பட்டப் பகலில் பூசகரின் வீட்டில் கொள்ளை! மூவர் கைது!!

0
யாழ்ப்பாணம் பிறவுன் வீதியில் அமைந்துள்ள பூசகர் ஒருவரின் வீட்டில் பட்டப்பகலில் வீடுடைத்து 24 தங்கப் பவுண் நகைகளைத் திருடிய மூன்று பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். வேலணையில் உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில்...

தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் பொதுக்கூட்டம் நாளை!

0
இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டம் நாளை 20 ஆம் திகதி முற்பகல் 10 மணியளவில் கொழும்பு தமிழ்ச் சங்கத்திலுள்ள மாலதி மண்டபத்தின் ஒன்றியத்தின் தலைவர் ஆர். சிவராஜா தலைமையில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்திற்கு...

‘போரில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூர அனுமதி’ – ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரை

0
மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் மற்றும் ஏனைய குழுக்களினது தீர்மானங்களின் மதிப்பாய்வு மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் இரண்டாவது இடைக்கால அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. உயர்...

இராஜாங்க அமைச்சுகளுக்கான இரு புதிய செயலாளர்கள் நியமனம்!

0
கிராமிய வயல்கள் மற்றும் அது சார்ந்த குளங்கள், நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர்ப்பாசன அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் புதிய செயலாளராக கே.ஜீ.விஜேசிறியும், கரும்பு, சோளம், மரமுந்திரிகை, மிளகு, கறுவா, கராம்பு, வெற்றிலை உள்ளிட்ட சிறு...

‘மஹிந்தவும், ரணிலும் அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும்’ – சம்பிக்க கோரிக்கை

0
" பிரதமர் மஹிந்த ராஜபக்சவும், ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் அரசியலில் இருந்து ஓய்வு பெறவேண்டும்." - என்று 43 ஆவது படையணியின் ஒருங்கிணைப்பாளர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். " இவ்விருவரும் நாட்டுக்கு...

உள்வீட்டு தகவல்களை அம்பலப்படுத்துகிறாரா லான்சா? குரல் பதிவு கசிந்ததால் தெற்கு அரசியலில் பரபரப்பு

0
தெற்கு அரசியலில் சர்ச்சைக்குரிய அம்பலப்படுத்தலொன்றை வெகுவிரைவில் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா வெளியிடுவாரென அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரான நிமல் லான்சா, கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு...

‘ஜெனிவா சமர்’ – ஆபிரிக்க நாடுகளை வளைக்க மலையக தமிழரை களமிறக்கும் அரசு!

0
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடருக்கு முன்னர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் ஆபிரிக்க நாடுகளின் ஒத்துழைப்பை இலங்கை பெற்றுக்கொள்ளும் முயற்சியில் ஆபிரிக்க கண்டத்தில் இருபது நாடுகளுக்கான உயர்...

கொவிட் தொற்றால் மேலும் 23 பேர் மரணம்!

0
நாட்டில் நேற்றைய தினம் 23 கொவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த...

நாடு முழுவதும் மின் விநியோகத் தடை – அறிவிப்பு

0
நாளாந்தம் மின் விநியோகத் தடையை அமுல்படுத்துவதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. நாளாந்தம் மின் விநியோகத் தடையை அமுல்படுத்துவதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய இன்று முதல் பிற்பகல் 2.30 முதல்...

‘பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக நீக்குமாறு வலியுறுத்து’

0
அரசினால் முன்மொழியப்பட்டிருக்கும் பயங்கரவாதத்தடைச்சட்டத்திருத்தங்களை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எனவே, பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் எனவும் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. அத்துடன், 'பயங்கரவாதம்' என்ற குற்றம் அதற்கான புதிய வரைவிலக்கணத்துடன்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...