குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தில் 272 வெற்றிடங்கள்

0
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் 2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 1 ஆம் திகதி வரை 272 வெற்றிடங்கள் நிலவுவதாக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் தெரியவந்தது. பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ...

பாதுகாப்பு அமைச்சுக்கு எதற்கு அதிக நிதி? செல்வம் எம்.பி. கேள்வி

0
" நாடு வறுமையில் சிக்கித் தவிக்கையில் இராணுவத்துக்கு எதற்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நாட்டில் இராணுவ ஆட்சியை ஏற்படுத்தவா இந்த நகர்வு."- என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...

விரைவில் அமைச்சரவை மாற்றம்! இரு இளம் அரசியல் வாதிகளுக்கு அமைச்சு பதவி!!

0
வரவு – செலவுத் திட்ட விவாதம் முடிவடைந்த பின்னர், அமைச்சரவையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச திட்டமிட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி சில அமைச்சுகள் கைமாறவுள்ளதுடன், மேலும் சில அமைச்சுகளுடன் புதிய...

நாடு இருளில் மூழ்குமா?

0
எண்ணெய் சுக்திகரிப்பு நிலையத்தை தற்காலிகமாக மூடியதாலும், மசகு எண்ணெய் இறக்குமதி நிறுத்தப்பட்டமையாலும் நாட்டில் மின்சார நெருக்கடி ஏற்படாது. எனவே, நாடு இருளில் மூழ்கும் எனக் கூறப்படுவதில் உண்மை இல்லை - என்று வலுசக்தி அமைச்சர்...

மக்கள் திண்டாடும்போது கொண்டாட்டம் தேவையா? ஜனாதிபதியின் நிகழ்வை புறக்கணித்த இ.தொ.கா.!

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் 2 வருட பதவிக்கால பூர்த்தியை முன்னிட்டு அநுராதபுரத்தில் நேற்றும் இன்றும் நடைபெறும் நிகழ்வுகளில் பங்கேற்காமல், அவற்றை அரச பங்காளிக்கட்சியான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் புறக்கணித்துள்ளது. ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவின் 2...

அரசுடன் ‘டீலா’? – அதிரடியாக பதில் வழங்கிய ரிஷாட்!

0
" அரசுடன் எனக்கோ, எனது கட்சிக்கோ எவ்வித 'டீலும்' கிடையாது. வரவு - செலவுத் திட்டம் தொடர்பில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை தீர்மானமொன்று எடுக்கப்படும்." - என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், ஐக்கிய...

சஜித்துக்காக ஹிருணிக்கா எடுத்துள்ள சபதம்…

0
2020 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் கொழும்பு மாவட்டத்தில் களமிறங்கிய ஹிருணிக்கா பிரேமசந்திர மண்கவ்வினார். தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தால், தேசியப் பட்டியல் ஊடாக வாய்ப்பு வழங்கப்படமாட்டாது என்ற...

கொரோனா தொற்று உறுதியான 518 பேர் அடையாளம்

0
கொரோனா தொற்று உறுதியான மேலும் 518 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 554,240 ஆக அதிகரித்துள்ளது.

கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ண்க்கை 14,072 ஆக அதிகரித்துள்ளது.

0
நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 15 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட்...

பொருட்களின் விலைப் பிரச்சினைக்கு தீர்வு

0
2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் பொருட்களுக்கான விலை பிரச்சினை தீர்க்கப்படும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட இராஜாங்க அமைச்சர், தற்போதுள்ள பொருட்களின் விலை...

படப்பிடிப்பில் மாரடைப்பு: கன்னட நடிகர் ராஜு தலிகோட்டே மரணம்

0
சினிமா படப்​பிடிப்​பின்​போது மாரடைப்பு ஏற்​பட்​ட​தால் கன்னட நகைச்​சுவை நடிகரும் இயக்​குநரு​மான ராஜு தலிகோட்டே (62) மரணமடைந்​தார். சிறு​வய​திலேயே மேடை நாடகங்​களில் நடித்து வந்த ராஜு தலிகோட்​டே, ‘ஹெண்​டத்தி அந்த்ரே ஹெண்​டத்​தி’ படம் மூலம் நடிக​ராக...

விசில் அடித்த ரசிகரை எச்சரித்த அஜித்குமார்

0
நடிகர் அஜித் குமார் இப்​போது சர்​வ​தேச கார் பந்​த​யங்​களில் பங்​கேற்று வரு​கிறார். இதற்​காக ‘அஜித்​கு​மார் ரேஸிங்’ என்ற அணியை அவர் வைத்​துள்​ளார்​.இந்த அணி, உலகின் பல்​வேறு பகு​தி​களில் நடை​பெறும் கார் பந்​த​யங்​களில் பங்​கேற்று...

நடிகர் ரோபோ சங்கர் காலமானார்

0
நடிகர் ரோபோ சங்கர் இன்று காலமானார். சின்னத்திரையில் பிரபலமான ரோபோ சங்கர் (46) சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இந்தநிலையில் ரோபோ சங்கர் நேற்று முன்தினம் மதியம் ஒரு படப்பிடிப்பில்...

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும்: தமிழக முதல்வர் கோரிக்கை!

0
தமிழக அரசு சார்​பில் சென்​னை​யில் நடை​பெற்ற பாராட்டு விழா​வில், இசை​ஞானி இளை​ய​ராஜாவுக்கு ‘பாரத ரத்​னா’ விருது வழங்க வேண்​டும் என்று முதல்​வர் ஸ்டா​லின் வேண்​டு​கோள் விடுத்​தார். கடந்த 1975-ம் ஆண்டு தொடங்​கிய இளையராஜாவின் இசைப்​பயணம்...