ஜனாதிபதியாக மூன்றாவது ஆண்டில் காலடி வைக்கிறார் கோட்டா
இலங்கையின் 7ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவிப்பிரமாணம் செய்து இன்றுடன் ஈராண்டுகள் பூர்த்தியாகின்றது.
2019 இல் இதேநாளில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அநுராதபுரம், ருவன்வெளிசாய விஹாரையில் கோட்டாபய ராஜபக்ச பதவிப்...
ஒரே நாளில் லங்கா சதொசவின் 25 புதிய கிளைகள் திறப்பு
லங்கா சதொசவின் 25 புதிய கிளைகள் இன்று (18) பொதுமக்களின் வசதி கருதி திறந்து வைக்கப்படவுள்ளன.
நாடளாவிய ரீதியில் ஒரே நாளில் மற்றும் ஒரே நேரத்தில் அதிகளவு விற்பனை நிலையங்கள் திறக்கப்படும் முதல் சந்தர்ப்பம்...
ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதற்கான உரிமையை எவராலும் தடுக்க இயலாது – தயாசிறி
எதிர்க்கட்சியினர் என்ற ரீதியில் ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுப்பதற்கு அவர்களுக்கு உரிமை காணப்படுகிறது.
ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதற்கான உரிமையை எவராலும் தடுக்க முடியாது என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
சுதந்திர கட்சியின் புதிய...
சந்தையில் கோழி இறைச்சியின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது.
கொழும்பின் சில பகுதிகளில் ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி 830 ரூபாவிற்கு விற்கப்படுகின்றது.
2 கிலோகிராம் கோழி இறைச்சியை கொள்வனவு செய்வதற்கான பணத்தில் தற்போது ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியை மாத்திரமே கொள்வனவு செய்ய...
பதவி விலகத் தயாராகும் பிரதமர் மகிந்த?
பிரதமர் மகிந்த ராஜபக்ச அடுத்த மூன்று மாதங்களுக்குள் பதவி விலகத் தீர்மானித்துள்ளதாக அவருக்கு நெருக்கமான தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அநுராதபுரத்தில் ருவன்வெளிசாயவில் பௌத்த பெருமான விஜயம் செய்த எட்டு தளங்கள் இருக்கின்றன. இதற்கு மேலதிகமாக...
‘மீண்டுமொரு கொரோனா அலை ஏற்பட்டால் அதற்கு எதிரணியே பொறுப்பு’
" நாட்டில் மீண்டுமொரு கொரோனா அலை ஏற்பட்டு, நாட்டை முடக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டால் அதற்கான பொறுப்பை எதிரணி ஏற்க வேண்டும்."- என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர இன்று சபையில்...
ஆட்சி மாற்றம் குறித்து ராஜித வெளியிட்ட ‘பகீர்’ தகவல்!
" அரசிலிருந்து வெளியேறுவதற்கு பலர் தயாராகவே இருக்கின்றனர். தக்க தருணம்பார்த்து ஆட்சி ஆட்சி கவிழ்க்கப்படும். " - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன இன்று தெரிவித்தார்.
இது தொடர்பில்...
மனோ கணேசனுக்கு கொரோனா தொற்று
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. அவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
தனக்கு கடும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது என கடந்த 11 ஆம் திகதி தனது சமூகவலைத்தளங்களில் மனோ...
கொவிட் தொற்றால் 23 பேர் பலி
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின்...
காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு அருகிலிருந்து இளைஞரின் சடலம் மீட்பு
ஹட்டன், நோர்வூட் காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு அருகிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நீர்த்தேக்கத்திற்கு அருகில் கையடக்க தொலைபேசி ஒன்றையும் ஒரு சோடி பாதணிகளையும் கண்ட மக்கள் இன்று (17) காலை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதன் பின்னர்...



