ரணிலுக்கு ஆதரவா? ஆராய கூடுகிறது மைத்திரி அணி!

0
ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழுவும், அக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று முற்பகல் கட்சி தலைமையகத்தில் கூடவுள்ளது. பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதா, அல்லது இவ்விவகாரத்தில் எவ்வாறு செயற்பட...

அடுத்து என்ன? அவசரமாக கூடுகிறது சஜித் அணி

0
தமது கட்சியால் முன்வைக்கப்பட்ட நிபந்தனைகளையேற்று கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு, பிரதமர் பதவியை வழங்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், அடுத்தக்கட்ட நகர்வுகள் தொடர்பில் ஆராய்வதற்காக ஐக்கிய மக்கள் சக்தியின்...

ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது

0
நாட்டில் அமுலில் உள்ள ஊரடங்கு உத்தரவு இன்று காலை 06 மணிக்கு தளர்த்தப்பட்டது இவ்வாறு தளர்த்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு, பிற்பகல் 2 மணி மீண்டும் அமுலாகும். அதனை தொடர்ந்து நாளை (சனிக்கிழமை) காலை  6...

ஐக்கிய மக்கள் சக்தியிடம் ஜனாதிபதி கோரிக்கை

0
புதிய அமைச்சரவையில் இடம்பெறுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இணக்கம் தெரிவிக்குமாயின்  அது தொடர்பில் தனக்கு தாமதமின்றி அறிவிக்குமாறு ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார். பிரதமர் பதவியை ஏற்பது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித்...

காலி முகத்திடல் போராட்டம் தொடர்கிறது

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவிவிலக வேண்டும் என வலியுறுத்தி காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் இன்று 35 ஆவது நாளாகவும் தொடர்கின்றது. இதேவேளை நேற்றைய தினம் பிரதமராக  ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில்...

ஓங்கும் ரணிலின் ‘கை’ – அடுத்த 48 மணிநேரத்துக்குள் அதிரடி மாற்றங்கள்!

0
பிரதம அமைச்சராக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய அமைச்சரவைக்கான பெயர் பட்டியல் நாளை தினத்துக்குள் இறுதிப்படுத்தப்படவுள்ளது. அதன்பின்னர் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் தீர்மானிக்கும் ஓர் தினத்தில் புதிய அமைச்சரவை பதவியேற்கும். அமைச்சுகளுக்கான விடயதானங்கள்,...

‘பலத்தை நிரூபிப்பேன்’ – பிரதமர் ரணிலின் முதல் அறிவிப்பு வெளியானது!

0
" நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்துக்காட்டுவேன்." இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்தார். பிரதமராக பதவியேற்ற பின்னர் ஆன்மீக வழிபாடுகளில் ஈடுபட்டார்.அதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். " கோட்டகோகம போராட்டம் தொடரலாம். போராட்டக்காரர்கள்மீது பொலிஸார் கைவைக்கமாட்டார்கள்." -...

‘நாம் நினைத்தால் அரச பங்காளியாகலாம்’ – ரணிலுக்கு மனோ வாழ்த்து

0
தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசனின் முகநூல் பதிவு வருமாறு, " ரணில் விக்கிரமசிங்க தனிநபராக சபைக்கு வந்தார். இப்போது பிரதமர்.எதிர்வரும் தினங்களில், அவர் ஆட்சியமைத்து, கபினட் அமைத்தால், அவருக்கு 113+ கிடைக்கலாம்....

ஊரடங்கு குறித்து இன்று மாலை வெளியான அறிவிப்பு!

0
நாட்டில் அமுலில் உள்ள ஊரடங்கு உத்தரவு நாளை காலை 06 மணிக்கு தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தளர்த்தப்படும் ஊரடங்கு உத்தரவு, பிற்பகல் 2 மணி மீண்டும் அமுலாகும். மறுநாள் காலை 6 மணிவரை...

நாட்டை மீண்டும் வழமைக்கு கொண்டுவருவார் பிரதமர் ரணில்-எஸ்.ஆனந்தகுமார்

0
இலங்கையின் 26ஆவது பிரதமராக பதவியேற்றுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஐ.தே.கவின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆனந்தகுமார் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.  அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது, எமது நாடு மிகவும் நெருக்கடியான...

5 நாட்களில் ரூ.660 கோடியை கடந்து வசூல் சாதனை படைத்த ராமாயணம்

0
ரன்பீர் கபூர் மற்றும் யாஷ் நடிப்பில் வெளியாகியுள்ள 'ராமாயணம்: பாகம் 1' திரைப்படம், வெளியான முதல் ஐந்து நாட்களிலேயே உலகளாவிய ரீதியில் இந்திய மதிப்பில் சுமார் 663.9 கோடி ரூபாவை வசூலித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவில்...

ரூ.807 கோடி வசூல்! ரஜினியின் ‘ஜெயிலர் 2’ இமாலய சாதனை!

0
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம், உலகளாவிய வசூலில் இந்திய ரூ.800 கோடி மைல்கல்லைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் உலகளாவிய திரையரங்கு வசூலில் ரூ.800...

பழம்பெரும் நடிகை வத்சலா ராஜகோபால் காலமானார்!

0
  மணிரத்னம் இயக்கிய ரோஜா திரைப்படத்தில் தனது 60 வயதில் அறிமுகமான நடிகை வத்சலா ராஜகோபால் தனது 93ஆவது வயதில் சென்னையில் உடல் நலக்குறைவினால் காலமானார். திரைப்படம் மட்டுமல்லாமல் தொலைக்காட்சிகளிலும் நடித்து கவனம் பெற்றவர். பொது...

பிரபல சமையல் கலைஞர் செப் தாமு காலமானார்

0
பிரபல சமையல் கலைஞர் செப் தாமு உடல்நலக் குறைவால் 72 வயதில் காலமானார். தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் செப் தாமு. ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களிடையே...