படையில் கோதுமை மாவை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச இன்று தெரிவித்தார். இதன்படி 15 கிலோ கோதுமை மா 80 ரூபாபடி வழங்கப்படும்....

2025-இல் அதிக வசூல் செய்து ‘துரந்தர்’ மாபெரும் சாதனை!

0
2025-ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த படம் என்ற மாபெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘துரந்தர்’. ரன்வீர் சிங் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ள படம் ‘துரந்தர்’. இப்படம் வெளியாகி 18 நாட்கள் ஆகும்...

“மக்கள் நினைக்காமல் மாற்றம் பிறக்காது” – ‘ஜனநாயகன்’ 2-வது சிங்கிள் எப்படி?

0
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் இரண்டாவது பாடலான ‘ஒரு பேரே வரலாறு’ லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. கே.வி.என் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘ஜனநாயகன்’. விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல், கெளதம்...

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் சண்முக பாண்டியன்!

0
மித்ரன் ஜவஹர் இயக்கவுள்ள புதிய படத்தின் நாயகனாக சண்முக பாண்டியன் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கொம்புசீவி’. டிசம்பர் 19-ம் திகதி...

மறுவெளியீட்டிலும் வசூல் சாதனை படைக்கும் ‘படையப்பா’!

0
இந்தியாவில் அதிக வசூல் செய்த ரீ-ரிலீஸ் திரைப்படங்களின் பட்டியலில் ‘படையப்பா’ தற்போது ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. ரஜினிகாந்த் நடிப்பில், கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில், 1999-ம் ஆண்டு வெளியான படம் ‘படையப்பா’. ரஜினியுடன் சிவாஜி கணேஷன், ரம்யா...