மாவட்ட மட்டத்திலும் சஜித் அணியின் அதிரடி ஆட்டம் ஆரம்பம்!

0
ஐக்கிய மக்கள் சக்தியின் மாவட்ட மட்டத்திலான அரச எதிர்ப்பு நடவடிக்கை விரைவில் ஆரம்பமாகவுள்ளது.  இதன்படி மொனறாகலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் இம்மாதத்துக்குள் கூட்டம் ஏற்பாடு செய்யப்படும் என தெரியவருகின்றது. ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னர் கடந்த 15...

நாடாளுமன்றத்தில் செலவீனங்களை குறைக்குமாறு பணிப்பு!

0
நாடாளுமன்றத்தில் மின்சாரம் மற்றும் குடிநீர் பாவனையை 50 வீதத்தால் குறைக்குமாறு நாடாளுமன்ற பிரதானிகளுக்கு அரசு ஆலோசனை வழங்கியுள்ளது. நாடாளுமன்றத்தில் மின்சாரத்துக்கும் குடிநீருக்கும் வருடாந்தம் 8 கோடி ரூபா செலவிடப்படுகின்றது. இந்நிலையில் மேற்படி உத்தரவின் பிரகாரம் நாடாளுமன்றத்தில்...

அமைச்சர் டக்ளசுக்கு கொரோனா!

0
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று, நயினாதீவுக்கு விஜயம் செய்தநிலையில் , அங்கு வந்திருந்த பிரமுகர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் அமைச்சருக்கு கொரோனாத் தொற்று...

உணவு, மருந்து, எண்ணெய்க்கு இந்தியா! கடன்சுமை மறுசீரமைப்புக்கு ஐஎம்எப்!!

0
இந்தியாவிடம் நூறுகோடி அமெரிக்க டொலர் புதிய கடன் பெற்று அதன் மூலம் அங்கிருந்து உணவு, மருந்து, எண்ணெய் ஆகிய அத்தியாவசிய பொருட்களையும் இலங்கை பெறுகிறது. கடந்த காலங்களில் இந்தியாவை திட்டி தீர்த்து, கரித்து...

முகநூல் காதலால் வந்த வினை! இரு சிறுமிகள் துஷ்பிரயோகம்!!

0
முல்லைத்தீவில் காணாமல்போய்விட்டார்கள் எனக் கூறப்பட்ட இரு சிறுமிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முல்லைத்தீவு , புதுமாத்தளன் பகுதியில் இரு சிறுமிகள் கடந்த 16ஆம் திகதி காணாமல் போன...

உக்ரைன் ஜனாதிபதிக்கு நோபல் பரிசு வழங்குமாறு பரிந்துரை

0
இந்த ஆண்டுக்கான நோபல் அமைதிப் பரிசுக்கு 251 தனிநபர்களும், 92 நிறுவனங்களும் விண்ணப்பித்துள்ளன. வருகிற அக்டோபர் மாதம் 3 முதல் 10 ஆம் திகதிக்குள் நோபல் பரிசு அறிவிப்பு வெளியிடப்படும். இயற்பியல், வேதியியல், பொருளாதாரம்,...

ஜுனில் தேர்தல் – வெளியானது தகவல்!

0
உள்ளாட்சிசபைத் தேர்தலை எதிர்வரும் ஜுன் மாதம் நடத்துவதற்கு அரசு தீர்மானித்துள்ளதென அறியமுடிகின்றது. இத்தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கான திட்டங்களை அமுல்படுத்துவதற்கு ஆளுங் கட்சி ஆலோசித்துவருகின்றது. இது தொடர்பில் சகல தொகுதி அமைப்பாளர்களுக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

பஸ் கட்டணம் மீண்டும் 25 வீதத்தால் உயரும் அறிகுறி!

0
அடுத்த மூன்று மாத காலத்துக்குள் பஸ் கட்டணம் மீண்டும் அதிகரிக்கக்கூடும். இதன்படி 25 வீதத்தால் பஸ் கட்டணம் உயரும் எனவும், ஆரம்பக்கட்டணமாக 25 அல்லது 30 ரூபா நிர்ணயிக்கப்படும் என தெரியவருகின்றது. வருடாந்த பஸ் கட்டண...

23 ஆம் திகதி நுகேகொடையில் களமிறங்குகிறது ஜே.வி.பி.!

0
அரசுக்கு எதிராக பாரியதொரு எதிர்ப்பு கூட்டத்தை தேசிய மக்கள் சக்தி, எதிர்வரும் 23 ஆம் திகதி நுகேகொடையில் நடத்தவுள்ளது. 'மக்கள் சக்தியின் எதிர்ப்பு' எனும் தொனிப்பொருளின்கீழ் நடைபெறவுள்ள இப்போராட்டத்தில் ஜேவிபி உட்பட தேசிய மக்கள்...

‘நிபந்தனை இன்றியே இந்தியா கடன் – 3 ஆண்டுகளுக்கு பிறகே திருப்பி செலுத்த வேண்டும்’

0
" கடன் வழங்குவதற்கு இந்தியா எவ்வித நிபந்தனையையும் முன்வைக்கவில்லை. இலங்கைக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என பாரத பிரதமர் உறுதியளித்துள்ளார்." - என்று நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச தெரிவித்தார். இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த...

கொழும்பில் மிரட்டிய ‘மனிதீ’ – விரைவில் உலகெங்கும் தமிழ் மொழியில் ரிலீஸ்!

0
TRM Picture நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில், முற்றிலும் வித்தியாசமான களத்தில் உருவாகியுள்ள ‘மனிதீ – MANITHEE: The Fire Bird’ (சிங்களத்தில் 'Kanta') திரைப்படத்தின் விசேட திரையிடல் அண்மையில் கொழும்பில் மிக பிரமாண்டமாக...

தடைகளைத் தாண்டி இம்மாதம் திரைக்கு வருகிறது ஜனநாயகன்

0
"ஜனநாயகன்” திரைப்படம் இம்மாதம் திரையிடப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்”, கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி திரையிடப்பட இருந்தது. எனினும், படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால்...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...