மோடியை சந்தித்தார் பசில்
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை அந்நாட்டு நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று (16) சந்தித்துள்ளார்.
பசில் ராஜபக்சவின் இந்தியாவிற்கான இவ் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இலங்கைக்கு உணவு, அத்தியாவசிய...
காதல் விவகாரம் -கத்தி குத்து சம்பவம்
மாத்தளையில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் உயர்தர மாணவர்கள் இருவர் காதல் விவகாரம் காரணமாக ஏற்பட்ட பிரச்சினையால், கத்திக்குத்துக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாத்தளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இரண்டு மாணவர்களின் கழுத்து...
கொரோனா தொற்றிலிருந்து மேலும் 120 பேர் பூரண குணம்
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்றுவந்த மேலும் 120 பேர் பூரண குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த...
மின் கட்டணம் அதிகரிக்குமா? பேச்சுவார்த்தை இடம்பெறுகிறது
மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில், மின்சக்தி அமைச்சில் பேச்சுவார்த்தை இடம்பெறுகிறது.
மின்சக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கும், மின்சார பொறியியலாளர்கள் சங்கத்தினருக்கும் இடையே இந்தப் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
மின்சார பொறியியலாளர்களின் கோரிக்கைக்கு அமைய, மின்கட்டண சீரமைப்பு குறித்து...
பெற்றோலிய தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம் தமது போராட்டத்தை கைவிட்டுள்ளது
நாடளாவிய ரீதியில் நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் போக்குவரத்து நடவடிக்கைகளில் இருந்து விலகியிருந்த இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம் தமது போராட்டத்தை கைவிட்டுள்ளது.
அமைச்சர் காமினி லொக்குகேவுடன் இடம்பெற்ற சுமுகமான...
இன்று இரவு உரையாற்றவுள்ள ஜனாதிபதி எரிபொருளுக்கான விலையினை குறைப்பதற்கான உத்தரவை பிறப்பிப்பாரா?
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்று மேலும் குறைவடைந்துள்ளது.
இதன்படி, பிரேண்ட் சந்தை மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை தற்போது 98 அமெரிக்க டொலராக பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், சர்வதேச சந்தையில் மசகு...
ஜனாதிபதி உரை- மின் தடைகள் ஏற்படாது
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விசேட உரையொன்றை ஆற்றும் காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் எந்தவொரு பகுதியிலும் மின் தடைகள் ஏற்படாது.
ஜனாதிபதி இன்று இரவு 8.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார்.
இலங்கை மின்சார சபையினால் இன்று...
60 ஒளடதங்களுக்கான விலைகளில் மாற்றம்
60 ஒளடதங்களுக்கான விலைகளில் மாற்றங்களை ஏற்படுத்தி சுகாதார அமைச்சு விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த விசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று மாலை சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.
ஒளடத இறக்குமதியாளர்களின் கோரிக்கைகளுக்கு அமைய இந்த...
லிட்ரோ மற்றும் லாஃப் எரிவாயு நிறுவனங்கள் எடுத்த அதிரடி தீர்மானம்
லிட்ரோ மற்றும் லாஃப் ஆகிய எரிவாயு நிறுவனங்கள் எரிவாயு விநியோகத்தை இன்று (16) முதல் இடைநிறுத்த தீர்மானித்துள்ளன.
போதுமான எரிவாயு இன்மை காரணமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
எவ்வாறாயினும், அத்தியாவசிய சேவைகளுக்கு...
அரசாங்கம் மக்களை பிழையாக வழிநடத்த முயற்சிக்கிறது- கே.டி.லால்காந்த
மக்களை அரசாங்கத்தினால் தொடர்ந்தும் ஏமாற்ற முடியாது என ஜே.வி.பி.யின் சிரேஸ்ட உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.
உலகப் பொருளாதாரத்தின் தாக்கங்களினால் இலங்கையில் நெருக்கடி நிலை உருவாகியுள்ளது என்ற வாதம் பொய்யானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கண்டியில் நடைபெற்ற...










